புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!  - Page 3 Poll_c10பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!  - Page 3 Poll_m10பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!  - Page 3 Poll_c10 
32 Posts - 51%
heezulia
பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!  - Page 3 Poll_c10பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!  - Page 3 Poll_m10பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!  - Page 3 Poll_c10 
27 Posts - 43%
mohamed nizamudeen
பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!  - Page 3 Poll_c10பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!  - Page 3 Poll_m10பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!  - Page 3 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!  - Page 3 Poll_c10பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!  - Page 3 Poll_m10பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!  - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!  - Page 3 Poll_c10பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!  - Page 3 Poll_m10பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!  - Page 3 Poll_c10 
32 Posts - 51%
heezulia
பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!  - Page 3 Poll_c10பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!  - Page 3 Poll_m10பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!  - Page 3 Poll_c10 
27 Posts - 43%
mohamed nizamudeen
பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!  - Page 3 Poll_c10பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!  - Page 3 Poll_m10பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!  - Page 3 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!  - Page 3 Poll_c10பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!  - Page 3 Poll_m10பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!  - Page 3 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Sat Mar 17, 2012 11:21 am

First topic message reminder :

மாணவர்கள் தங்கள் படிக்கும் திறனை, பாடங்கள் வாரியாக எவ்வாறு தீட்டிக் கொள்ளலாம் என்று அறிவுரை சொல்லும் தளம். இந்த தளம் தரும் தகவல்களும், வழிமுறைகளும் மிகச் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருப்பதால், அது குறித்த தகவல்கள்.

இந்த தளத்தின் முகவரி, www.educationatlas.com
படிக்கும் திறனைச் சிறப்பாக வளர்த்துக் கொள்ளல், படித்து புரிந்து கொள்ளும் திறனை அதிகப்படுத்திக் கொள்ளல், உங்களுடைய தனிப்பட்ட படிக்கும் திறன் குறித்து அறிந்து, அதனை வளர்த்துக் கொள்ளல், உங்கள் நேரத்தினைச் சிறப்பாக நிர்வகித்து, தேர்வுக்கு எப்படி தயார் செய்வது போன்ற பல வழிகளை மாணவர்களுக்குக் காட்டும் தளமாக இந்த இணைய தளம் மேலே குறிப்பிட்ட முகவரியில் இயங்கி வருகிறது.

இந்த தளம் சென்றவுடன் மூன்று பிரிவுகள் நம்மை வரவேற்கின்றன. முதல் பிரிவு General Study Skills Guides. பொதுவான படிக்கும் திறன் வளர்க்கும் வழிகள். பாடங்கள் குறித்த உரைகளை எப்படித் தீர்க்கமாகக் கேட்டு அறிவது, குறிப்புகள் எடுப்பது, படித்து அறிந்து கொள்வது, தேர்வு குறித்த ஆர்வம் போன்ற செய்திகள் இங்கு கிடைக்கின்றன.

அடுத்த பிரிவான Test Taking Study Skills Guides என்ற பிரிவு, மாணவர்கள் எவ்வாறு தேர்வு களை மேற்கொள்ளலாம் என்று வழி நடத்துகிறது. பல்வேறு வகையான தேர்வுகள் குறித்து தகவல்கள் வழிகாட்டப் படுகின்றன. (சரி/சரியல்ல, கொள்குறிவினா, கட்டுரை, வாய்மொழித் தேர்வு எனப் பல வகை).

அடுத்த மூன்றாவது பிரிவு, பாடங்கள் வாரியாக படிக்கும் திறனை வளர்த்துக் கொள்வது குறித்த தகவல்களைத் தருகிறது. இதில் தரப்பட்டிருக்கும் பாடங்கள், Accounting, Biology, Business, Chemistry, Computer Science, Economics, Education, English, Engineering, History, Law, Math, Physics, Political Science, and Psychology.


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 17, 2012 2:56 pm

பிரசன்னா அண்ணா , உண்மைய சொன்னதுக்கா இவ்வளவு கோபம் அய்யோ லோகாதுல கலி முத்தி போச்சி ஒரு உண்மையை கூட ஒபேனா பேச முடியல

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Mar 17, 2012 3:03 pm

இரா.பகவதி wrote:பிரசன்னா அண்ணா , உண்மைய சொன்னதுக்கா இவ்வளவு கோபம் அய்யோ லோகாதுல கலி முத்தி போச்சி ஒரு உண்மையை கூட ஒபேனா பேச முடியல

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்



Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக