புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 3 Poll_c10நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 3 Poll_m10நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 3 Poll_c10 
58 Posts - 64%
heezulia
நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 3 Poll_c10நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 3 Poll_m10நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 3 Poll_c10 
18 Posts - 20%
mohamed nizamudeen
நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 3 Poll_c10நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 3 Poll_m10நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 3 Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp

வேல்முருகன் காசி
நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 3 Poll_c10நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 3 Poll_m10நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 3 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 3 Poll_c10நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 3 Poll_m10நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan

Guna.D

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 3 Poll_c10நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 3 Poll_m10நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 3 Poll_c10 
57 Posts - 66%
heezulia
நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 3 Poll_c10நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 3 Poll_m10நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 3 Poll_c10 
15 Posts - 17%

4 Posts - 5%

2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்

Page 3 of 3 Previous  1, 2, 3

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Mar 18, 2012 2:46 pm

First topic message reminder :

மிர்புர்:நூறாவது சதத்துக்காக சச்சின் ஆடிய ஆமை வேக ஆட்டம், ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வங்கதேசம் போன்ற பலம் குன்றிய அணி, அலட்சியமாக இந்தியாவை வென்றது.
இந்திய அணியின் சாதனை வீரர் சச்சின். டெஸ்டில் 51, ஒருநாள் போட்டிகளில் 48 என 99 சதங்கள் அடித்திருந்த இவர், ஒரு வழியாக வங்கதேசத்துக்கு எதிரான லீக் போட்டியில், தட்டுத்தடுமாறி 100வது சதம் அடித்தார். கடைசியாக மார்ச், 2011ல் சதம் அடித்த பின், 100வது சதம் அடிக்க, சச்சினுக்கு 34 இன்னிங்ஸ் தேவைப்பட்டுள்ளது.
"ஆமை' தோற்றது:
துவக்கத்தில் வேகமாக விளையாடிய சச்சின், 63 பந்தில் 50 ரன்கள் எடுத்தார். பின் வேகத்தை குறைத்தார். 80 ரன்களை எட்டிய போது 102 பந்துகளை எதிர் கொண்டிருந்த இவருக்கு, அடுத்த 10 ரன்களை எடுக்க 22 பந்துகள் தேவைப்பட்டது. ஒருவழியாக 100வது சதம் அடித்த போது, 138 பந்துகளை சந்தித்து இருந்தார்.
147 பந்துகளில்...
வங்கதேசம் போன்ற பலம் குன்றிய பவுலர்களுக்கு எதிராக, 147 பந்துகளில் 114 ரன்கள் தான் எடுத்தார். "ஸ்டிரைக் ரேட்' 77.55. இப்படி, அதிக பந்துகளை "விழுங்கியதால்' அடுத்த வந்த தோனி உள்ளிட்ட பேட்ஸ்மேன்களுக்கு ஓவர்கள் இல்லாமல் போனது. இதே சச்சின் தான், 2010ல் குவாலியர் போட்டியில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக 147 வது பந்தில் 200 ரன்கள் எடுத்தார்.
ரசிகர்கள் வெறுப்பு:
நூறாவது சதத்துக்காக அதிக பந்துகளை வீணடித்ததால், வங்கதேசம் அணிக்கு எதிராக, இந்தியா 300 ரன்களை எட்ட முடியாமல் போனது. வங்கதேசத்தின் நாசிர் (ஸ்டிரைக் ரேட், 93.10), சாகிப் (158.06), முஷ்பிகுர் (184) ஆகியோர் குறைந்த பந்துகளில் விரைவாக ரன்கள் எடுத்து, இந்திய அணியை அலட்சியமாக வீழ்த்த, ரசிகர்கள் உச்சக்கட்ட வெறுப்பில் உள்ளனர்.
"சீனியர்' வீரர்கள் பீல்டிங்கில் சொதப்புவதால், 20 ரன்கள் எதிரணிக்கு அதிகமாக செல்கிறது என, தோனி வெளிப்படையாகவே கூறியிருந்தார். அப்படி இருந்தும் இன்னும், நாட்டுக்காக விளையாடுவேன் என்ற பெயரில், சொந்த சாதனைகளை இலக்காக வைத்து களமிறங்கக் கூடாது.
சிக்கலான நிலை:
இன்று இந்திய அணி, பாகிஸ்தானை கட்டாயம் வெல்ல வேண்டும். இல்லை யென்றால், 20ம் தேதி இலங்கை வென்றால் தான், நமது பைனல் வாய்ப்பு குறித்து யோசிக்க முடியும்.
இப்படி ஒவ்வொரு தொடரிலும், அடுத்த அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்து தான், நமது பைனல் வாய்ப்பு வருகிறது. தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பேன் என்றால், சாதனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், சச்சின் நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாட வேண்டும் என்பதே பெரும்பான்மையான ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

-தினமலர்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Mar 19, 2012 6:19 pm

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:என்னை போன்ற எத்தனையோ இளைஞர்கள் வேலை இன்றி தவிக்கிறார்கள்.

அதனால் ஏற்கனவே அரசு வேலையில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் இருந்து வி.ஆர்.எஸ் வாங்கி கொண்டு இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பார்களா?
உங்களுக்கு விஆர்எஸ் நா இன்னான்னு தெரியுமா?

வி ஆர் ஸ்டுபிட் ன்னு அர்த்தம் - முதலில் இந்த ஸ்கீமுக்கு பேர மாத்த சொல்லுங்க.

யாராவது ஸ்டுபிட் ன்னு ஒத்துக்கிட்டு வெளிய வருவாங்களா?
இந்த மாதிரி விளக்கம் கொடுத்தா யாரு தான் VRS வாங்குவா?

srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Tue Mar 20, 2012 12:08 am

மன நெருக்கடியால் கடைசி இருபது ரன்களை மெதுவாக எடுத்தது தவறு கிடையாது. வங்காள தேசதுடன் தோற்றதற்கு காரணம் பந்து வீச்சாளர்களைத்தவிர சச்சின் அல்ல.
என்னை பொறுத்த வரை சச்சின் என்றுமே சாதனைக்காக விளையாடியது கிடயாது. அவரது சாதனைகளை இளம் வீரர்கள் முறியடிப்பதையே அவர் விரும்புகிறார். 20-20இல் இளம் வீரர்களுக்கு வழி விட்ட அவர் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுகிறார். ராகுல் டிராவிட் போல கட்டாயப்படுத்தி ஓய்வு பெற செய்ய கூடாது. அவர் கிரிக்கெட்டின் மேல் உள்ள பற்றினால் மட்டுமே இன்னும் விளையாடுகிறார். இனி அவர் ஆட்டம் பாருங்கள். வித்தியாசத்தை உணர முடியும் . ரிலாக்ஸ்

மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக் கொள்வதன் மூலமாகத் தனது
வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்.
- ஜேம்ஸ் வில்லியம்ஸன் (மனநல நிபுணர்) ஹார்வார்டு பல்கலைகழகம்
நட்புடன்
ஸ்ரீ சிவக்குமார்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Mar 20, 2012 5:50 am

srisivaerd wrote:மன நெருக்கடியால் கடைசி இருபது ரன்களை மெதுவாக எடுத்தது தவறு கிடையாது. வங்காள தேசதுடன் தோற்றதற்கு காரணம் பந்து வீச்சாளர்களைத்தவிர சச்சின் அல்ல.
என்னை பொறுத்த வரை சச்சின் என்றுமே சாதனைக்காக விளையாடியது கிடயாது. அவரது சாதனைகளை இளம் வீரர்கள் முறியடிப்பதையே அவர் விரும்புகிறார். 20-20இல் இளம் வீரர்களுக்கு வழி விட்ட அவர் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுகிறார். ராகுல் டிராவிட் போல கட்டாயப்படுத்தி ஓய்வு பெற செய்ய கூடாது. அவர் கிரிக்கெட்டின் மேல் உள்ள பற்றினால் மட்டுமே இன்னும் விளையாடுகிறார். இனி அவர் ஆட்டம் பாருங்கள். வித்தியாசத்தை உணர முடியும் . ரிலாக்ஸ்
சூப்பர் நண்பா.

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக