புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  - Page 3 Poll_c10கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  - Page 3 Poll_m10கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  - Page 3 Poll_c10 
73 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  - Page 3 Poll_c10கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  - Page 3 Poll_m10கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  - Page 3 Poll_c10 
238 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 18, 2012 8:08 am

First topic message reminder :

சென்னை: ""கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலை, அடுத்த 15 நாட்களில் திறக்கப்படும்,'' என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் நாராயணசாமி நேற்று இரவு, பெங்களூரிலிருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது அளித்த பேட்டி: கூடங்குளம் அணுமின் நிலையம் திறப்பதற்குத் தயாராக இருக்கிறது. அதன், முதல் அணு உலை அடுத்த 15 நாட்களிலும், இரண்டாவது அணுஉலை அடுத்த இரண்டு மாதங்களிலும், மின் உற்பத்தியைத் துவங்க எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராகச் செயல்பட்டு வரும் உதயகுமார் போன்றோர்களுக்கு, மக்களின் ஆதரவு தற்போது குறைந்து விட்டது. கடுமையான மின் வெட்டு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள அப்பகுதி மக்கள், உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளனர். எனவே, உதயகுமார் கோஷ்டியினர் மக்களைக் கண்டு பயந்து ஓடி ஒளிகின்றனர். மக்களும் இவர்களை, ஓடஓட விரட்டத் துவங்கிவிட்டனர். தமிழக அரசு அமைத்துள்ள நிபுணர்குழுவும், கூடங்குளம் அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது என்று அறிக்கை கொடுத்துவிட்டது. எனவே, வெகுவிரைவில் தமிழக அரசின் முழுஒத்துழைப்போடு கூடங்குளம் அணுமின் நிலையம் உற்பத்தியைத் துவங்க இருக்கிறது. இவ்வாறு நாராயணசாமி பேட்டி அளித்தார்.

தினமலர்

கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Mon Mar 19, 2012 10:02 am

ராஜா wrote:இந்த கூடங்குளம் அணு உலை மூலம் எவ்வளவு மெகாவாட் மின்சாரம் தயாரிப்பார்கள் என்று யாருக்காவது தெரியுமா ?

2x1000 அண்ணா

2000 மெகாவாட் உற்பத்தி செய்கிறார்கள்

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Mon Mar 19, 2012 10:06 am

இளமாறன் wrote:அணு உலை ஆரம்பித்தால் பிறகு மின் தட்டு பாடு வராமல் இருக்குமா அதிர்ச்சி

மத்திய அரசு ப்ராஜக்ட் என்பதால் இங்கு தயாரித்து வேறு மாநிலங்களுக்கு கொடுக்கலாம் ,இடம் தமிழ்நாடு என்பதால் நமக்கும் ஓரளவு கிடைக்கும் ,முழுவதும் நமக்கு கிடைப்பதில்லை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 19, 2012 10:09 am

இவர்கள் உண்மையிலுமே போராடி இருந்தால் இந்நேரம் வெற்றி கிடைச்சு இருக்கும். இங்கு வந்து போராடுபவர்கள் தங்கள் வேலையா விட்டுட்டு வந்து போராடினால் இந்நேரம் கொதிப்படைந்து பெரிய கலவரமா மாறி இருக்கும்.ஆனா இந்த போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் பணத்திற்காக வருகிறார்கள்

கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  - Page 3 Uகூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  - Page 3 Dகூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  - Page 3 Aகூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  - Page 3 Yகூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  - Page 3 Aகூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  - Page 3 Sகூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  - Page 3 Uகூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  - Page 3 Dகூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  - Page 3 Hகூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  - Page 3 A
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Mar 19, 2012 10:14 am

அரசியல் காழ்புணர்ச்சி..

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Mar 19, 2012 11:54 am

ராஜ்அருண் wrote:
ராஜா wrote:இந்த கூடங்குளம் அணு உலை மூலம் எவ்வளவு மெகாவாட் மின்சாரம் தயாரிப்பார்கள் என்று யாருக்காவது தெரியுமா ?

2x1000 அண்ணா

2000 மெகாவாட் உற்பத்தி செய்கிறார்கள்
ஆரம்பத்தில் 900 மெகாவாட் தான் உற்பத்தி. அதிலும் தமிழகத்திற்கு 600 தான் என்கிறார் நாரவாய்சாமி சாரி நாராயணசாமி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 19, 2012 11:58 am

ராஜ்அருண் wrote:மத்திய அரசு ப்ராஜக்ட் என்பதால் இங்கு தயாரித்து வேறு மாநிலங்களுக்கு கொடுக்கலாம் ,இடம் தமிழ்நாடு என்பதால் நமக்கும் ஓரளவு கிடைக்கும் ,முழுவதும் நமக்கு கிடைப்பதில்லை
தகவலுக்கு நன்றி அருண் , அணு உலை திறந்தால் தான் தமிழ்நாட்டிற்கு விடிவு காலம் பிறக்கும் என்று கூப்பாடு போடும் அறிவுஜீவிகள். அணு உலை திறந்து கேரளவிற்கும் இலங்கைக்கும் மின் பகிர்மானம் செய்துவிட்டு மீதி இருக்கிற எலும்பு துண்டை தூக்கி தமிழ்நாடு மக்கள் மீது போடுவார்கள் , அதன் பிறகு இந்த அறிவு ஜீவிகள் வேறு ஏதாவது ஒரு காரணம் சொல்லுவார்கள்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Mar 19, 2012 12:00 pm

ராஜா wrote:
ராஜ்அருண் wrote:மத்திய அரசு ப்ராஜக்ட் என்பதால் இங்கு தயாரித்து வேறு மாநிலங்களுக்கு கொடுக்கலாம் ,இடம் தமிழ்நாடு என்பதால் நமக்கும் ஓரளவு கிடைக்கும் ,முழுவதும் நமக்கு கிடைப்பதில்லை
தகவலுக்கு நன்றி அருண் , அணு உலை திறந்தால் தான் தமிழ்நாட்டிற்கு விடிவு காலம் பிறக்கும் என்று கூப்பாடு போடும் அறிவுஜீவிகள். அணு உலை திறந்து கேரளவிற்கும் இலங்கைக்கும் மின் பகிர்மானம் செய்துவிட்டு மீதி இருக்கிற எலும்பு துண்டை தூக்கி தமிழ்நாடு மக்கள் மீது போடுவார்கள் , அதன் பிறகு இந்த அறிவு ஜீவிகள் வேறு ஏதாவது ஒரு காரணம் சொல்லுவார்கள்.
இதை திறந்தாள் 24 மணி நேரமும் தமிழ்நாட்டிற்கு மின்சாரம் கிட்டும் என எண்கள் ஊர் அறிவாளிகள் பிதற்றுகிறார்கள். என்ன கொடுமை சார் இது

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Mar 19, 2012 12:06 pm

மகா பிரபு wrote:இதை திறந்தாள் 24 மணி நேரமும் தமிழ்நாட்டிற்கு மின்சாரம் கிட்டும் என எண்கள் ஊர் அறிவாளிகள் பிதற்றுகிறார்கள். என்ன கொடுமை சார் இது

நீங்கள் கூறுவது உண்மைதான் பிரபு! கூடங்குளத்தை திறந்தால் உடனே பிளக் சொருவி தமிழ் நாட்டிற்கு மின்சாரத்தை வழங்கவா போகிறார்கள் நிச்ச்யம் இல்லை..! என்ன கொடுமை சார் இது திறந்தற்கு பின் தெரியும்..!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 19, 2012 12:12 pm

மகா பிரபு wrote:இதை திறந்தாள் 24 மணி நேரமும் தமிழ்நாட்டிற்கு மின்சாரம் கிட்டும் என எண்கள் ஊர் அறிவாளிகள் பிதற்றுகிறார்கள். என்ன கொடுமை சார் இது

அசுரன் wrote:ஆரம்பத்தில் 900 மெகாவாட் தான் உற்பத்தி. அதிலும் தமிழகத்திற்கு 600 தான் என்கிறார் நாரவாய்சாமி சாரி நாராயணசாமி

தமிழ்நாட்டின் இப்போதைய மொத்த மின் பற்றாக்குறை 2000 மெகாவாட்ற்கு மேலே உள்ளது , இதில் நாராயணசாமி சொல்வது போல 600 மெகாவாட் கொடுத்தால் அதை வைத்து ஒரு மயிரையும் புடுங்க முடியாது ... அது தான் உண்மை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 19, 2012 12:13 pm

ராஜா wrote:கூடங்குளம் உலையிலிருந்து தமிழகத்துக்கு மட்டும் ஆயிரம் மெகாவாட் தருவோம் என்கிறார்களே?

இதுவும் நம் காதில் பூ சுற்றும் பிரசாரம்தான். முதலில் ஒன்றைப்
புரிந்துகொள்ளவேண்டும். அணுசக்தி துறை ஆயிரம் மெகாவாட்
தயாரிக்கும் திறனுடன் ஒரு உலையை நிறுவினால் அதில் பாதி
அளவுகூட உற்பத்தியே செய்வதில்லை என்பதுதான் வரலாறு.
கல்பாக்கம் உலைகளே கடந்த நான்கைந்து வருடங்களாகத்தான்
மொத்த உற்பத்தி திறனில் 40 முதல் 50 சதவிகிதத்துக்கு மின்சாரம்
தயாரிக்கும் நிலைக்கு வந்திருக்கின்றன.

ஆய்வாளர் மோகன் சர்மா கணக்கிட்டுள்ளபடி கூடங்குளத்தில்
உள்ள இரண்டு உலைகளும் இயங்க ஆரம்பித்து மொத்த உற்பத்தித்
திறனாகிய 2 ஆயிரம் மெகாவாட்டில் 60 சதவிகித மின்சாரம்
தயாரித்தாலும், 1200 மெகாவாட்தான் வரும். இதில் பத்து சதவிகிதம்
கூடங்குளம் வளாகத்துக்கே செலவாகிவிடும். (வழக்கமாக அணு
உலைகள் தங்கள் உபயோகத்துக்கே 12.5 சதம் செலவழிக்கின்றன).
மீதி 1080 மெகாவாட்தான். இதில் தமிழகத்தின் பங்கு 50 சதவிகிதம்
எனப்படுகிறது. (இதுவும் வழக்கமாக 30 சதவிகிதம்தான்.)
ஐம்பது என்றே வைத்தாலும் கிடைக்கப் போவது 540 மெகாவாட்.
இதில் 25 சதம் வழக்கமாக தமிழகத்தில் மின்கடத்துவதில் ஏற்படும்
டிரான்ஸ்மிஷன் இழப்பு. எனவே நிகர மின்சாரம் கிடைக்கக் கூடியது
405 மெகாவாட்தான்.

இதற்கு இத்தனை கோடி செலவு செய்து படு ஆபத்தான வம்பை
விலைக்கு வாங்கத் தேவையே இல்லை. தமிழகம் முழுக்கவும்
இருக்கும் குண்டு பல்புகளை மாறி குழல் பல்புகளாக்கினாலே 500
மெகாவாட்டுக்கும் மேலே மின்சாரம் மிச்சமாகிவிடும். இப்போது
டிரான்ஸ்மிஷன் லாஸ் என்ப்படும் மின் கடத்துதலில் ஏற்படும்
இழப்பால் இந்தியாவில் நாம் தயாரிக்கும் மின்சாரத்தில் 25 முதல் 40
சதவிகிதத்தை சுமார் 72 ஆயிரம் மெகாவாட்டை விநியோகிக்கும்போதே இழந்து கொண்டிருக்கிறோம். ஸ்வீடன் நாட்டில் இந்த இழப்பு வெறும் 7 சதவிகிதம்தான். அதுதான் உலக சராசரி. விநியோகத்தில் இழப்பை குறைக்க விஞ்ஞானிகள் வேலை செய்தாலே, சுமார் 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் நமக்குக் கிடைத்துவிடும். வெறும் பத்து சதவிகிதமாகக் குறைத்தாலே தமிழகத்தில் 1575 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.

மேலும் விபரங்களுக்கு :- http://www.eegarai.net/t81310-topic

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக