புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கொழும்பு: மனித உரிமைகள் விவகாரத்தில், எந்த ஒரு வெளிநாடும் இலங்கைக்கு யோசனை சொல்லத் தேவையில்லை என, அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஜெனீவாவில், அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம், அதிபரையும், பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ஷேவையும், பிடிப்பதற்கான முயற்சி என, இலங்கை ராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூர்ய குற்றம்சாட்டியுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடந்து வரும், ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலின் 19வது கூட்டத் தொடரில், இலங்கை தனது "கற்றுக் கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு'வின் (எல்.எல்.ஆர்.சி.,) பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது, உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி, அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
அமெரிக்கா மும்முரம்: இந்த தீர்மானத்தின் மீது வரும், 23ம் தேதி வாக்கெடுப்பு நடக்க உள்ளது. இதில், 22 நாடுகள் தீர்மானத்தை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளன. தீர்மானத்தை தோற்கடிக்க, மழுங்கடிக்க பல்வேறு முயற்சிகளை, இலங்கை மேற்கொண்டு வருகிறது. இலங்கையின் முயற்சிகளைத் தோற்கடிப்பதற்காக, 100க்கும் மேற்பட்ட அதிகாரிகளை அமெரிக்கா, ஜெனீவாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் பல்வேறு நாட்டுப் பிரதிநிதிகளிடம் தீர்மானத்தின் நோக்கம், அவசியம் குறித்து எடுத்து, தங்களது நிலைப்பாட்டுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.
ராஜபக்ஷே கொக்கரிப்பு: இந்நிலையில், நேற்று கொழும்பு அதிபர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் ராஜபக்ஷே, "இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிராக நடந்த போரின் போது, நாம் வெளிநாட்டுப் படைகளை இறக்குமதி செய்யவில்லை. அதனால், மனித உரிமைகள் விவகாரத்தில் வெளிநாடுகளின் அறிவுரைகள், ஆலோசனைகள் எங்களுக்குத் தேவையில்லை. இலங்கை மீதான தீர்மான விவகாரத்தில், இலங்கை மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அரசின் பக்கம் நிற்க வேண்டும்' எனத் தெரிவித்தார். அதேநேரம், இலங்கை மீதான அமெரிக்க தீர்மானம், அதிபரையும், அவரது தம்பியும் பாதுகாப்புச் செயலருமான கோத்தபய ராஜபக்ஷேவையும், கைது செய்வதற்காகத் தான் கொண்டு வரப்பட்டுள்ளதாக, இலங்கை ராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூர்ய தெரிவித்துள்ளார்.
இலங்கை ராணுவம் யோக்கியம்: இதுகுறித்து, அவர் மேலும் கூறுகையில், "மேற்குலகம் இலங்கையில் பயங்கரவாதம் முடிவடைவதை விரும்பவில்லை. போரை நிறுத்தும்படி மேற்குலகம் கொடுத்த அழுத்தத்திற்கு, அதிபர் பணிந்து விடவில்லை. போரை முடித்தே தீருவது என்று உறுதியாக நின்றார். இலங்கை ராணுவம் ஒழுக்கமானது. அது மனித உரிமை மீறல்களில் ஈடுபடவே இல்லை' எனக் கூறியுள்ளார். இதற்கிடையில் பாகிஸ்தான், இலங்கை இடையேயான ராணுவ உறவுகளை, மேலும் வலுப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள பாக்., ராணுவ உயர் அதிகாரி காலீத் ஷமீம், இன்று இலங்கை செல்கிறார். இலங்கையில் அவர் அதிபர் ராஜபக்ஷே, பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ஷே, ராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூர்ய ஆகியோரைச் சந்திக்க உள்ளார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
யாரோட அறிவுரையும் தேவை இல்லை ஏன்னா எங்களுக்கு அறிவும் இல்ல, கருணையும் இல்ல, மனிதாபிமானமும் இல்ல நீண்ட ஆயிளும் இல்ல ன்னு சொன்னத முழுசா போட விட்டுட்டாங்க பத்திரிகையில்.
தமிழ்ல இருக்குற அனைத்து கெட்ட வார்த்தைகளாலும் திட்டித்தீர்த்துவிட்டேன்....மனித உரிமை போராட்டத்திர்க்கும் பயங்கரவாதத்திர்க்கும் வித்தியாசம் தெரியாத மூடன் இவன்........இப்போது ஒட்டுமொத்த லங்கை மக்களையும் கூட்டுசேர்க்கிறான்.....இவர்கள் அனைவரையும் சுடவேண்டிய இடத்தில் சுட்டு சாகடிக்க வேண்டும்..
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
சொல்லிக் கேட்கும் ஆள் இல்லை என்பது தெரிந்த விஷயம் தானே
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இவனுக்கு இன்னும் ஒரு முடிவு வரமாட்டேன் என்கிறதே
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இவனுக்கு இன்னும் ஒரு முடிவு வரமாட்டேன் என்கிறதே
மார்ச் 23 தேதி ஒரு முடிவு வந்துவிடும் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இலங்கை ராணுவம் ஒழுக்கமானது. அது மனித உரிமை மீறல்களில் ஈடுபடவே இல்லை'
போடாங்க...புண்ணாக்குத் தலையா...உனக்கு இருக்குடி ஆப்பு...23ஆம் தேதி உன் கழுத்துக்குக் கத்திதாண்டி...
அப்புறம் பாரு ராஜபக்சே வம்ஸமே நாசமாப் போவும்...நாதியில்லாம சாவும்...
தமிழனுக்குத் துரோகம் செஞ்சவன் நல்லா வாழ்ந்த்ததும் இல்ல...நல்லா செத்ததும் இல்ல...
கொஞ்சம் பொறு மகனே...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பொருத்திருந்து பார்ப்போம்.ரா.ரா3275 wrote:இலங்கை ராணுவம் ஒழுக்கமானது. அது மனித உரிமை மீறல்களில் ஈடுபடவே இல்லை'
போடாங்க...புண்ணாக்குத் தலையா...உனக்கு இருக்குடி ஆப்பு...23ஆம் தேதி உன் கழுத்துக்குக் கத்திதாண்டி...
அப்புறம் பாரு ராஜபக்சே வம்ஸமே நாசமாப் போவும்...நாதியில்லாம சாவும்...
தமிழனுக்குத் துரோகம் செஞ்சவன் நல்லா வாழ்ந்த்ததும் இல்ல...நல்லா செத்ததும் இல்ல...
கொஞ்சம் பொறு மகனே...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அசுரன் wrote:பொருத்திருந்து பார்ப்போம்.ரா.ரா3275 wrote:இலங்கை ராணுவம் ஒழுக்கமானது. அது மனித உரிமை மீறல்களில் ஈடுபடவே இல்லை'
போடாங்க...புண்ணாக்குத் தலையா...உனக்கு இருக்குடி ஆப்பு...23ஆம் தேதி உன் கழுத்துக்குக் கத்திதாண்டி...
அப்புறம் பாரு ராஜபக்சே வம்ஸமே நாசமாப் போவும்...நாதியில்லாம சாவும்...
தமிழனுக்குத் துரோகம் செஞ்சவன் நல்லா வாழ்ந்த்ததும் இல்ல...நல்லா செத்ததும் இல்ல...
கொஞ்சம் பொறு மகனே...
தமிழனுக்கு வேறு வழியில்லை...பொறுமை காப்பதைத் தவிர...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» என்ன டிரஸ் போட வேண்டும் என்று எங்களுக்குத் தெரியாதா.. கொதிக்கும் ஆசிரியைகள்!
» இலங்கையில் நடக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் எங்களுக்குத் தொடர்பில்லை- விஜய் டிவி
» எட்டரை மணிக்கு மேல் என்ன நடக்கும்னு எங்களுக்குத் தெரியும்-தாக்கரேவுக்கு ராஜ் எச்சரிக்கை
» சீன ஆதரவை நாடுகிறார் ராஜபக்ஷே
» சீன உதவியுடன் துறைமுகம் : துவக்கினார் ராஜபக்ஷே

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2