புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
68 Posts - 41%
heezulia

48 Posts - 29%
Dr.S.Soundarapandian

31 Posts - 19%
T.N.Balasubramanian

7 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 1%
Guna.D

prajai

1 Post - 1%
manikavi

இந்த மாத அதிக பதிவர்கள்

319 Posts - 50%

195 Posts - 31%

61 Posts - 10%

27 Posts - 4%

21 Posts - 3%

6 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா?

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 24, 2009 10:35 am

மலேசியா இன்று

ஐஜிபி, ஐயத்துக்குரியவர்களும் மனிதர்கள்தானே?
விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்

காவல் கைதி ஒருவரின் ஆகக் கடைசியான மரணத்தை தொடர்ந்து, சிவில் சமூக அமைப்பான அலிரான் பிரதமரிடம் பல கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளது, அவற்றில் முதன்மையானது: “இவற்றுக்கு முடிவே கிடையாதா? என்பதாகும்.

“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இறந்தவர்களில் உடல்களில் போலீஸ் அராஜகத்தின் காயங்கள் ஏன் காணப்படுகின்றன? ஐயத்துக்குரியவர்களை விசாரிப்பதில் தொழில்சார்ந்த அதிகாரிகள் உள்ளனரா அல்லது துன்புறுத்தும் வக்கிரப்புத்திக்காரர்கள் உள்ளனரா?

ஐயத்துக்குரிய துரதிஷ்டசாலிகளிடமிருந்து பெறப்படும் வாக்குமூலங்கள், கட்டாயத்தின்பேரிலும் காட்டுமிராண்டித்தனமாகவும் பெறப்படுகின்றனவா என்று வினவுகிறார் அலிரான் தலைவர் பி ராமகிருஷ்ணன்.

குகன் ஆனந்தன் விவகாரம் குறித்து கருத்துரைக்கையில், அவரது உடலில் காணப்பட்ட காயங்கள், காவலின்போது மிருகத்தனமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டதை ‘தெளிவாகக் காட்டுவதாக,’ கூறினார்.

இந்த காயங்களை யார் விளைவித்தது? இதற்கான காரணங்கள்தான் யாவை? என அவர் வினவினார்.

இவற்றுக்கு விடை காண்பதற்குப் பதிலாக, போலீஸ் நிலையத்தில் நிகழ்ந்த கொடூரங்களை வெளிப்படுத்தியவர்களை பிடிப்பதில்தான் போலீசார் முனைப்பாக இருக்கின்றனர் என்று ராமகிருஷ்ணன் கூறினார்.

” நிகழ்ந்த சம்பவம், ஒரு தனிச் சம்பவம் அல்ல. அவை வழக்கமாகவே மேற்கொள்ளப்படுவது போல் தென்படுகிறது. இதற்கான காரணம்தான் என்ன? நமக்கு பதில் வேண்டும்.

“தேசிய போலீஸ் படைத் தலைவர் முசா ஹசான், வெளிப்படையாக பதில் கூறுவாரா? இதற்கு மறுமொழி கூறும் கடப்பாட்டை அவர் கொண்டுள்ளார்,” என்றாரவர்.

கார் கொள்ளைகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட குகன், கடந்த செவ்வாய்க்கிழமை, போலீஸ் காவலில் இறந்தார்.

விசாரணை ஆணையம் அமைய வேண்டும்

அண்மையில் பி பிரபாகர், சி சோலமன் ஆகிய இருவரும் போலீஸ் காவலின்போது சித்ரவதை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவங்களையும் ராமகிருஷ்ணன் எடுத்துரைத்தார். அவர்களில் ஒருவர் மீது கொதிநீர் ஊற்றப்பட்டது.

ஐயத்துக்குரிய நபர்களும் மனிதர்கள்தானே என்று ஐஜிபியிடம் நாம் கேட்க விரும்புகிறோம்? அவர்கள் தங்களது உரிமைகளை கொண்டுள்ளனரா? மனுக்குல உரிமைகளும் அவர்களுக்கு உள்ளதா? கைது செய்யப்பட்டவுடன் மனித கௌரவத்தை அவர்கள் இழந்து விடுகின்றனரா? என அவர் மேலும் வினவினார்.

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக ஏழு போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐயத்துக்குரியவர்களை விசாரிக்கும்போது போலீஸ் நடத்தைகளை ஆராய்வதற்கான விசாரணை ஆணையத்தை அமைக்கும்படி பிரதமரை அலிரான் கேட்டுக் கொள்வதாக ராமகிருஷ்ணன் சொன்னார்.

“இதன் வழிதான் உண்மைகளை தெரிந்து கொள்ளலாம். போலீசார் நடத்தும் உள்விசாரணைகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதாயும் அவர் மேலும் கூறினார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக