புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  Poll_c10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  Poll_m10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  Poll_c10 
21 Posts - 66%
heezulia
நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  Poll_c10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  Poll_m10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  Poll_c10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  Poll_m10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  Poll_c10 
63 Posts - 64%
heezulia
நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  Poll_c10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  Poll_m10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  Poll_c10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  Poll_m10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  Poll_c10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  Poll_m10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Mar 14, 2012 10:26 pm

வணக்கம் நண்பர்களே !....
சித்தர்கள் ...ஞானியர்கள்...எங்கும் எப்போது தோன்றிக்கொண்டுதான் இருக்கின்றனர்!
வாழையடி வாழை என வந்துகொண்டிருக்கும் இந்த மரபில் ,,
நான் அறிந்த சில ஞானியர்களைபற்றிய விபரங்களை உங்களுடன் பகிந்துகொள்ளவே...இப்பதிவு

அண்ணன் ஸ்வாமிகள் - புதூர் [
எனது திருத்துறைபூண்டியை அடுத்துள்ளது ...புதூர் என்ற கிராமம் ...16 கி,மி. தூரம்

1937 ஆம் ஆண்டு பிறந்தவர் அருணாசலம் என்று அழைக்கப்படும் அண்ணன் ஸ்வாமிகள் .
திருத்துறைபூண்டி"போர்ட் ஹை ஸ்கூல்" என்று அழைக்கப்பட்ட (தற்போது அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி ) பள்ளியில் பயின்று கொண்டிருந்தார் ஒரு நாள் மதிய வேளையில் ....ஒரு சந்நியாசி ....மாணவனாகிய அருணாசலத்திடம் உணவு கேட்டாராம் ...
தான் மதிய உணவாக கொண்டு வந்த சாப்பாட்டைஅருணாசலம் கொடுத்தார் ...உணவு சாப்பிட்ட பின் அந்த வடநாட்டு ஞானி (வங்காளம் என்று சொல்கிறார்கள்) அருணாசலத்தை நாக்கை நீட்ட செய்து ..ஏதோ எழுதியிருக்கிறார் .
மதிய உணவு டப்பவை ஆற்றில் இறங்கி கழுவிய பின் ...அருணாசலம் சாமியாரை தேடி பார்க்க ...அவரை காணவில்லை.


வீட்டுக்கு வந்த அருணாசலம் தொடர்ந்து ..தியான நிலையில் இருந்து வந்துள்ளார்
அவரின் ஞானநிலையை உணராத குடும்பத்தினர் ஏதோ புத்தி சரியில்லாமல்,அல்லது ,தவறான சேர்க்கையினால் இப்படி மாறிவிட்டார் என்று நினைக்க துவங்கினார்கள்

அவரின் சகோதரர் தற்போது அரிசி அறைவை ஆலை (rice mill) நடத்திவருகிறார் ...அவரை சந்தித்தபோது அவர் என்னிடம் சொன்னது
" அப்போ அவனோட பெருமை தெரியல ....தொடர்ந்து ஒரு மாதம் கூட யார்கூடவும் பேச மாட்டான் ..அதோ அந்த கொட்டகை வீட்டில் தியானம் இருப்பான்
இல்லை என்றால் குளத்துபக்கம் படுத்துகிடப்பான் ..நாங்கள் கிண்டல் பண்ணுவோம்

ஒரு அத்திமரத்தை வளர்த்துவந்தார் ...(தற்போதும் உள்ளது ) அது மிக ஆற்றல் வாய்ந்தது என்று கூறுவார் .
தன்னுடைய பக்தர்களிடம் கட்டிய அன்பு அளவிட முடியாதது. அவரை சுற்றி நன்கு படித்த, நல்ல குணங்களுடன் இருந்த இளைஞர் களை வைத்துக் கொண்டு தன்னுடைய தவ வலிமையை சோதிக்க விட்டாராம். மெத்தப் படித்த பலரும் அவருடைய தத்துவங்களை அறிவுத் திறனை கண்டு வியந்தார்கள். மந்திரங்கள், தந்திரங்கள், கடவுட்களைப் பற்றிய ரகசியங்கள், யோகக் கலை போன்றவற்றைப் பற்றி அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் போதனை செய்தார்.
தன்னை நம்பிய பேர்களின் குறைகளை நீக்கினார் .

பல சித்தாடல்களையும் புரிந்துள்ளார் .1989 பிப்ரவரி 22 நாள் சமாதி அடைந்தார் ... அவர் உடல் அடக்கம் செய்யும் சமயம் அவர் உடலில் இருந்து வியர்வை வழிந்துகொண்டிருந்ததாம் ..பக்தர்கள் துடைத்துக் கொண்டிருந்தார்களாம்

அந்த சமாதிக்கோயிலில் தியான அதிர்வுகளை இப்போதும் உணர முடிகிறது .
தினசரி மூன்றுவேளையும் சுமார் 50 பேருக்கு அன்பார்கள் உணவளித்துவருகிறார்கள் ...
கோயில் பற்றிய தகவல்களையும் படங்களையும் வரும் வாரங்களில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .
உங்களின் வேண்டுதல்களை ...அண்ணன் ஸ்வாமிகளிடம் சமர்ப்பியுங்கள் ..நிறைவேறுவது திண்ணம் .
அண்ணன் ஸ்வாமிகளே சரணம்





வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 14, 2012 11:16 pm

பாலா தங்களது பயனுள்ள 4000 மாவது பதிப்பிற்கு வாழ்த்துகள். என்றென்றும் எங்களுடன் இனைந்து நல்ல பதிவுகளை தடையின்றி தாருங்கள். இதில் உள்ள நல்ல விஷயங்களை உட்கொண்டு வெளிக் கொணர முற்படுகிறேன்.

ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன் - நான் ஞானியும் இல்ல, புத்தனும் இல்ல, சித்தனும் இல்ல, பித்தனென்று வேணா சொல்லலாம் - கொஞ்சம் முத்தி போன கேசு. எல்லாரும் கைவிட்ட கேசு. புன்னகை




அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 14, 2012 11:35 pm

நாலாயிரமாவது பதிவை அசத்தலா போட்டுட்டீங்க பாலா ஸார்....

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 15, 2012 12:40 am

நல்ல அருமையானப் பதிவு... சூப்பருங்க அருமையிருக்கு
தொடருங்கள்...தூள் கிளப்புங்கள் பாலா சார்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  224747944

நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  Rநம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  Aநம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  Emptyநம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  Rநம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Mar 15, 2012 4:36 am

கொலவெறி wrote:பாலா தங்களது பயனுள்ள 4000 மாவது பதிப்பிற்கு வாழ்த்துகள். என்றென்றும் எங்களுடன் இனைந்து நல்ல பதிவுகளை தடையின்றி தாருங்கள். இதில் உள்ள நல்ல விஷயங்களை உட்கொண்டு வெளிக் கொணர முற்படுகிறேன்.

ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன் - நான் ஞானியும் இல்ல, புத்தனும் இல்ல, சித்தனும் இல்ல, பித்தனென்று வேணா சொல்லலாம் - கொஞ்சம் முத்தி போன கேசு. எல்லாரும் கைவிட்ட கேசு. புன்னகை
நன்றி ! இனியவன்!.... அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 15, 2012 6:37 am

பயனுள்ள நாலாயிரம் பதிவு... சூப்பருங்க

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Mar 15, 2012 7:39 am

மகா பிரபு wrote:பயனுள்ள நாலாயிரம் பதிவு... சூப்பருங்க
நன்றி பிரபு ! நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Mar 15, 2012 8:24 am

நாலாயிரமாவது பதிவு நல்ல பதிவாக தந்துள்ளீர்கள். புதிய செய்தி எனக்கு முதல் முறையாகக் கேள்விப்படுகிறேன். நன்றி. மகிழ்ச்சி மகிழ்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 15, 2012 10:45 am

அண்ணன் ஸ்வாமிகளே சரணம் நன்றி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Mar 15, 2012 11:04 am

ராஜா wrote:அண்ணன் ஸ்வாமிகளே சரணம் நன்றி
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி ராஜா



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக