புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேலையிலே மனசு வையுங்க! Poll_c10வேலையிலே மனசு வையுங்க! Poll_m10வேலையிலே மனசு வையுங்க! Poll_c10 
6 Posts - 86%
cordiac
வேலையிலே மனசு வையுங்க! Poll_c10வேலையிலே மனசு வையுங்க! Poll_m10வேலையிலே மனசு வையுங்க! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலையிலே மனசு வையுங்க! Poll_c10வேலையிலே மனசு வையுங்க! Poll_m10வேலையிலே மனசு வையுங்க! Poll_c10 
251 Posts - 52%
heezulia
வேலையிலே மனசு வையுங்க! Poll_c10வேலையிலே மனசு வையுங்க! Poll_m10வேலையிலே மனசு வையுங்க! Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
வேலையிலே மனசு வையுங்க! Poll_c10வேலையிலே மனசு வையுங்க! Poll_m10வேலையிலே மனசு வையுங்க! Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
வேலையிலே மனசு வையுங்க! Poll_c10வேலையிலே மனசு வையுங்க! Poll_m10வேலையிலே மனசு வையுங்க! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
வேலையிலே மனசு வையுங்க! Poll_c10வேலையிலே மனசு வையுங்க! Poll_m10வேலையிலே மனசு வையுங்க! Poll_c10 
18 Posts - 4%
prajai
வேலையிலே மனசு வையுங்க! Poll_c10வேலையிலே மனசு வையுங்க! Poll_m10வேலையிலே மனசு வையுங்க! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
வேலையிலே மனசு வையுங்க! Poll_c10வேலையிலே மனசு வையுங்க! Poll_m10வேலையிலே மனசு வையுங்க! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வேலையிலே மனசு வையுங்க! Poll_c10வேலையிலே மனசு வையுங்க! Poll_m10வேலையிலே மனசு வையுங்க! Poll_c10 
2 Posts - 0%
Barushree
வேலையிலே மனசு வையுங்க! Poll_c10வேலையிலே மனசு வையுங்க! Poll_m10வேலையிலே மனசு வையுங்க! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வேலையிலே மனசு வையுங்க! Poll_c10வேலையிலே மனசு வையுங்க! Poll_m10வேலையிலே மனசு வையுங்க! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலையிலே மனசு வையுங்க!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Mar 15, 2012 1:42 pm

காட்டு வழியே ஒரு துறவி சென்று கொண்டிருந்தார். அங்கே வேட்டையாடிக் கொண்டிருந்த, ஒரு ராஜா மான் மீது அம்பு எய்தான். அது துறவியின் கையில் பலமாகப் பாய்ந்தது. துறவி வலி தாங்காமல் அலறினார். சத்தம் கேட்டு ராஜா ஓடினான்.

""சுவாமி! மன்னிக்க வேண்டும். தாங்கள் அந்தப் பக்கமாக வந்ததை நான் கவனிக்கவில்லை. வேண்டுமென்றே செய்ததாக தயவுசெய்து தவறாக எண்ணி விடாதீர்கள். என்னை மன்னியுங்கள்,'' என்று அழாக்குறையாக பேசினான்.

அது வேண்டுமென்றே நடக்கவில்லை என துறவிக்கும் தெரியும். மன்னனுடன் வந்தவர்கள் ஊருக்குள் சென்று வைத்தியரை அழைத்து வந்தனர். ""கையில் பாய்ந்திருந்திருக்கும் அம்பை யாராவது எடுத்து விட்டால், காயத்துக்கு மருந்து வைக்க நான் தயார்,'' என்றார் வைத்தியர்.

மந்திரி ஒருவர் அதற்கு உடன்பட்டார். இதற்குள் துறவிக்கு தியானநேரம் வந்து விட்டது. எப்படித்தான் அவரது கண்கள் மூடியதோ, அப்படியே தியானத்தில் ஆழ்ந்து விட்டார். இதுதான் சமயமென, மந்திரி அம்பை உருவி எடுக்க, துறவியோ எதுவுமே நடக்காதது போல் அமைதியாக இருந்தார். இதைப் பயன்படுத்தி வைத்தியரும் கையை நன்றாகத் துடைத்து மருந்து வைத்து கட்டி விட்டார்.

சற்றுநேரம் கழித்து கண்விழித்த துறவி, ""இதெல்லாம் எப்படி நடந்தது?'' என்று கேட்டார். தியானத்தில் மனம் ஒன்றிப் போனதால், நடந்தது எதுவும் தெரியவில்லை. ஒரு செயலில் மனம் ஒருமிக்கும் வரை தான் கஷ்டம். ஒன்றிவிட்டால், மலையும் கடுகாகி விடும். நீங்கள் செய்யும் தொழில், பணி எதுவானாலும் மனம் ஒன்றி செய்யுங்கள். வெற்றிவாகை சூடுவீர்கள்.

தகவல் பகிர்வு - http://aanmikam.blogspot.com/2011/11/blog-post_5255.html

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 15, 2012 1:48 pm

அப்ப எனக்கு பிடிச்ச ஈகரையிலே இருக்க வேண்டியது தான்.

மாச சம்பளம் பிரசன்னா தருவீங்களா?

பகிர்வுக்கு நன்றி.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 15, 2012 5:18 pm

சூப்பர் மகிழ்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Mar 17, 2012 12:14 pm

கொலவெறி wrote:அப்ப எனக்கு பிடிச்ச ஈகரையிலே இருக்க வேண்டியது தான்.

மாச சம்பளம் பிரசன்னா தருவீங்களா?

பகிர்வுக்கு நன்றி.

சிவா / ராஜா - இருவரில் ஒருவர் தருவார்கள்... சிரி சிரி சிரி

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Sat Mar 17, 2012 2:26 pm

பிரசன்னா wrote: ஒரு செயலில் மனம் ஒருமிக்கும் வரை தான் கஷ்டம். ஒன்றிவிட்டால், மலையும் கடுகாகி விடும். நீங்கள் செய்யும் தொழில், பணி எதுவானாலும் மனம் ஒன்றி செய்யுங்கள். வெற்றிவாகை சூடுவீர்கள்.

அருமையான அறிவுரை .
நன்றி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 17, 2012 4:49 pm

அருமையான கதை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 17, 2012 5:02 pm

கொலவெறி wrote:அப்ப எனக்கு பிடிச்ச ஈகரையிலே இருக்க வேண்டியது தான்.

மாச சம்பளம் பிரசன்னா தருவீங்களா?

பகிர்வுக்கு நன்றி.
ஈகரை தளம் உங்களுக்கு பிடிச்சு இருந்தா நீங்க தான் பணம் தரணும்.ஆதிரா அக்கா நம்ம அறக்கட்டளைக்கு பைசா தர ஒரு ஆள் வந்தாச்சூ

வேலையிலே மனசு வையுங்க! Uவேலையிலே மனசு வையுங்க! Dவேலையிலே மனசு வையுங்க! Aவேலையிலே மனசு வையுங்க! Yவேலையிலே மனசு வையுங்க! Aவேலையிலே மனசு வையுங்க! Sவேலையிலே மனசு வையுங்க! Uவேலையிலே மனசு வையுங்க! Dவேலையிலே மனசு வையுங்க! Hவேலையிலே மனசு வையுங்க! A
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 17, 2012 5:20 pm

உதயசுதா wrote:
கொலவெறி wrote:அப்ப எனக்கு பிடிச்ச ஈகரையிலே இருக்க வேண்டியது தான்.

மாச சம்பளம் பிரசன்னா தருவீங்களா?

பகிர்வுக்கு நன்றி.
ஈகரை தளம் உங்களுக்கு பிடிச்சு இருந்தா நீங்க தான் பணம் தரணும்.ஆதிரா அக்கா நம்ம அறக்கட்டளைக்கு பைசா தர ஒரு ஆள் வந்தாச்சூ
அவங்க ரொம்ப பிசியா 108 க்கு போன் பண்ணிட்டு இருக்காங்க போல சுதா. புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 17, 2012 5:25 pm

கொலவெறி wrote:
உதயசுதா wrote:
கொலவெறி wrote:அப்ப எனக்கு பிடிச்ச ஈகரையிலே இருக்க வேண்டியது தான்.

மாச சம்பளம் பிரசன்னா தருவீங்களா?

பகிர்வுக்கு நன்றி.
ஈகரை தளம் உங்களுக்கு பிடிச்சு இருந்தா நீங்க தான் பணம் தரணும்.ஆதிரா அக்கா நம்ம அறக்கட்டளைக்கு பைசா தர ஒரு ஆள் வந்தாச்சூ
அவங்க ரொம்ப பிசியா 108 க்கு போன் பண்ணிட்டு இருக்காங்க போல சுதா. புன்னகை
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக