புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
Saravananj | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, பிரான்சு, நார்வே ஆகிய நாடுகள் தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானம் மீது வருகிற வெள்ளிக்கிழமை (23-ந்தேதி) ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது.
இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றனர். இதனை வலியுறுத்தி தி.மு.க சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதி மார்ச் 22-ந்தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக இன்று காலை தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று காலை பாராளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:-
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் முழுமையான விவரம் ஏதும் தெரியவில்லை. அமெரிக்காவின் தீர்மான வாசகத்தை முழுமையாக படித்து முடித்துவிட்டு தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று கூறினார்.
பிரதமரின் இந்த அறிவிப்பை வரவேற்று கருணாநிதி கூறியதாவது:-
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கும் என்று பிரதமர் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து 22-ந்தேதி நடக்க இருந்த உண்ணாவிரதத்தை கைவிடுகிறேன். இது தொடர்பாக நாளை நடக்க இருந்த கட்சி உயர்மட்ட குழு கூட்டமும் ரத்து செய்யப்படுகிறது என கூறியுள்ளார்.
மாலைமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
உண்ணாவிரதம் காலை உணவு முடிந்து மதிய உணவு ஆரம்பிக்கும் வரை தானே?
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அதிபொண்ணு wrote:உண்ணாவிரதம் காலை உணவு முடிந்து மதிய உணவு ஆரம்பிக்கும் வரை தானே?
பொட்டு சுரேஷும் அட்டாக் பாண்டியும் அடுத்த அசைன்மெண்ட்டா உங்களதான் பாயிண்ட் பண்ணிருக்காங்க...ஜாக்ரத...
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
இவங்கல்லாம் யாரு? உங்க கூட்டாளிங்களா ரா.ரா?ரா.ரா3275 wrote:பொட்டு சுரேஷும் அட்டாக் பாண்டியும் அடுத்த அசைன்மெண்ட்டா உங்களதான் பாயிண்ட் பண்ணிருக்காங்க...ஜாக்ரத...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அதிபொண்ணு wrote:இவங்கல்லாம் யாரு? உங்க கூட்டாளிங்களா ரா.ரா?ரா.ரா3275 wrote:பொட்டு சுரேஷும் அட்டாக் பாண்டியும் அடுத்த அசைன்மெண்ட்டா உங்களதான் பாயிண்ட் பண்ணிருக்காங்க...ஜாக்ரத...
உங்க ஊரு அயிட்டக்காரப் பசங்க...பாத்து சூதானமா இருங்க...ஸ்கெட்ச் போடுறதுல கில்லாடினு பேப்பர்லல்லாம் போட்டாங்க...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வீட்ல யாரும் சோறு போடறதில்லையாம் - வாரிசு சண்டை தீராதனால, இது மாதிரி உன்னாவிரதம்ன்னு சொல்லி இருந்தா சாயங்காலம் யாராவது பழ ஜூஸாவது தருவாங்களேன்னு ஆசப் பட்டாரு.
பாவம் அதுக்கும் குடிப்பினை இல்லாம போச்சு.
பாவம் அதுக்கும் குடிப்பினை இல்லாம போச்சு.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ம் ஹூக்கும், உண்ணாவிரதம் இருந்துட்டாலும், நாங்க தான் நீங்க ஏற்கனவே இருந்த உண்ணாவிரத நாடகத்தை பார்த்துட்டோமே, வேற ஏதாச்சும் புதுசா நாடகம் இருந்தா போடுங்க. போட்ட நாடகத்தையே போட்டு பேசிய வசனத்தையே பேசிட்டு இருந்தா ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் உங்க சொட்டை தலை மேலே கல்லு வந்து விழும்.ஜாக்கிரதை
உதயசுதா wrote:ம் ஹூக்கும், உண்ணாவிரதம் இருந்துட்டாலும், நாங்க தான் நீங்க ஏற்கனவே இருந்த உண்ணாவிரத நாடகத்தை பார்த்துட்டோமே, வேற ஏதாச்சும் புதுசா நாடகம் இருந்தா போடுங்க. போட்ட நாடகத்தையே போட்டு பேசிய வசனத்தையே பேசிட்டு இருந்தா ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் உங்க சொட்டை தலை மேலே கல்லு வந்து விழும்.ஜாக்கிரதை
ஐயையோ அப்புறம் மீண்டும் ஒரு பொன்னர் சங்கர் எழுதிடபோராறு யாரு பாக்குறது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அவரு பொன்னர் சங்கர் எழுதினாலும் அது படிப்பதும்,படிக்கமா இருக்கிறதும் நம்ம விருப்பம்.ஆனா இவர் உண்ணாவிரத நாடகம் போட்டா அத கண்டிப்பா நாம பார்த்தே ஆகணும்.எல்லா டிவிலாயும் அந்த கன்றாவிய ஒளிபரப்புவாங்கbalakarthik wrote:உதயசுதா wrote:ம் ஹூக்கும், உண்ணாவிரதம் இருந்துட்டாலும், நாங்க தான் நீங்க ஏற்கனவே இருந்த உண்ணாவிரத நாடகத்தை பார்த்துட்டோமே, வேற ஏதாச்சும் புதுசா நாடகம் இருந்தா போடுங்க. போட்ட நாடகத்தையே போட்டு பேசிய வசனத்தையே பேசிட்டு இருந்தா ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் உங்க சொட்டை தலை மேலே கல்லு வந்து விழும்.ஜாக்கிரதை
ஐயையோ அப்புறம் மீண்டும் ஒரு பொன்னர் சங்கர் எழுதிடபோராறு யாரு பாக்குறது
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான வழக்கில் மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு கண்டனம்
» கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் - மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை
» அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவு: கருணாநிதி
» ‘ குவைத் தமிழர்களை காத்திட வேண்டும்’- கருணாநிதி மத்திய அரசுக்கு வேண்டுகோள்
» பேரறிவாளன் உள்பட 3 பேரை விடுவிக்க மத்திய அரசுக்கு கருணாநிதி வேண்டுகோள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|