புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார் Poll_c10ஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார் Poll_m10ஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார் Poll_c10ஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார் Poll_m10ஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார் Poll_c10ஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார் Poll_m10ஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார் Poll_c10ஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார் Poll_m10ஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார் Poll_c10ஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார் Poll_m10ஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார் Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார் Poll_c10ஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார் Poll_m10ஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார் Poll_c10ஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார் Poll_m10ஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார் Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார்

Page 1 of 2 1, 2  Next

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Mar 19, 2012 11:40 pm

நெல்லை: கூடங்குளம் அணு உலை குறித்த தமிழக அரசின் முடிவிற்கு போராட்டக்குழுவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கூடங்குளம் அணு உலை போராட்டம் இன்றோடு 217 நாளை எட்டியுள்ளது. இதற்கிடையே இன்று கூடிய தமிழக அமைச்சரவை, கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கலாம் என்ற கருத்தை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் கூறியதாவது, தமிழக அரசின் இந்த தீர்மானம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஏமாற்றத்தையும், வருத்ததையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அமைச்சரவை தீர்மானம் மிகவும் துரதிஷ்டமானது. முதல்வர் தமிழக மக்களோடு இருக்கிறார் என்று நம்பியிருந்த வேளையிலே, இப்படிப் பட்ட ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டிருப்பது உண்மையிலே மக்களுக்கு அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் அளிக்கிறது என்று உதயக்குமார் கூறினார்.

இதனையடுத்து, ஈழத்திலே இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு இறுதியாக நீதி கிடைக்கக்கூடிய ஒரு வாய்ப்பு உருவாகிக் கொண்டிருந்த சூழலிலே, இந்திய தமிழர்களுக்கு எதிராக இப்படி ஒரு பெரிய அணுகுண்டு வீசப்பட்டிருப்பது மிகுந்த வருத்தத்தையும், கவலையையுமே அளிக்கிறது என்று கூறிய அவர், தன் கூட்டாளிகளோடு தானும் கைது செய்யப்பட்டாலும் அணு உலை மூடும் வரை அப்பகுதி குழந்தைகளாவது போராடிக் கொண்டு தான் இருப்பார்கள் என்றும் கூறினார். மேலும், உங்களுள் ஒருத்தியாக தான் நான் இருப்பேன் என்றும், உள்ளூர் மக்களின் ஆதரவு தான் எனக்கும் என் அரசுக்கும் தேவை என்றும் ஆசை வார்த்தைகள் பேசிய தமிழக முதல்வர் இன்று அமைச்சரவையில் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தங்களை மோசம் செய்ததாகவும் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் வருத்தம் தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

tinakaran

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Mar 19, 2012 11:45 pm

அரசியல இது எல்லாம் சகஜமப்பா சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார் Ila
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 19, 2012 11:48 pm

அவங்க இப்ப சசிகலாவோடையே இல்ல அப்புறம்ல தமிழக மக்களோடு இருக்கறது? இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீங்க நேரா ராஜபக்சேவுடன் சேர்ந்திடுங்க ஏன்னா நீங்க ரெண்டு பெரும் உறுதியா இருக்கீங்க ஒரு விஷயத்தில - நிருத்தறதில - அவரு ஐநா தீர்மானத்த - நீங்க அணு உலைய.

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Mar 19, 2012 11:48 pm

இரண்டு பக்கமும் இப்படி அடிச்சுக்கிட்டா என்ன தான் முடிவு இதுக்கு

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 20, 2012 12:09 am

ஆசை வார்த்தைகள் பேசிய தமிழக முதல்வர் இன்று அமைச்சரவையில் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தங்களை மோசம் செய்ததாகவும் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் வருத்தம் தெரிவித்துள்ளார்

அய்யோ பாவம்...உதயகுமார்...அம்மாவ எப்டில்லாம் நம்பிருக்கார் பாருங்க... சோகம்

ஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார் 224747944

ஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார் Rஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார் Aஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார் Emptyஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார் Rஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Mar 20, 2012 7:04 am

வை.கோ ....வை போய் பாருங்க உதயகுமார் இன்னும் நிறைய சொல்லுவார் பைத்தியம்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Mar 20, 2012 7:47 am

கே. பாலா wrote:வை.கோ ....வை போய் பாருங்க உதயகுமார் இன்னும் நிறைய சொல்லுவார் பைத்தியம்
காந்த தலைவரும் நிறைய சொல்வார்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Mar 20, 2012 8:32 am

என்னமோ புதுசா சொல்லறார் இங்கே புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Tue Mar 20, 2012 10:38 am

இதையும் அரட்டை , நகைச்சுவை திரி ஆகிய நண்பர்கள் ...சிந்தியுங்கள்

அணு உலை பற்றி தெரிந்தும் கருத்துகளை முன் வைக்காமல் அரட்டை தேவையா ?
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 20, 2012 10:50 am

புரட்சி wrote:இதையும் அரட்டை , நகைச்சுவை திரி ஆகிய நண்பர்கள் ...சிந்தியுங்கள்

அணு உலை பற்றி தெரிந்தும் கருத்துகளை முன் வைக்காமல் அரட்டை தேவையா ?

எழுத்துக்களில் கவனம் தேவை.

ஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக