புதிய பதிவுகள்
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 11:15

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 20:44

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu 31 Oct 2024 - 18:59

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் நெருப்புநரியின்(FIREFOX) வேகத்தை அதிகப்படுத்த...!!! Poll_c10உங்கள் நெருப்புநரியின்(FIREFOX) வேகத்தை அதிகப்படுத்த...!!! Poll_m10உங்கள் நெருப்புநரியின்(FIREFOX) வேகத்தை அதிகப்படுத்த...!!! Poll_c10 
5 Posts - 56%
Barushree

1 Post - 11%
kavithasankar

prajai

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் நெருப்புநரியின்(FIREFOX) வேகத்தை அதிகப்படுத்த...!!! Poll_c10உங்கள் நெருப்புநரியின்(FIREFOX) வேகத்தை அதிகப்படுத்த...!!! Poll_m10உங்கள் நெருப்புநரியின்(FIREFOX) வேகத்தை அதிகப்படுத்த...!!! Poll_c10 
59 Posts - 81%

4 Posts - 5%
Balaurushya
உங்கள் நெருப்புநரியின்(FIREFOX) வேகத்தை அதிகப்படுத்த...!!! Poll_c10உங்கள் நெருப்புநரியின்(FIREFOX) வேகத்தை அதிகப்படுத்த...!!! Poll_m10உங்கள் நெருப்புநரியின்(FIREFOX) வேகத்தை அதிகப்படுத்த...!!! Poll_c10 
2 Posts - 3%

Shivanya

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் நெருப்புநரியின்(FIREFOX) வேகத்தை அதிகப்படுத்த...!!!

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Tue 20 Mar 2012 - 12:02

இன்று அதிகமானோர் பயன்படுத்தும் உலவி நெருப்புநரி, இது பிரபலம் அடைய காரணம் இதன் வளைந்துகொடுக்கும் தன்மை மற்றும் நீட்சிகளாகும். இதில் சில அமைப்புகளை மாற்றுவதன் மூலம் நமது இணைய வேகத்தை அதிகப்படுத்தலாம், அது எவ்வாறு செய்வது என்று இப்போது பார்ப்போம்.

1: உங்கள் உலவியின் அட்ரஸ் பாரில் about:config என்று டைப் செய்து எண்டர் கொடுங்கள்..
2: கீழே உள்ளது போல ஒரு எச்சரிக்கை செய்தி தோன்றும் அதில் I'll be careful என்பதனை க்ளிக் செய்திடுங்கள்.

உங்கள் நெருப்புநரியின்(FIREFOX) வேகத்தை அதிகப்படுத்த...!!! 2

3: இப்போது தோன்றும் விண்டோவில் Filter என்ற இடத்தில் network.http என்று டைப் செய்யவும்.

உங்கள் நெருப்புநரியின்(FIREFOX) வேகத்தை அதிகப்படுத்த...!!! 3

4: இப்போது தெரியும் செட்டிங்குகளில் பின்வருவனவற்றை அதில் உள்ளவாறு மாற்றியமைக்கவும்.

“network.http.pipelining” என்பதை “true” என்று செட் செய்யவும்.
“network.http.proxy.pipelining” என்பதை “true” என்று செட் செய்யவும்.
“network.http.pipelining.maxrequests” என்பதை 30 என்று செட் செய்யவும்.

இதனை செய்வதற்கு நீங்கள் அந்த செட்டிங்குகளீன் மீது டபுள் க்ளிக் செய்தால் போதும்.

உங்கள் நெருப்புநரியின்(FIREFOX) வேகத்தை அதிகப்படுத்த...!!! 4

5: அதே விண்டோவில் ஏதேனும் ஒரு இடத்தில் ரைட் க்ளிக் செய்து அதில் New-->Integer என்பதை தேர்வு செய்து தோன்றும் ஒரு விண்டோவில் பின்வருமாறு டைப் செய்யவும் nglayout.initialpaint.delay. பின் அதன் மதிப்பை 0 என்று கொடுக்கவும்.

உங்கள் நெருப்புநரியின்(FIREFOX) வேகத்தை அதிகப்படுத்த...!!! 5

உங்கள் நெருப்புநரியின்(FIREFOX) வேகத்தை அதிகப்படுத்த...!!! 6

அவ்வளவுதான் உங்கள் உலவியை மறுதுவக்கம் செய்து பாருங்கள் உங்களுக்கே மாற்றம் தெரியும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 20 Mar 2012 - 12:25

அதிகமான நீட்சிகளை பதிந்திருந்தாலும் உலாவியின் வேகம் குறையும். தேவையில்லாத நீட்சிகளை நீக்கிவிடுங்கள்.

பயர்பாக்ஸின் வேகத்தை அதிகப்படுத்த சிறந்த வழி அருண்!

உங்கள் நெருப்புநரியின்(FIREFOX) வேகத்தை அதிகப்படுத்த...!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue 20 Mar 2012 - 12:28

நீட்சிகள் என்றால் என்ன?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 20 Mar 2012 - 12:30

அதிபொண்ணு wrote:நீட்சிகள் என்றால் என்ன?

Add-ons

உங்கள் நெருப்புநரியின்(FIREFOX) வேகத்தை அதிகப்படுத்த...!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue 20 Mar 2012 - 12:34

சிவா wrote:Add-ons
ஓ....சரி அண்ணா

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue 20 Mar 2012 - 12:37

தகவலுக்கு நன்றி அருண்! மகிழ்ச்சி
சிவா அண்ணன் கூறுவது போல் அதிக நீட்சி இருந்தால் வேகம் மிக குறைவாக உள்ளது..! எனக்கும் அதுபோல் இருந்தது தேவை யில்லாத நீட்சிகளை எடுத்து விட்டு ஊபோய்கிக்கும் போது சற்று வேகம் கூடுதலாக உள்ளது..!

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue 20 Mar 2012 - 13:06

தகவலுக்கு நன்றி நண்பா

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உங்கள் நெருப்புநரியின்(FIREFOX) வேகத்தை அதிகப்படுத்த...!!! Logo12
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக