புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி - Page 2 Poll_c10மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி - Page 2 Poll_m10மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி - Page 2 Poll_c10 
95 Posts - 52%
heezulia

76 Posts - 41%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு
மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி - Page 2 Poll_c10மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி - Page 2 Poll_m10மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி - Page 2 Poll_c10மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி - Page 2 Poll_m10மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி - Page 2 Poll_c10மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி - Page 2 Poll_m10மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி - Page 2 Poll_c10 
35 Posts - 58%

21 Posts - 35%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 20, 2012 12:30 pm

First topic message reminder :

ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, பிரான்சு, நார்வே ஆகிய நாடுகள் தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானம் மீது வருகிற வெள்ளிக்கிழமை (23-ந்தேதி) ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது.

இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றனர். இதனை வலியுறுத்தி தி.மு.க சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதி மார்ச் 22-ந்தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக இன்று காலை தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று காலை பாராளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:-

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் முழுமையான விவரம் ஏதும் தெரியவில்லை. அமெரிக்காவின் தீர்மான வாசகத்தை முழுமையாக படித்து முடித்துவிட்டு தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று கூறினார்.

பிரதமரின் இந்த அறிவிப்பை வரவேற்று கருணாநிதி கூறியதாவது:-

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கும் என்று பிரதமர் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து 22-ந்தேதி நடக்க இருந்த உண்ணாவிரதத்தை கைவிடுகிறேன். இது தொடர்பாக நாளை நடக்க இருந்த கட்சி உயர்மட்ட குழு கூட்டமும் ரத்து செய்யப்படுகிறது என கூறியுள்ளார்.

மாலைமலர்

மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 20, 2012 5:19 pm

சிவா wrote:இந்த அறிவிப்பை தொடர்ந்து 22-ந்தேதி நடக்க இருந்த உண்ணாவிரதத்தை கைவிடுகிறேன். இது தொடர்பாக நாளை நடக்க இருந்த கட்சி உயர்மட்ட குழு கூட்டமும் ரத்து செய்யப்படுகிறது என கூறியுள்ளார்.
வாழ்க வாழ்க , உங்களை உலக தமிழின தலைவர் என்று சொல்லுறதில் தப்பே இல்லை

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Tue Mar 20, 2012 6:05 pm

போர்நிறுத்தம் என்று கூறி உண்ணாவிரதம் இருந்தார் போர்நிறுத்தம் என்று மத்திய அரசு சொன்னதற்க்கு வாபஸ் என்று சொன்னவர் அதேபோல் தீர்மானத்தை ஆதரிக்காமல் போனால் என்னநடக்க போகிறது ?????????????????????????????????

பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Mar 20, 2012 6:14 pm

நேரு wrote:போர்நிறுத்தம் என்று கூறி உண்ணாவிரதம் இருந்தார் போர்நிறுத்தம் என்று மத்திய அரசு சொன்னதற்க்கு வாபஸ் என்று சொன்னவர் அதேபோல் தீர்மானத்தை ஆதரிக்காமல் போனால் என்னநடக்க போகிறது ?????????????????????????????????

வேறென்ன வழக்கம் போல 50 கடிதம் ரெண்டு முறை டெல்லி அமைச்சர்கள் விஜயம் செய்தி சேனாலுல பேட்டி அவ்வூளவுத்தான்

ஈகரை தமிழ் களஞ்சியம் மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 20, 2012 11:08 pm

கலைஞர் இப்பொழுது காமெடியராகிவிட்டார்.

அனைவரும் இறுதிக் காலத்தில் நற்பெயர் எடுக்க முயல்வார்கள், ஆனால் இவர் இருக்கும் நற்பெயரை தாமாகவே முன்வந்து கெடுத்துக் கொள்கிறார்.

மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Mar 20, 2012 11:14 pm

ஒருவேளை இந்தியா ஆதரிக்காமல் போனால் மந்திரி சபையில் இருந்து வாபஸ் ஆகியிருப்பாங்களோ? ஒரே காமெடி. இனி வேடம் போட்டால் யாரும் நம்ப மாட்டார்கள்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Mar 21, 2012 6:16 am

இந்த கருணையே இல்லாத நிதி என்ன சொல்லுராரு, எனக்கு ஒன்னுமை பிரியல ஆஹா, புரியல. யாராச்சம் கொஞ்சம் விளக்கமா சொல்லுரீங்களா?

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Mar 21, 2012 8:29 am

இன்னும் எத்தனை நாள்தான் மக்களை முட்டாளாக்குவான் இந்த மு.க. சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 21, 2012 10:50 am

இன்று முதல் இந்த ஈனபிறவி பற்றிய செய்திகளுக்கு பின்னூட்டமோ அல்லது முக்கியத்துவமோ கொடுக்கமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன் நன்றி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Mar 21, 2012 10:53 am

ராஜா wrote:இன்று முதல் இந்த ஈனபிறவி பற்றிய செய்திகளுக்கு பின்னூட்டமோ அல்லது முக்கியத்துவமோ கொடுக்கமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன் நன்றி

அண்ணே அடுத்து எப்போ நீங்க இந்த அறிக்கையை வாபஸ் வாங்குவீங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக