புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஏசி'க்களில் கவனம் Poll_c10"ஏசி'க்களில் கவனம் Poll_m10"ஏசி'க்களில் கவனம் Poll_c10 
25 Posts - 78%
heezulia
"ஏசி'க்களில் கவனம் Poll_c10"ஏசி'க்களில் கவனம் Poll_m10"ஏசி'க்களில் கவனம் Poll_c10 
5 Posts - 16%
viyasan
"ஏசி'க்களில் கவனம் Poll_c10"ஏசி'க்களில் கவனம் Poll_m10"ஏசி'க்களில் கவனம் Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
"ஏசி'க்களில் கவனம் Poll_c10"ஏசி'க்களில் கவனம் Poll_m10"ஏசி'க்களில் கவனம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஏசி'க்களில் கவனம் Poll_c10"ஏசி'க்களில் கவனம் Poll_m10"ஏசி'க்களில் கவனம் Poll_c10 
202 Posts - 41%
heezulia
"ஏசி'க்களில் கவனம் Poll_c10"ஏசி'க்களில் கவனம் Poll_m10"ஏசி'க்களில் கவனம் Poll_c10 
199 Posts - 40%
mohamed nizamudeen
"ஏசி'க்களில் கவனம் Poll_c10"ஏசி'க்களில் கவனம் Poll_m10"ஏசி'க்களில் கவனம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
"ஏசி'க்களில் கவனம் Poll_c10"ஏசி'க்களில் கவனம் Poll_m10"ஏசி'க்களில் கவனம் Poll_c10 
21 Posts - 4%
prajai
"ஏசி'க்களில் கவனம் Poll_c10"ஏசி'க்களில் கவனம் Poll_m10"ஏசி'க்களில் கவனம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
"ஏசி'க்களில் கவனம் Poll_c10"ஏசி'க்களில் கவனம் Poll_m10"ஏசி'க்களில் கவனம் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
"ஏசி'க்களில் கவனம் Poll_c10"ஏசி'க்களில் கவனம் Poll_m10"ஏசி'க்களில் கவனம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
"ஏசி'க்களில் கவனம் Poll_c10"ஏசி'க்களில் கவனம் Poll_m10"ஏசி'க்களில் கவனம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
"ஏசி'க்களில் கவனம் Poll_c10"ஏசி'க்களில் கவனம் Poll_m10"ஏசி'க்களில் கவனம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
"ஏசி'க்களில் கவனம் Poll_c10"ஏசி'க்களில் கவனம் Poll_m10"ஏசி'க்களில் கவனம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஏசி'க்களில் கவனம்

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Mar 19, 2012 8:20 pm

வெயில் காலத்தில் "ஏசி'க்களின் விற்பனை அதிகமாக இருக்கும். "ஏசி' மெஷின் பழுதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்த செய்திகளும், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வருகின்றன. வெயில் காலத்தில் நன்றாக குளிர்ச்சி வேண்டும் என்பதற்காக "ஏசி'யை 23 டிகிரிக்கும் குறைவாக வைக்கக் கூடாது. 23 டிகிரிக்கு குறைவாக கொண்டு செல்லும் போது "ஏசி' அதிக பணிச்சுமைக்கு உட்பட்டு திணறும். "ஏசி' மெஷின் பாகங்களின் வெப்ப நிலையும் அதிகரிக்கும். இதனால் தீப்பிடிக்கும் அபாயமும் ஏற்படுகிறது. "ஏசி' ஓடிக் கொண்டிருக்கும் போது எக்காரணம் கொண்டும் "ரூம் ஸ்பிரே' அடிக்கக்கூடாது. பெர்ப்யூம்கள் "ஏசி' மெஷினின் உள்ளே இருக்கும் காயிலை பழுதாக்கி விடும். 1 டன் அளவுள்ள "ஏசி'யை விட, 1.5 டன் அளவுள்ள "ஏசி'யில் மின்சார நுகர்வு குறைவாகத் தான் இருக்கும். அறையின் அளவு "ஏசி' மெஷின் பொருத்துவதில் முக்கிய காரணியாகும். அறையின் அளவு 150 சதுரடி மட்டும் தான் எனில் 1.5 டன் அளவுள்ள "ஏசி' மெஷின் போதுமானதாகும்.

தினமலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 19, 2012 8:22 pm

நல்ல சேப்டி டிப்ஸ் பிரபு.

இதுனால தான அம்மா பியூச பிடுங்கி நம்மள ஸேபா வெச்சிருக்காங்க.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Mar 19, 2012 8:30 pm

கொலவெறி wrote:நல்ல சேப்டி டிப்ஸ் பிரபு.

இதுனால தான அம்மா பியூச பிடுங்கி நம்மள ஸேபா வெச்சிருக்காங்க.
எல்லாம் நன்மைக்கே!!!

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Mar 19, 2012 8:33 pm

யு‌பி‌எஸ் பயன்பாடும் மிதமாக இருப்பதே நல்லது.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Mar 19, 2012 9:05 pm

"ஏசி' ஓடிக் கொண்டிருக்கும் போது எக்காரணம் கொண்டும் "ரூம் ஸ்பிரே' அடிக்கக்கூடாது.
நன்றி பிரபு ! இது தெரியாம போச்சே !

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 19, 2012 9:11 pm

கே. பாலா wrote:
"ஏசி' ஓடிக் கொண்டிருக்கும் போது எக்காரணம் கொண்டும் "ரூம் ஸ்பிரே' அடிக்கக்கூடாது.
நன்றி பிரபு ! இது தெரியாம போச்சே !
அப்படி எல்லாம் இல்லை பாலா, நாங்க ரும் பூராவும் ஸ்மெல் வரணும் என்று " ஏசி" மேலேயே , காற்று விசும்போது அடிப்போம் ஒண்ணும் ஆகாது, for your information, நாங்க சௌதி போனபோது வாங்கின 2nd

hand AC யை கிட்டத்தட்ட 10 வருடம் 365 நாளும் உபயோகித்திருக்கோம் புன்னகை ஸோ நீங்க பயப்படாமல் ரும் ஸ்ப்ரே அடிக்கலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 19, 2012 9:17 pm

krishnaamma wrote:
கே. பாலா wrote:
"ஏசி' ஓடிக் கொண்டிருக்கும் போது எக்காரணம் கொண்டும் "ரூம் ஸ்பிரே' அடிக்கக்கூடாது.
நன்றி பிரபு ! இது தெரியாம போச்சே !
அப்படி எல்லாம் இல்லை பாலா, நாங்க ரும் பூராவும் ஸ்மெல் வரணும் என்று " ஏசி" மேலேயே , காற்று விசும்போது அடிப்போம் ஒண்ணும் ஆகாது, for your information, நாங்க சௌதி போனபோது வாங்கின 2nd

hand AC யை கிட்டத்தட்ட 10 வருடம் 365 நாளும் உபயோகித்திருக்கோம் புன்னகை ஸோ நீங்க பயப்படாமல் ரும் ஸ்ப்ரே அடிக்கலாம் புன்னகை
அட நீங்கதான் கரன்ட்ட புல்லா காலி பண்றதா?

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Mar 19, 2012 9:48 pm

சரியான நேரத்தில் மிகச் சரியான-உபயோகமானப் பதிவு...
நன்றி பிரபு...

"ஏசி'க்களில் கவனம் 224747944

"ஏசி'க்களில் கவனம் R"ஏசி'க்களில் கவனம் A"ஏசி'க்களில் கவனம் Empty"ஏசி'க்களில் கவனம் R"ஏசி'க்களில் கவனம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Mar 19, 2012 11:25 pm

அப்படி எல்லாம் இல்லை பாலா, நாங்க ரும் பூராவும் ஸ்மெல் வரணும் என்று " ஏசி" மேலேயே , காற்று விசும்போது அடிப்போம் ஒண்ணும் ஆகாது, for your information, நாங்க சௌதி போனபோது வாங்கின 2nd

hand AC யை கிட்டத்தட்ட 10 வருடம் 365 நாளும் உபயோகித்திருக்கோம் ஸோ நீங்க பயப்படாமல் ரும் ஸ்ப்ரே அடிக்கலாம்

அப்பிடின எங்க சைண்டிஸ்ட் பொய் சொல்லுறாரா , அநியாயம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 20, 2012 10:38 am

கொலவெறி wrote:
krishnaamma wrote:
கே. பாலா wrote:
"ஏசி' ஓடிக் கொண்டிருக்கும் போது எக்காரணம் கொண்டும் "ரூம் ஸ்பிரே' அடிக்கக்கூடாது.
நன்றி பிரபு ! இது தெரியாம போச்சே !
அப்படி எல்லாம் இல்லை பாலா, நாங்க ரும் பூராவும் ஸ்மெல் வரணும் என்று " ஏசி" மேலேயே , காற்று விசும்போது அடிப்போம் ஒண்ணும் ஆகாது, for your information, நாங்க சௌதி போனபோது வாங்கின 2nd

hand AC யை கிட்டத்தட்ட 10 வருடம் 365 நாளும் உபயோகித்திருக்கோம் புன்னகை ஸோ நீங்க பயப்படாமல் ரும் ஸ்ப்ரே அடிக்கலாம் புன்னகை
அட நீங்கதான் கரன்ட்ட புல்லா காலி பண்றதா?

இல்லை இனியவன் சோகம் அது நான் இல்லை , அது நடந்தது சௌதி இல் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக