புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! - Page 2 Poll_c10கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! - Page 2 Poll_m10கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram

17 Posts - 40%
mohamed nizamudeen

3 Posts - 7%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 20, 2012 12:30 pm

First topic message reminder :

கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! - Page 2 TN_120320103355000000

சிவகங்கை: சிவகங்கை அருகேயுள்ள இலுப்பைக்குடியில் வாலகுருநாதர் அங்காள ஈஸ்வரி கோயில் உள்ளது. இக்கோயிலில் மூலஸ்தானத்தில் ஆண்டுக்கு இருமுறை அதிகாலையில் சூரிய ஒளி விழும். நேற்றும் சுவாமி, அம்மன் சிலை மீது சூரிய ஒளி விழுந்தது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசித்து சென்றனர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Mar 20, 2012 12:49 pm

சிவா wrote:
உமா wrote:
உண்மையிலே இது அருமையான விடயம் அண்ணா.
தற்போது தான் தெரிந்து கொண்டேன்.
அக்காலத்தில் எத்தனை திறமை உள்ளவர்கள் உள்ளனர்.
சூப்பருங்க

ஆமாம் உமா, எனது முற்பிறவியில் நான் இந்த கட்டக்கலை வல்லுநராக இருந்தேன் என்பதை உங்களிடம் மட்டும் ரகசியமாகக் கூறுகிறேன்! யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்!

நான் சொன்னாலும் யாரும் இதை நம்ப மாட்டார்கள் அண்ணா.
அதனால் தைரியமாக சொல்லலாம்.
குதூகலம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 20, 2012 12:50 pm

நம்பிக்கைதனே வாழ்க்கை! என்னை நம்புங்க உமா! அழுகை

கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Mar 20, 2012 12:54 pm

சிவா wrote:நம்பிக்கைதனே வாழ்க்கை! என்னை நம்புங்க உமா! அழுகை

அதர்க்காக இப்படியெல்லாம் சொல்ல கூடாது.
தாங்கள் அக்காலத்தில் அரசராக இருந்தேன் என்று சொன்னால் தங்கை நம்புவேன் அண்ணா. ஜாலி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 20, 2012 12:55 pm

சிவா wrote:
krishnaamma wrote:இந்த ஏற்பாடு ரொம்ப நல்லா இருக்கு சிவா புன்னகை நான் நன்றி சொன்னதும் ஒரு குட்டி ஐகான் பூங்கொத்துடன் வந்து சொல்கிறதே புன்னகை சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்

ஆம் அக்கா. பதிவுகளுக்கு வர்ணம் வழங்கியுள்ளதால் நன்றி தெரிவிப்பது தெரியாமல் இருந்தது, அதனால்தான் இந்த ஏற்பாடு!

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 20, 2012 12:55 pm

சிவா wrote:நம்பிக்கைதனே வாழ்க்கை! என்னை நம்புங்க உமா! அழுகை

நான் நம்பிட்டேன் சிவா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 20, 2012 12:56 pm

சிவா wrote:
krishnaamma wrote:இந்த ஏற்பாடு ரொம்ப நல்லா இருக்கு சிவா புன்னகை நான் நன்றி சொன்னதும் ஒரு குட்டி ஐகான் பூங்கொத்துடன் வந்து சொல்கிறதே புன்னகை சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்

ஆம் அக்கா. பதிவுகளுக்கு வர்ணம் வழங்கியுள்ளதால் நன்றி தெரிவிப்பது தெரியாமல் இருந்தது, அதனால்தான் இந்த ஏற்பாடு!
எப்பவும் ஈகரைய பத்தியே யோசிச்சு யோசிச்சு எதையாவது புதுமையாக செய்யும் சிவாவுக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! - Page 2 Uகோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! - Page 2 Dகோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! - Page 2 Aகோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! - Page 2 Yகோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! - Page 2 Aகோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! - Page 2 Sகோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! - Page 2 Uகோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! - Page 2 Dகோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! - Page 2 Hகோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! - Page 2 A
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Mar 20, 2012 12:57 pm

krishnaamma wrote:
சிவா wrote:நம்பிக்கைதனே வாழ்க்கை! என்னை நம்புங்க உமா! அழுகை

நான் நம்பிட்டேன் சிவா புன்னகை

அம்மா....ஒரு நாளைக்கு ஒரு பொய்தானே. சூப்பருங்க

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 20, 2012 12:58 pm

சிவா wrote:
உமா wrote:
சிவா wrote:இதுதான் இந்திய கட்டக் கலையின் சிறப்பு! மகிழ்ச்சி

கட்டடக்கலையா அண்ணா. ஒன்னும் புரியல எனக்கு புரியாமல் தான் கேட்க்கிறேன்.
சொல்லுங்கள் அண்ணா.

சூரிய ஒளி விழும் அளவைக் கணக்கிட்டு, அந்தக் கோவிலில் மேற்கூறையில் சிறு துவாரம் வைப்பார்கள். அந்த துவாரத்தில் மற்ற நாட்களில் சூரிய ஒளி உள் நுழையாது. வருடத்தில் குறிப்பிட்ட ஒரு நாள் மட்டுமே விழும்.

இதை இங்கு விளக்குவது எளிது, ஆனால் சூரிய உதயம் , மறைவு இவற்றைக் கணகிட்டு இதைச் செய்வது என்பது இன்றைய விஞ்ஞானிகளுக்கே சவாலான விடயம்.
உண்மைதான் அன்னிக்கு இதை எல்லாம் ரொம்ப சாதாரணமாக கணக்கீடு செய்து கட்டி முடித்தார்கள். இன்னிக்கு இருக்கரவங்க லட்ச கணக்கில் பணம் செலவு செய்து படித்து முடித்து கட்டும் கட்டிடம் ஒரு வருடம் வரை தாங்குவதே பெரிய விஷயமாக இருக்கிறது

கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! - Page 2 Uகோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! - Page 2 Dகோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! - Page 2 Aகோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! - Page 2 Yகோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! - Page 2 Aகோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! - Page 2 Sகோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! - Page 2 Uகோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! - Page 2 Dகோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! - Page 2 Hகோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! - Page 2 A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 20, 2012 12:59 pm

உமா wrote:
krishnaamma wrote:
சிவா wrote:நம்பிக்கைதனே வாழ்க்கை! என்னை நம்புங்க உமா! அழுகை

நான் நம்பிட்டேன் சிவா புன்னகை

அம்மா....ஒரு நாளைக்கு ஒரு பொய்தானே. சூப்பருங்க

அது ஆளுக்கு ஆள் வேறு படுமே உமா புன்னகை சிவாவுக்கு என்ன கணக்கோ ? கண்ணடி ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Mar 20, 2012 1:05 pm

krishnaamma wrote:
உமா wrote:
krishnaamma wrote:
சிவா wrote:நம்பிக்கைதனே வாழ்க்கை! என்னை நம்புங்க உமா! அழுகை

நான் நம்பிட்டேன் சிவா புன்னகை

அம்மா....ஒரு நாளைக்கு ஒரு பொய்தானே. சூப்பருங்க

அது ஆளுக்கு ஆள் வேறு படுமே உமா புன்னகை சிவாவுக்கு என்ன கணக்கோ ? கண்ணடி ஜாலி ஜாலி ஜாலி

கண்ணடி சரிதான் அம்மா.அண்ணனை ஆளே காணோமே.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக