புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :)
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- GuestGuest
[You must be registered and logged in to see this image.]
மூன்று நாட்கள் நொடிக்கொரு தரம் சன் ,கலைஞர் தொலை காட்சியில் ஒளிபரப்பட்ட நீலப் படம் (BLUE FILM) தமிழர்களை அன்று முகம் சுளிக்க வைத்தது .
புதிய தலைமுறை தொலை காட்சி,இன்று தமிழில் ஒளிபரப்பிய இலங்கையின் கொலை களங்கள் என்ற காணொளியும் , அதனுடன் கூடிய விவாதங்களும், நெஞ்சை உலுக்குவதாக இருந்தன. தமிழக அரசியலில் நடந்த பல உண்மைகள், திராவிட கட்சிகளின் துரோகங்கள் வெளி வர தொடங்கியிருக்கின்றன .
ஒரு மனிதன் பிறக்கும் போதும் , முதுமை அடையும் போதும் குழந்தை பருவத்தை, குழந்தை மனதை அடைகிறான் . அவன் வேலையை அவனால் செய்ய முடியாமல் பிறர் உதவியை நாடுகிறான்.இது மனித இயல்பு .
அந்த இயல்பையும் மீறி 87 வயது முதியவர் கருணாநிதி, கொடிய மனிதர்களால் காண முடியாத இந்த காணொளியை விட ஆயிரம் மடங்கு அதிகமான செய்திகளை, போர் நடந்த கால கட்டத்தி லேயே அறிந்திருக்கிறார் . அறிந்திருந்தும் அறியாதவர போல இருந்த இவரும் இவர் குடும்பத்தார் அனைவரும் நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்தவர்கள் தானா ?
இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் முதியவரான தா .பாண்டியன் அவர்கள் காணொளியை பார்த்து விட்டு கண் கலங்கி நா தழு தழுக்க பேசியது தமிழர்கள் அனைவரையும், உணர்ச்சியின் எல்லைக்கே கொண்டு சென்று கொதிப்படைய வைத்தது .
ஈழ படுகொலைக்கு காரணம் இந்தியாதான்.ஆவடியில் இருந்து டாங்கிகளை அனுப்பியது ,இந்திய ராணுவ வீரர்களை அனுப்பி போரில் ஈடுபட வைத்தது .இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி கொடுத்தது என்பதை ஆதாரத்துடன் தா .பாண்டியன் வெளிப்படையாக குற்றச் சாட்டு வைத்தார் .
இன்று எங்களுக்கு தெரிந்த இந்த செய்தி, 87 வயது முதியவரான கருணாநிதிக்கு, அன்றே போர் நடந்த கால கட்டத்திலேயே தெரிந்திருக்கும் . அறிந்திருந்தும் எப்படி இப்படியான துரோகத்தை தமிழர்களுக்கு செய்ய முடிந்தது . இந்தியா விற்கும் ,கருணாநிதிக்கும் தெரியாமல் ஈழத்தில் ஏதும் நடந்திருக்கக் முடியாது என்று .தி மு க வின் மீது குற்றம் சுமத்தினார் .
நீல படத்தை விட மோசமான நித்யானதா ரஞ்சிதா காணொளியை நொடிக்கொரு தரம் என மூன்று நாட்கள் ஒளிப்பரப்பிய சன் கலைஞர் தொலை காட்சிகள் , உலகம் முழுவதும் ஒளிபரப்பான "இலங்கையின் கொலை களங்கள்" காணொளியை ஏன் ஒளி பரப்பவில்லை ?
காரணம் அவர்கள் தெலுங்கர்கள் திராவிடர்கள் . தமிழன் எழுச்சி பெற்று விடுவானோ , உண்மையை உணர்ந்து விடுவானோ உணர்ந்து விட்டால் தம் குடும்பத்தை பழி வாங்குவார்களோ என்ற அச்சம் காரணமாக ஒளிபரப்ப மறுக்கிறார்கள்.
ஆனால் புதிய தலைமுறை ஒரு பச்சை தமிழனுடயது .அவர் ஈரக் குரல் அழுகிறது .அதனால் ஒளிபரப்புகிறார் .தமிழ் இனத்தின் சார்பாக நமது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் புதிய தலைமுறை தொலை காட்சிக்கு தெரிவிப்போம் . புதிய தலை முறை நிர்வாகிகளே இது போல தொடர்ந்து செயல் பட்டால் தமிழ் இனமே உங்களுக்கு நன்றி கடன் பட்டி ருக்கும்
** இந்த காணொளி யாரிடமாவது இருந்தால் பதிவேற்றவும் , நன்றி

///காரணம் அவர்கள் தெலுங்கர்கள் திராவிடர்கள் . தமிழன் எழுச்சி பெற்று விடுவானோ , உண்மையை உணர்ந்து விடுவானோ உணர்ந்து விட்டால் தம் குடும்பத்தை பழி வாங்குவார்களோ என்ற அச்சம் காரணமாக ஒளிபரப்ப மறுக்கிறார்கள்.///
இதுதான் உண்மை!
இதுதான் உண்மை!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தகவலுக்கு நன்றி! அய்யா..! நானும் பார்த்தேன் புதிய தலைமுறையில் விரிவாக காட்டினார்கள் மற்ற சேனல்களில் குறைவாகவே ஒளிபரப்ப பட்டது..!
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நேற்று மின் தட்டுப்பாடு காரணமாக இதை பார்க்கமுடியவில்லை.
புதிய தலைமுறை யாருடைய சேனல்?
புதிய தலைமுறை யாருடைய சேனல்?
- GuestGuest
இரா.பகவதி wrote:
சிரிப்பான்கள் போடுவதற்கு பதிலாக உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே நண்பா ...
- GuestGuest
மகா பிரபு wrote:நேற்று மின் தட்டுப்பாடு காரணமாக இதை பார்க்கமுடியவில்லை.
புதிய தலைமுறை யாருடைய சேனல்?
உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் வசம் இருந்தது , இப்போது நிர்வாகம் மாறி இருக்கிறது நண்பா
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உண்மையில் தமிழில் ஒரு புரட்ச்சிகரமான சேனல். யாருக்கும் அடிமையாகாமல் இருக்க வாழ்த்துக்கள்.புரட்சி wrote:மகா பிரபு wrote:நேற்று மின் தட்டுப்பாடு காரணமாக இதை பார்க்கமுடியவில்லை.
புதிய தலைமுறை யாருடைய சேனல்?
உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் வசம் இருந்தது , இப்போது நிர்வாகம் மாறி இருக்கிறது நண்பா
நானும் பார்த்தேன் , உண்மைகளை தைரியத்துடன் உலகறிய வைத்ததற்கு புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தலைவணங்குகிறேன்.புரட்சி wrote:ஆனால் புதிய தலைமுறை ஒரு பச்சை தமிழனுடயது .அவர் ஈரக் குரல் அழுகிறது .அதனால் ஒளிபரப்புகிறார் .தமிழ் இனத்தின் சார்பாக நமது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் புதிய தலைமுறை தொலை காட்சிக்கு தெரிவிப்போம் . புதிய தலை முறை நிர்வாகிகளே இது போல தொடர்ந்து செயல் பட்டால் தமிழ் இனமே உங்களுக்கு நன்றி கடன் பட்டி ருக்கும்
** இந்த காணொளி யாரிடமாவது இருந்தால் பதிவேற்றவும் , நன்றி
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2