புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முட்களின் மூச்சு நின்று போகும்
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
யாரும் தொடங்கி
விட்டதற்கு
கமா போட விருப்பமில்லை
யாருடைய முற்றுப்புள்ளிக்கும்
மீண்டும் ஒரு தொடக்கம் தர
விருப்பமில்லை
இரண்டு பாதைகளில்
எப்படி நடப்பது?
இருப்பதே ஜோடிக் கால்கள்தானே?
கிழட்டுவாதம் கிளப்பும்
கேள்விகள்
அதனாலென்ன?
இரு கைகளிலும்
இரண்டை
எடுத்துச் செல்லலாமே
இரு தோள்களிலும்
இரண்டைத்
தூக்கிச் சுமக்கலாமே
பாதங்களைப் பலப்படுத்திக்கொண்டால்
பாதைகள் எப்படி இருந்தாலென்ன?
இந்த வாதம்
நெருப்பெரிக்கும்
எவருக்குள்ளும்...
உண்மை
இருந்தும்
*ராபர்ட் ஃப்ராஸ்டைப் போல்
மனசின் இடுப்பில்
குழப்பம் சுமந்தாலும்
யாரும் தொடங்கி
விட்டதற்கு
கமா போட விருப்பமில்லை
யாருடைய முற்றுப்புள்ளிக்கும்
மீண்டும் ஒரு தொடக்கம் தர
விருப்பமில்லை
பூக்களைச் செரித்தப்
பாதைகளில்லை
முட்கள் மொய்த்துக் கிடக்கும்
முரட்டுப் பாதையில்
பயணப்படவேப் பிரியம்
முதலில்
ரத்தம் கசிந்தாலும்
பாதங்களின் தொடர் அடர்நடையில்
மிதிபட்டு மிதிபட்டே
முட்களின் மூச்சு நின்று போகும்
அப்புறம் பார்த்தால்
அந்தப் பாதையில்தான்
ஆயிரக்கணக்கானப் பாதங்கள்
***ராபர்ட் ஃப்ராஸ்ட் என்பவன் ஆங்கிலக் கவிஞன்.
'தி ரோட் நாட் டேக்கன்' என்னும் கவிதையில் இரண்டுப் பாதைகளின் சந்திப்பில் நின்று கொண்டு எதைத் தெரிவு செய்வது என்று குழம்புவது போல் ஓர் அற்புத இடம் உண்டு****

கே. பாலா wrote:http://www.eegarai.net/t44708-topic The Road not taken பாடலுக்கு
கலைவேந்தன் ..சிறப்பான மொழிபெயர்ப்பை தந்துள்ளார்
பாலா சார் முழுதாகப் படியுங்கள்...இது ரசித்தக் கவிதையோ...மொழி பெயர்ப்போ இல்லை...அந்தக் கவிஞன் போல் நான் குழப்பாமாக நிற்கமாட்டேன் என்று சொல்லும்போது ராபர்ட் ஃப்ராஸ்ட் பெயரை மட்டும் பயன்படுத்தினேன்...
எந்தக் காரணத்திற்காக எந்தக் கவிதையைக் குறிப்பிட்டேனோ அதற்காக அவரைப் பற்றி அடிக்குறிப்பு நம் உறவுகளுக்காகப் கீழ்ப் பகுதியில் குறிப்பிட்டேன்...
இது நான் எழுதியது...எழுதியது...எழுதியது...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:உங்கள கிண்டல் பண்ணி இருக்காங்க ராரா. எனக்கு மட்டும் தான் புரிந்தது அது.ரா.ரா3275 wrote:கொலவெறி wrote:அதாகப் பட்டது பிரபோ - அந்த சில்லியா இருக்கற முதல் பத்து கேள்விகள் மாதிரி இருக்காம்.இரா.பகவதி wrote:அதி ஏதாவது புரியிர மாதிரி சொல்லுங்களேன் ,நங்கெல்லாம் கார்பரேசன் ஸ்கூல்பத்தாவது படிக்கும்போது படித்தேன் "தி ரோட் நாட் டேக்கன்" சமீபத்தில் கூட ஒரு கோடி விஜய் நிகழ்ச்சியில் இந்த கேள்வி கேட்கப்பட்டது.
ஆக மொத்தம் நான் சொல்ல வரது உங்க கவிதை நல்லாருக்கு ரா.ரா
புரியலையே?...
கோடீஸ்வரன்ல கேக்கராங்கல்ல - சிம்பிள, சில்லியா முதல் பத்து கேள்வி, அது மாதிரி இருக்காம் உங்க கவிதை. அதின்னா அதி புத்திசாலியாம்.
ஹாஹா...சூப்பர்...இப்போதுதான் எனக்குப் புரிகிறது...அதிபொண்ணு சொன்னதும் உண்மைதான்...நா அவ்வளவு புத்திசாலியாக இருந்திருந்தால் உங்கள் உதவி இல்லாமல் புரிந்திருக்க வேண்டுமே?...
அப்படி இல்லாத போது என் மூளை வளர்ச்சி நிலையை முழுதாகப் புரிந்து கொண்ட அதிபொண்ணு அவர்களுக்கு நன்றி...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஐயோ பாவம் ராரா.
எத்தன பேர் கிட்ட சத்தியம் பண்ணணுமோ இன்னும்?
இது என்னுது தான் இது என்னுது தான் பின்ன மண்டபத்தில யாராவது எழுதினதையா கொண்டு வந்திருக்கேன்னு திருவிளையாடல் தருமி போல புலம்பற நிலைமை ஆயிடுச்சே.
தருமி கூட சிவனின் கவிதையத் தான் தன்னுதுன்னு சொன்னார்.
ராரா நெவர் டேக் திஸ் ரோட் அகைன்.

ரா.ரா3275 wrote:கே. பாலா wrote:http://www.eegarai.net/t44708-topic The Road not taken பாடலுக்கு
கலைவேந்தன் ..சிறப்பான மொழிபெயர்ப்பை தந்துள்ளார்
பாலா சார் முழுதாகப் படியுங்கள்...இது ரசித்தக் கவிதையோ...மொழி பெயர்ப்போ இல்லை...அந்தக் கவிஞன் போல் நான் குழப்பாமாக நிற்கமாட்டேன் என்று சொல்லும்போது ராபர்ட் ஃப்ராஸ்ட் பெயரை மட்டும் பயன்படுத்தினேன்...
எந்தக் காரணத்திற்காக எந்தக் கவிதையைக் குறிப்பிட்டேனோ அதற்காக அவரைப் பற்றி அடிக்குறிப்பு நம் உறவுகளுக்காகப் கீழ்ப் பகுதியில் குறிப்பிட்டேன்...
இது நான் எழுதியது...எழுதியது...எழுதியது...
....இந்த பதிவில் பல பின்னூட்டங்கள் Robert frost பற்றி வினவப்பட்டிருந்தது அதற்காக மட்டும்தான் இந்த எடுத்துக்காட்டு ..
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கே. பாலா wrote:ரா.ரா3275 wrote:கே. பாலா wrote:http://www.eegarai.net/t44708-topic The Road not taken பாடலுக்கு
கலைவேந்தன் ..சிறப்பான மொழிபெயர்ப்பை தந்துள்ளார்
பாலா சார் முழுதாகப் படியுங்கள்...இது ரசித்தக் கவிதையோ...மொழி பெயர்ப்போ இல்லை...அந்தக் கவிஞன் போல் நான் குழப்பாமாக நிற்கமாட்டேன் என்று சொல்லும்போது ராபர்ட் ஃப்ராஸ்ட் பெயரை மட்டும் பயன்படுத்தினேன்...
எந்தக் காரணத்திற்காக எந்தக் கவிதையைக் குறிப்பிட்டேனோ அதற்காக அவரைப் பற்றி அடிக்குறிப்பு நம் உறவுகளுக்காகப் கீழ்ப் பகுதியில் குறிப்பிட்டேன்...
இது நான் எழுதியது...எழுதியது...எழுதியது...
....இந்த பதிவில் பல பின்னூட்டங்கள் Robert frost பற்றி வினவப்பட்டிருந்தது அதற்காக மட்டும்தான் இந்த எடுத்துக்காட்டு ..
.
நல்லது பாலா சார்...எனக்காய் உதயவியதற்கு நன்றி...ஆனால் உங்கள் லிங்க் மூலம் கலை அவர்கள் மொழிபெயர்த்தக் கவிதையைப் படித்து ரசிக்கும் வாய்ப்பைப் பெற்றேன்...
நன்றி...
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
ஐயையோ நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை ரா.ரா. இவரை நம்பாதீங்க....கொலவெறி wrote:உங்கள கிண்டல் பண்ணி இருக்காங்க ராரா. எனக்கு மட்டும் தான் புரிந்தது அது.கோடீஸ்வரன்ல கேக்கராங்கல்ல - சிம்பிள, சில்லியா முதல் பத்து கேள்வி, அது மாதிரி இருக்காம் உங்க கவிதை. அதின்னா அதி புத்திசாலியாம்.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:ஐயோ பாவம் ராரா.
எத்தன பேர் கிட்ட சத்தியம் பண்ணணுமோ இன்னும்?
இது என்னுது தான் இது என்னுது தான் பின்ன மண்டபத்தில யாராவது எழுதினதையா கொண்டு வந்திருக்கேன்னு திருவிளையாடல் தருமி போல புலம்பற நிலைமை ஆயிடுச்சே.
தருமி கூட சிவனின் கவிதையத் தான் தன்னுதுன்னு சொன்னார்.
ராரா நெவர் டேக் திஸ் ரோட் அகைன்.
ஹாஹா...சூப்பரப்பு...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அதிபொண்ணு wrote:ஐயையோ நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை ரா.ரா. இவரை நம்பாதீங்க....கொலவெறி wrote:உங்கள கிண்டல் பண்ணி இருக்காங்க ராரா. எனக்கு மட்டும் தான் புரிந்தது அது.கோடீஸ்வரன்ல கேக்கராங்கல்ல - சிம்பிள, சில்லியா முதல் பத்து கேள்வி, அது மாதிரி இருக்காம் உங்க கவிதை. அதின்னா அதி புத்திசாலியாம்.
சொன்னாலும் பரவாயில்லை அதிபொண்ணு அவர்களே...நான் இதையெல்லாம் இதயத்திற்குக் கொண்டு செல்ல மாட்டேன்..
நண்பர் இனியவனின் காமெடியை மட்டும் ரசிப்போம்...அதை அசை-சீர் பிரித்து அலகீட்டு வாய்ப்பாடெல்லாம் வைத்துப் பார்ப்பது இங்கே நமக்கு வேண்டாம்... விடுங்கள்...
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
ஓ அப்படியா? அவர் காமெடி பண்ணியிருந்தாரா? நான் எப்பவும் போல அவர் மொக்க போடறாரோன்னு நினைச்சேன்ரா.ரா3275 wrote:சொன்னாலும் பரவாயில்லை அதிபொண்ணு அவர்களே...நான் இதையெல்லாம் இதயத்திற்குக் கொண்டு செல்ல மாட்டேன்..
நண்பர் இனியவனின் காமெடியை மட்டும் ரசிப்போம்...அதை அசை-சீர் பிரித்து அலகீட்டு வாய்ப்பாடெல்லாம் வைத்துப் பார்ப்பது இங்கே நமக்கு வேண்டாம்... விடுங்கள்...
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5