புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிளகுத்தூள் மட்டன் தொக்கு Poll_c10மிளகுத்தூள் மட்டன் தொக்கு Poll_m10மிளகுத்தூள் மட்டன் தொக்கு Poll_c10 
22 Posts - 81%
heezulia
மிளகுத்தூள் மட்டன் தொக்கு Poll_c10மிளகுத்தூள் மட்டன் தொக்கு Poll_m10மிளகுத்தூள் மட்டன் தொக்கு Poll_c10 
5 Posts - 19%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிளகுத்தூள் மட்டன் தொக்கு Poll_c10மிளகுத்தூள் மட்டன் தொக்கு Poll_m10மிளகுத்தூள் மட்டன் தொக்கு Poll_c10 
358 Posts - 79%
heezulia
மிளகுத்தூள் மட்டன் தொக்கு Poll_c10மிளகுத்தூள் மட்டன் தொக்கு Poll_m10மிளகுத்தூள் மட்டன் தொக்கு Poll_c10 
51 Posts - 11%
mohamed nizamudeen
மிளகுத்தூள் மட்டன் தொக்கு Poll_c10மிளகுத்தூள் மட்டன் தொக்கு Poll_m10மிளகுத்தூள் மட்டன் தொக்கு Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
மிளகுத்தூள் மட்டன் தொக்கு Poll_c10மிளகுத்தூள் மட்டன் தொக்கு Poll_m10மிளகுத்தூள் மட்டன் தொக்கு Poll_c10 
8 Posts - 2%
prajai
மிளகுத்தூள் மட்டன் தொக்கு Poll_c10மிளகுத்தூள் மட்டன் தொக்கு Poll_m10மிளகுத்தூள் மட்டன் தொக்கு Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மிளகுத்தூள் மட்டன் தொக்கு Poll_c10மிளகுத்தூள் மட்டன் தொக்கு Poll_m10மிளகுத்தூள் மட்டன் தொக்கு Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
மிளகுத்தூள் மட்டன் தொக்கு Poll_c10மிளகுத்தூள் மட்டன் தொக்கு Poll_m10மிளகுத்தூள் மட்டன் தொக்கு Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மிளகுத்தூள் மட்டன் தொக்கு Poll_c10மிளகுத்தூள் மட்டன் தொக்கு Poll_m10மிளகுத்தூள் மட்டன் தொக்கு Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மிளகுத்தூள் மட்டன் தொக்கு Poll_c10மிளகுத்தூள் மட்டன் தொக்கு Poll_m10மிளகுத்தூள் மட்டன் தொக்கு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மிளகுத்தூள் மட்டன் தொக்கு Poll_c10மிளகுத்தூள் மட்டன் தொக்கு Poll_m10மிளகுத்தூள் மட்டன் தொக்கு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிளகுத்தூள் மட்டன் தொக்கு


   
   

Page 1 of 2 1, 2  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Mar 20, 2012 2:23 pm

மிளகுத்தூள் மட்டன் தொக்கு
மிளகுத்தூள் மட்டன் தொக்கு 19mutton1300
வளரும் குழந்தைகளுக்கு மட்டன் சமைத்து தருவது அவசியம். அதில் உள்ள உயர்தர புரதச் சத்து குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்றது. காரம் குறைந்த மிளகு அதிகம் சேர்க்கப்பட்ட மட்டன் தொக்கு குழந்தைகளுக்கு ஏற்றது. அனைத்து தரப்பினரும் விரும்பி சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்

மட்டன் - கால்கிலோ
சின்ன வெங்காயம் – 50 கிராம்
தக்காளி - 1
மிளகுத்தூள் - 2 டீ ஸ்பூன்
இஞ்சி, பூண்டு 2 டீ ஸ்பூன்
தனியா – 1 டீ ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 டீ ஸ்பூன்
வர மிளகாய் -2
பட்டை,லவங்கம் சிறிதளவு
கருவேப்பிலை தாளிக்க சிறிதளவு
எண்ணெய் 3 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

மட்டன் தொக்கு செய்முறை

வாணலியில் அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வரமிளகாய், தனியா, வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி வைக்கவும். அவற்றை தனியாக மிக்சியில் அரைத்து எடுக்கவும்.

குக்கரில் இரண்டு 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கறிவேப்பிலை, பட்டை, லவங்கம் போட்டு தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய மட்டனை நன்கு கழுவி குக்கரில் போட்டு வதக்கவும், அப்போது இஞ்சி, பூண்டு விழுது போட்டு கிளறிவிடவும். பின்னர் உப்பு, மஞ்சள் தூள் போட்டு நன்கு கிளறவும்.

இதோடு அரைத்து வைத்த வெங்காய, தக்காளி விழுதை போட்டு வதக்க வேண்டும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். குக்கரில் மூடி போட்டு 4 விசில் வரை விடவும். விசில் இறங்கிய உடன் குக்கரை திறந்து அதில் மிளகு தூள் போட்டு கிளறவும்.

பின்னர் மிதமான தீயில் எண்ணெய் பிரியும் வரை வேக விடவும். சுவையான மட்டன் தொக்கு தயார். சூடான சாதத்திற்கோ, சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.
http://tamil.boldsky.com/recipes/non-veg/pepper-muttun-thokku-aid0174.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 20, 2012 2:25 pm

சைவாள் வீட்டுக்குள்ள சிக்கன் வாசமா?...
அய்யோ அய்யோ...நேக்கு மூக்கு வேர்க்குது...
நாக்குல எச்சில் ஊறுது...
சித்த அத எடுத்துண்டு அந்தாண்ட போங்கோ...



மிளகுத்தூள் மட்டன் தொக்கு 224747944

மிளகுத்தூள் மட்டன் தொக்கு Rமிளகுத்தூள் மட்டன் தொக்கு Aமிளகுத்தூள் மட்டன் தொக்கு Emptyமிளகுத்தூள் மட்டன் தொக்கு Rமிளகுத்தூள் மட்டன் தொக்கு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 20, 2012 3:25 pm

ரா.ரா3275 wrote:சைவாள் வீட்டுக்குள்ள சிக்கன் வாசமா?...
அய்யோ அய்யோ...நேக்கு மூக்கு வேர்க்குது...
நாக்குல எச்சில் ஊறுது...
சித்த அத எடுத்துண்டு அந்தாண்ட போங்கோ...
இரும்படிக்குற இடத்துல ஈக்கு என்ன வேலை மண்டையில் அடி
எச்சில் வேற ஊறுதாமே கோபம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 20, 2012 3:30 pm

ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:சைவாள் வீட்டுக்குள்ள சிக்கன் வாசமா?...
அய்யோ அய்யோ...நேக்கு மூக்கு வேர்க்குது...
நாக்குல எச்சில் ஊறுது...
சித்த அத எடுத்துண்டு அந்தாண்ட போங்கோ...
இரும்படிக்குற இடத்துல ஈக்கு என்ன வேலை மண்டையில் அடி
எச்சில் வேற ஊறுதாமே கோபம்
அதானே முகைதீன் மட்டன் தொக்கு என்று குறிப்பு கொடுத்து இருக்கார்.இவரு சிக்கன் ன்னு சொல்றார். இவரை போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி



மிளகுத்தூள் மட்டன் தொக்கு Uமிளகுத்தூள் மட்டன் தொக்கு Dமிளகுத்தூள் மட்டன் தொக்கு Aமிளகுத்தூள் மட்டன் தொக்கு Yமிளகுத்தூள் மட்டன் தொக்கு Aமிளகுத்தூள் மட்டன் தொக்கு Sமிளகுத்தூள் மட்டன் தொக்கு Uமிளகுத்தூள் மட்டன் தொக்கு Dமிளகுத்தூள் மட்டன் தொக்கு Hமிளகுத்தூள் மட்டன் தொக்கு A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 20, 2012 3:32 pm

உதயசுதா wrote:
ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:சைவாள் வீட்டுக்குள்ள சிக்கன் வாசமா?...
அய்யோ அய்யோ...நேக்கு மூக்கு வேர்க்குது...
நாக்குல எச்சில் ஊறுது...
சித்த அத எடுத்துண்டு அந்தாண்ட போங்கோ...
இரும்படிக்குற இடத்துல ஈக்கு என்ன வேலை மண்டையில் அடி
எச்சில் வேற ஊறுதாமே கோபம்
அதானே முகைதீன் மட்டன் தொக்கு என்று குறிப்பு கொடுத்து இருக்கார்.இவரு சிக்கன் ன்னு சொல்றார். இவரை போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி
நாக்கு ஊறினதுல அவருக்கு சிக்கன் எது மட்டன் எதுனு தெரியல போல என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Mar 20, 2012 3:53 pm

நான் சமைக்கும் காலத்தில் இந்த குறிபெல்லாம் தேவைப்படும்
நன்றி ஜொள்ளு ஜொள்ளு



முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Mar 20, 2012 4:12 pm

ரேவதி

நான் சமைக்கும் காலத்தில் இந்த குறிபெல்லாம் தேவைப்படும்
நன்றி

நீங்க எப்ப சமைப்பேல்? அப்போ இப்போதைக்கு சமைக்கிறதா எண்ணம் இல்லை அய்யோ, நான் இல்லை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 20, 2012 4:46 pm

முஹைதீன் wrote:
ரேவதி

நான் சமைக்கும் காலத்தில் இந்த குறிபெல்லாம் தேவைப்படும்
நன்றி

நீங்க எப்ப சமைப்பேல்? அப்போ இப்போதைக்கு சமைக்கிறதா எண்ணம் இல்லை அய்யோ, நான் இல்லை
அவ சின்ன பொண்ணு புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 20, 2012 5:08 pm

ஜாஹீதாபானு wrote:
முஹைதீன் wrote:
ரேவதி

நான் சமைக்கும் காலத்தில் இந்த குறிபெல்லாம் தேவைப்படும்
நன்றி

நீங்க எப்ப சமைப்பேல்? அப்போ இப்போதைக்கு சமைக்கிறதா எண்ணம் இல்லை அய்யோ, நான் இல்லை
அவ சின்ன பொண்ணு புன்னகை
ஏணுங்க ரேவதி எத்தனை வயசு சின்ன பொண்ணுங்க?




மிளகுத்தூள் மட்டன் தொக்கு Uமிளகுத்தூள் மட்டன் தொக்கு Dமிளகுத்தூள் மட்டன் தொக்கு Aமிளகுத்தூள் மட்டன் தொக்கு Yமிளகுத்தூள் மட்டன் தொக்கு Aமிளகுத்தூள் மட்டன் தொக்கு Sமிளகுத்தூள் மட்டன் தொக்கு Uமிளகுத்தூள் மட்டன் தொக்கு Dமிளகுத்தூள் மட்டன் தொக்கு Hமிளகுத்தூள் மட்டன் தொக்கு A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 20, 2012 5:11 pm

உதயசுதா wrote:
ஜாஹீதாபானு wrote:
முஹைதீன் wrote:
ரேவதி

நான் சமைக்கும் காலத்தில் இந்த குறிபெல்லாம் தேவைப்படும்
நன்றி

நீங்க எப்ப சமைப்பேல்? அப்போ இப்போதைக்கு சமைக்கிறதா எண்ணம் இல்லை அய்யோ, நான் இல்லை
அவ சின்ன பொண்ணு புன்னகை
ஏணுங்க ரேவதி எத்தனை வயசு சின்ன பொண்ணுங்க?
அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக