புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 I_vote_lcapதிருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 I_voting_barதிருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 I_vote_rcap 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 I_vote_lcapதிருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 I_voting_barதிருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
heezulia
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 I_vote_lcapதிருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 I_voting_barதிருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
dhilipdsp
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 I_vote_lcapதிருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 I_voting_barதிருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 I_vote_lcapதிருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 I_voting_barதிருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....!


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Mar 17, 2012 7:28 pm

First topic message reminder :

ஒரு பெண்மணி நாடு இரவில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் தன் கணவர் அருகில் இல்லாததைக் கண்டு அவரைத் தேடினாள்.
வீடு முழுவதும் தேடிய பின் கடைசியில் அவர் சமையலறையில் அமர்ந்திருப்பதைக் கண்டார்.
அவருக்கு முன்னால் தேநீர் இருந்தது.
அவர் ஆழ்ந்த சிந்தனையில் முன்னால் உள்ள சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
இடையிடையே தனது கண்ணிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்.
மனம் பதைபதைக்க அவர் அருகில் சென்ற மனைவி, இதமாக கணவரின் கையைப்பிடித்து, "என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்து இருக்கிறீர்களே?" என்று கேட்டார்.

கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு பதினெட்டு வயதாக இருக்கும்போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?

மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது.
கணவன் (தொண்டை அடைக்க குமுறலுடன்): அன்று உனது அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொன்டோமே?

மனைவி: ஆமாம் (கணவரின் கண்ணைத் துடைத்து விடுகிறார்)

கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து "மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா..? இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?" என்று உன் அப்பா என்னைக் கேட்டது நினைவிருக்கிறதா?

மனைவி: அதுவும் நினைவிருக்கிறது. அதனால் என்ன?

கணவன் (கண்ணைத் துடைத்தவாறு): அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்!!!

மனைவி: ???!!!



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 17, 2012 9:44 pm

புரிதலும் அந்நியோன்யமும் கணவன் மனைவிக் கிடையில்
குறைந்து வருவதால் தான் இந்தப் பிரச்சினைகளே
இதில் கிராமம் நகரம் என்ற பேதம் இல்லை
இரண்டுமே நரகம் தான்
இப்படி இருப்பின்




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 17, 2012 10:01 pm

என்னப்பா இது?...மனைவி என்றால் மானம்-மனம் இரண்டும் காக்கும் துணைவி...பெண்கள் என்றால் பெண்கள் அல்லர்-அவர்கள் பெயர்கள்
வெவ்வேறான தெய்வங்கள்...
இந்த நகைச்சுவைக்காகப் பெண்களை இழிவு படுத்தினால் வழக்கு தொடருவேன்...
கூவத்தை அத்தனை நகரத்திற்கும் மாற்றி விடுவேன்...
(யப்பா...இப்பவாவது மகளிர் அணி ஓட்டு நமக்கு கிடைக்கும்ல?...)



திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 224747944

திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Rதிருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Aதிருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Emptyதிருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Rதிருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 17, 2012 11:36 pm

ரா.ரா3275 wrote:(யப்பா...இப்பவாவது மகளிர் அணி ஓட்டு நமக்கு கிடைக்கும்ல?...)
சிப்பு வருது இதுக்கு தானா இத்தனை வீர வசனமும்?

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 17, 2012 11:37 pm

கொலவெறி wrote:புரிதலும் அந்நியோன்யமும் கணவன் மனைவிக் கிடையில்
குறைந்து வருவதால் தான் இந்தப் பிரச்சினைகளே
இதில் கிராமம் நகரம் என்ற பேதம் இல்லை
இரண்டுமே நரகம் தான்
இப்படி இருப்பின்
பகவதி இனிமேல் நான் வாக்குவாதம் செய்வதில்லை உங்களோடு.........நாம் இருவரும் சண்டைப் போடுவோமாம்....உங்கள் குரு சைலன்ட்டா வந்து பஞ்சாயத்து பண்ணுவாராம். நக்கல் நாயகம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 17, 2012 11:38 pm

அதிபொண்ணு wrote:
ரா.ரா3275 wrote:(யப்பா...இப்பவாவது மகளிர் அணி ஓட்டு நமக்கு கிடைக்கும்ல?...)
சிப்பு வருது இதுக்கு தானா இத்தனை வீர வசனமும்?

எல்லாம் ஒரு பில்டப்புதான்...feel பண்ண வைக்கலாமேன்னு ஒரு பீலா முயற்சி...



திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 224747944

திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Rதிருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Aதிருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Emptyதிருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Rதிருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 17, 2012 11:40 pm

இதுக்கு தானா இத்தனை வீர வசனமும்?

அதி ராஜசேகர் அண்ணா நேற்று அவர் வாங்கிய அடி எப்படியெல்லாம் பேச வைக்குது பாத்தியா நக்கல் நாயகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 17, 2012 11:42 pm

அதிபொண்ணு wrote:
ரா.ரா3275 wrote:(யப்பா...இப்பவாவது மகளிர் அணி ஓட்டு நமக்கு கிடைக்கும்ல?...)
சிப்பு வருது இதுக்கு தானா இத்தனை வீர வசனமும்?
கழுத எங்க சுத்தினாலும் ராத்திரி வீட்டுக்கு வந்து தான ஆவணும்.
அப்ப ஞானோதயமும் நிலவோடு நிழலாக உள்ளார வந்துடும் அதி.




அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 17, 2012 11:43 pm

இரா.பகவதி wrote:அதி ராஜசேகர் அண்ணா நேற்று அவர் வாங்கிய அடி எப்படியெல்லாம் பேச வைக்குது பாத்தியா நக்கல் நாயகம்
அடி வாங்கினாரா? அவரா? யாரிடம்? எதுக்கு? ஐயோ எனக்கு தெரியாமல் போய்விட்டதே.....

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 17, 2012 11:45 pm

கொலவெறி wrote:கழுத எங்க சுத்தினாலும் ராத்திரி வீட்டுக்கு வந்து தான ஆவணும்.
அப்ப ஞானோதயமும் நிலவோடு நிழலாக உள்ளார வந்துடும் அதி.
எனக்கு இப்போது இரண்டு சந்தேகங்கள்:
1. கழுதை என்று தாங்கள் மரியாதையோடு விளிப்பது ரா.ரா வைத் தானே? புன்னகை
2. அப்போ அமாவாசை அன்னைக்கு எப்படி உள்ளார வரும்? ஜாலி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 17, 2012 11:51 pm

அதிபொண்ணு wrote:
கொலவெறி wrote:கழுத எங்க சுத்தினாலும் ராத்திரி வீட்டுக்கு வந்து தான ஆவணும்.
அப்ப ஞானோதயமும் நிலவோடு நிழலாக உள்ளார வந்துடும் அதி.
எனக்கு இப்போது இரண்டு சந்தேகங்கள்:
1. கழுதை என்று தாங்கள் மரியாதையோடு விளிப்பது ரா.ரா வைத் தானே? புன்னகை
2. அப்போ அமாவாசை அன்னைக்கு எப்படி உள்ளார வரும்? ஜாலி
ராரா அப்புறம் என்ன மாதிரி கல்யாணம் ஆன ஆண்கள் அனைவரையும் தான்.

அமாவாசை அன்னிக்காவது பயத்த விட்டுட்டு மோர குடிச்சிட்டு மல்லாந்திடுவோம்ல.




Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக