புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_c10சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_m10சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_c10 
41 Posts - 68%
heezulia
சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_c10சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_m10சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_c10சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_m10சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_c10சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_m10சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_c10சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_m10சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_c10 
206 Posts - 74%
heezulia
சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_c10சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_m10சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_c10சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_m10சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_c10சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_m10சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_c10சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_m10சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_c10சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_m10சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_c10சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_m10சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_c10சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_m10சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_c10சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_m10சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_c10சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_m10சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 17, 2012 5:19 pm

First topic message reminder :

நீயின்றி வெற்றிடமாய் இருக்கும்
இதயத்தை எனக்கே பிடிப்பதில்லை!
நாணம் தவிர்த்து உன் கண் பார்த்து
நானாக காதல் சொல்லும்
தைரியமும் எனக்கில்லை!
கரம் பிடித்தால் தான்
துணை நிற்பாயா?
காதல் சொல்ல நீயாகவே
முன் வர மாட்டாயா?

சொல்வாய்.....சொல்லிவிடுவாய் என்றெண்ணி
தினந்தினம் உள்ளுக்குள் ஏமாந்தேன்!
இதயக்கனவு இன்றாவது நிறைவேறுமா
என எதிர்ப்பார்த்தே நான் வீணானேன்!
உனைப் பிரியும் முன்பே உயிர் பிரியாதோ என
நான் ஏங்கி தவித்ததில் உண்டான வலி மறக்க,
இறுதியாய் காதல் சொல்லி இதமாக
மனதுக்கு மருந்திட்டாய் ஒரு மழை நாளில்!

மகிழ்ச்சி தாளாமல் என் நெஞ்சம் விம்ம
அதற்கும் போட்டியாய்
வெடித்து சிதறியது மேகக்கூட்டம்!
சிந்தும் மழைத் துளிகளுக்கு
முகம் காட்டி நான் நின்ற நேரம்,
பக்கம் வந்த உன் முரட்டு கைகள்
மென்மையாய் என் தோள் தழுவ,
கண்ணுக்கும் வலிக்குமோ என அங்கே
மெதுவாய் உன் இதழ் உரசி போனபோது,
பிரபஞ்சத்தில் மட்டுமா?
என்னுள்ளும் மாறியது வானிலை!

உன் கருவிழி பூக்கள் அசைந்தாடி பார்க்கையில்
சுற்றுவது பூமி மட்டுமா?
சுழன்று அடிக்கிறதே என் இதய பந்தும்!
மார்பினில் சாய்த்து காதோரம் நீ சொன்ன வார்த்தை
ஐயோ
மறுபடியும் உணர்கிறேன் மனதுக்குள் மழைச்சாரல்!


அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 17, 2012 6:39 pm

rameshnaga wrote:very good! அதி பொண்ணு. வாழ்த்துக்கள்.
நன்றி அண்ணா புன்னகை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 17, 2012 6:59 pm

இந்த காதல் உணர்வுகளின் கொந்தளிப்பை அழகாக சொல்லிவிட்டீர்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

வாழ்த்துக்கள் அதிபொண்ணு மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 17, 2012 11:02 pm

நானாக காதல் சொல்லும்
தைரியமும் எனக்கில்லை!

பெண்ணின் இயல்பு-யதார்த்தம் அருமையிருக்கு

உனைப் பிரியும் முன்பே உயிர் பிரியாதோ என
நான் ஏங்கி தவித்ததில் உண்டான வலி மறக்க,
இறுதியாய் காதல் சொல்லி இதமாக
மனதுக்கு மருந்திட்டாய் ஒரு மழை நாளில்!

காதலின் ஊற்றுக்கண் பொத்துக் கொள்ளும் இடம்
சூப்பருங்க

பக்கம் வந்த உன் முரட்டு கைகள்
மென்மையாய் என் தோள் தழுவ,
கண்ணுக்கும் வலிக்குமோ என அங்கே
மெதுவாய் உன் இதழ் உரசி போனபோது,
பிரபஞ்சத்தில் மட்டுமா?
என்னுள்ளும் மாறியது வானிலை!

எதிர் பாலினத் தொடுகையில் இதயம் வாசிக்கும் ரண-ரம்ய ராகம்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
வானிலை மாற்றம் சொல்லும் ஆள்நிலை-ஆழ்நிலை மாற்றம் அருமை...
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

உன் கருவிழி பூக்கள் அசைந்தாடி பார்க்கையில்
சுற்றுவது பூமி மட்டுமா?
சுழன்று அடிக்கிறதே என் இதய பந்தும்!

சுழலில் சிக்கிய இதயத்தைப் பந்தாக்கி விளையாடும் காதல் ஆட்டம் கலக்கல்... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

மார்பினில் சாய்த்து காதோரம் நீ சொன்ன வார்த்தை
ஐயோ
மறுபடியும் உணர்கிறேன் மனதுக்குள் மழைச்சாரல்!

மறுபடியும் மழைச்சாரல்...மாறட்டும் பெருமழையாய்---பேய்மழையாய்... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

அதிபொண்ணு...கவிதையில் அசத்துறப் பொண்ணு... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 224747944

சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Rசுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Aசுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Emptyசுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Rசுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 17, 2012 11:50 pm

இளமாறன் wrote:வாழ்த்துக்கள் அதிபொண்ணு மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி இளா அண்ணா புன்னகை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 18, 2012 1:57 am

அதி உங்கள் கவி அருமை அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Mar 18, 2012 11:43 am

ரா.ரா3275 wrote:பெண்ணின் இயல்பு-யதார்த்தம் அருமையிருக்கு
காதலின் ஊற்றுக்கண் பொத்துக் கொள்ளும் இடம்
சூப்பருங்க
எதிர் பாலினத் தொடுகையில் இதயம் வாசிக்கும் ரண-ரம்ய ராகம்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
வானிலை மாற்றம் சொல்லும் ஆள்நிலை-ஆழ்நிலை மாற்றம் அருமை...
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
சுழலில் சிக்கிய இதயத்தைப் பந்தாக்கி விளையாடும் காதல் ஆட்டம் கலக்கல்... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
மறுபடியும் மழைச்சாரல்...மாறட்டும் பெருமழையாய்---பேய்மழையாய்... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
அதிபொண்ணு...கவிதையில் அசத்துறப் பொண்ணு... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மிக்க நன்றி ரா.ரா உங்கள் பாராட்டுக்கு
நானே இவ்வளவு யோசித்து எழுதவில்லை புன்னகை

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Mar 18, 2012 11:46 am

இரா.பகவதி wrote:அதி உங்கள் கவி அருமை அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி
மிக்க நன்றி பகவதி புன்னகை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Mar 18, 2012 11:48 am

[/quote]
மிக்க நன்றி ரா.ரா உங்கள் பாராட்டுக்கு
நானே இவ்வளவு யோசித்து எழுதவில்லை புன்னகை [/quote].

யோசிக்காமலேயே இப்படினா,யோசிச்சா??
மாறியது வானிலை எங்களின் மனநிலையோடு சேர்ந்து... அருமையிருக்கு

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 18, 2012 10:47 pm

அதிபொண்ணு wrote:
ரா.ரா3275 wrote:பெண்ணின் இயல்பு-யதார்த்தம் அருமையிருக்கு
காதலின் ஊற்றுக்கண் பொத்துக் கொள்ளும் இடம்
சூப்பருங்க
எதிர் பாலினத் தொடுகையில் இதயம் வாசிக்கும் ரண-ரம்ய ராகம்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
வானிலை மாற்றம் சொல்லும் ஆள்நிலை-ஆழ்நிலை மாற்றம் அருமை...
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
சுழலில் சிக்கிய இதயத்தைப் பந்தாக்கி விளையாடும் காதல் ஆட்டம் கலக்கல்... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
மறுபடியும் மழைச்சாரல்...மாறட்டும் பெருமழையாய்---பேய்மழையாய்... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
அதிபொண்ணு...கவிதையில் அசத்துறப் பொண்ணு... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மிக்க நன்றி ரா.ரா உங்கள் பாராட்டுக்கு
நானே இவ்வளவு யோசித்து எழுதவில்லை
புன்னகை

உணர்வுகளை எழுத்துக்களில் இறக்கும் கலை உங்களுக்குக் கை வருகிறது...அதுவே உண்மை...யோசிக்காமல் எழுத முடியாது...எழுதாமல் யோசிக்கவும் முடியாது...

நன்றி அதிபொண்ணு அவர்களே...



சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 224747944

சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Rசுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Aசுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Emptyசுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 Rசுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Mar 19, 2012 6:53 pm

ஜேன் செல்வகுமார் wrote:யோசிக்காமலேயே இப்படினா,யோசிச்சா??
மாறியது வானிலை எங்களின் மனநிலையோடு சேர்ந்து... அருமையிருக்கு
யோசிச்சா கவிதையே வராது எனக்கு ஒன்னும் புரியல
நன்றி அண்ணா

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக