புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 15 Poll_c10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 15 Poll_m10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 15 Poll_c10 
58 Posts - 63%
heezulia
இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 15 Poll_c10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 15 Poll_m10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 15 Poll_c10 
19 Posts - 21%
mohamed nizamudeen
இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 15 Poll_c10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 15 Poll_m10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 15 Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 15 Poll_c10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 15 Poll_m10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 15 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 15 Poll_c10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 15 Poll_m10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 15 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 15 Poll_c10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 15 Poll_m10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 15 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 15 Poll_c10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 15 Poll_m10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 15 Poll_c10 
1 Post - 1%
Guna.D
இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 15 Poll_c10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 15 Poll_m10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 15 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 15 Poll_c10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 15 Poll_m10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 15 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 15 Poll_c10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 15 Poll_m10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 15 Poll_c10 
53 Posts - 63%
heezulia
இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 15 Poll_c10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 15 Poll_m10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 15 Poll_c10 
17 Posts - 20%
dhilipdsp
இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 15 Poll_c10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 15 Poll_m10இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 15 Poll_c10 
4 Posts - 5%

2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை

Page 15 of 17 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Mar 16, 2012 10:07 am

First topic message reminder :

இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை - Page 15 Sachin-336_95

ஆசிய கோப்பை லீக் போட்டியில் இன்று இந்தியா, வங்கதேச அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் வென்ற உற்சாகத்தில் உள்ள இந்திய அணி, தனது அசத்தலை தொடரலாம். பலம் குன்றிய வங்கதேசத்துக்கு எதிராக தனது 100வது சதத்தை அடிக்க, சச்சினுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் இலங்கை மற்றும் வங்கதேசம் என நான்கு நாடுகள் பங்கேற்கும், 11வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், மிர்புரில் நடக்கிறது. இதில் இன்று நடக்கும் லீக் போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை சந்திக்கிறது.
இலங்கைக்கு எதிரான முதல் லீக் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, வங்கதேசத்துக்கு எதிரான போட்டியை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இதற்கேற்ப கடந்த போட்டியில் சதம் அடித்த காம்பிர், விராத் கோஹ்லி இன்றும் அபார ஆட்டத்தை தொடர வேண்டும்.
கடந்த 33 இன்னிங்ஸ்களாக சதம் அடிக்கும் முயற்சியில் தோற்று வரும் சச்சினுக்கு, இன்று நல்ல நாளாக அமையட்டும். பலம் குன்றிய வங்கதேசத்துக்கு எதிராக 100வது சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் தோனி, ரெய்னா ஆகியோருடன் ரோகித் சர்மாவும் வேகமாக ரன்கள் சேர்க்க வேண்டும். தொடர்ந்து ஏமாற்றி வரும் ரவிந்திர ஜடேஜாவுக்குப் பதில் இன்று யூசுப் பதான் களம் காணலாம். இருப்பினும், ஆஸ்திரேலிய தொடரில் இருந்து ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்காமல், இருக்கும் மனோஜ் திவாரிக்கு இன்றும் இடம் கிடைப்பது சிக்கல் தான்.
இர்பான் நம்பிக்கை:
வேகப்பந்து வீச்சில் இர்பான் பதான், வினய் குமார் அணிக்கு தேவையான நேரங்களில் விக்கெட் வீழ்த்துவது சாதகமானது. இலங்கையுடன் ஏமாற்றிய பிரவீண் குமார், இன்று எழுச்சி பெறலாம். இந்த கூட்டணியில் டின்டா இணைவது சந்தேகமே. சுழலில் அஷ்வின் தனது வேலையை சரியாகச் செய்வதால், ராகுல் சர்மா வேடிக்கை பார்க்க வேண்டியது இருக்கும்.
எழுச்சி பெறுமா:
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் லீக் போட்டியில் வெற்றிக்கு அருகில் வந்து கோட்டை விட்டது வங்கதேசம். இது இந்த வீரர்களின் அனுபவமின்மையை வெளிப்படுத்தியது. இதனால் இன்று கூடுதல் கவனத்துடன் விளையாட காத்திருக்கின்றனர். தமிம் இக்பால், சாகிப் அல் ஹசன் ஆகியோருடன், இம்ருல் கைய்ஸ், நஜிமுதீன், "ஆல் ரவுண்டர்' நாசர் ஹொசைன், கேப்டன் முஷிபிகுரும் ரன்சேர்க்க முயற்சிக்கலாம்.
மொர்டசா பலம்:
இந்திய துணைக்கண்டத்து ஆடுகளங்களின் தன்மை குறித்து வங்கதேச வீரர் மொர்டசாவுக்கு நன்கு தெரியும். இவரது அனுபவம் கைகொடுத்தால், இந்திய அணியை ரன்வேகத்துக்கு தடை போடலாம். தவிர, அப்துல் ரஜாக், சபியுல் இஸ்லாம், மகமதுல்லாவும் பவுலிங்கில் சாதிக்க முயற்சிக்கலாம்.
பைனல் வாய்ப்பு:
இன்றைய போட்டியில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான, பைனல் வாய்ப்பை உறுதி செய்யலாம். அதேநேரம், சொந்த மண்ணில் சாதித்துக் காட்டியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள வங்கதேச அணியும் வெற்றிக்கு கடுமையாக போராடும்.

"2000' பவுண்டரி
சர்வதேச அளவில் 461 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 48 சதங்கள் உட்பட 18,260 ரன்கள் (1999 பவுண்டரி) எடுத்துள்ளார். இன்று மேலும் ஒரு பவுண்டரி அடிக்கும் பட்சத்தில், 2000 பவுண்டரி அடித்த முதல் வீரர் என்ற பெருமை பெறலாம்.
டெஸ்ட் போட்டிகளைப் (188) பொறுத்தவரையில், 1995 பவுண்டரிகள் உட்பட, மொத்தம் 15,470 ரன்கள் எடுத்துள்ளார்.

கைகொடுக்குமா பயிற்சி
இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், தனது 99வது சர்வதேச சதத்தை (51, டெஸ்ட், 48 ஒருநாள்), கடைசியாக (மார்ச் 12, 2011) தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் அடித்து இருந்தார். இதன் பின் ஒரு ஆண்டு நிறைவுற்ற நிலையில், 33 இன்னிங்சில் ஒரு சதம் கூட அடிக்க முடியவில்லை.
இம்முறை சச்சின் சதம் காண்பதில் உறுதியாக உள்ளார். இதற்காக ரோகித் சர்மா, யூசுப் பதான், ராகுல் சர்மா ஆகியோரை பவுலிங் செய்யச் சொல்லி, 70 நிமிடங்களுக்கும் மேலாக தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்.
அப்போது, இவரது புதிய "ஹேர் ஸ்டைல்' குறித்து, எல்லோரும் ஜாலியாக பேசிக்கொண்டனர். சச்சின் வெட்கத்துடன் அவர்களுக்கு நன்றி கூறினார். எது எப்படியோ, சச்சின் இதுவரை இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை போன்ற வலுவான அணிகளை சந்தித்து வந்தார். இன்று எதிர்கொள்ளும் வங்கதேச அணி, சற்று பலவீனமானது. ஆடுகளமும் இந்தியாவைப் போல இருப்பதால், இன்று எப்படியும் 100வது சதத்தை அடிக்க வாய்ப்பு உள்ளது.

நீண்ட இடைவெளி எது
சச்சின் தனது 78வது சத்தை (122), 2007ல் வங்கதேசத்துக்கு எதிரான மிர்புரில் எடுத்தார். இதன்பின் பங்கேற்ற 34 இன்னிங்சில், 15 அரைசதம் உட்பட 1559 ரன்கள் எடுத்த போதும், ஒரு சதம்கூட அடிக்கவில்லை. ஒருவழியாக 2008ல், சிட்னி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 79வது சதம் (154) அடித்தார்.
இப்போது இரண்டாவது முறையாக 33 இன்னிங்சில் சதம் அடிக்காமல் உள்ளார்.
--
அதிக வெற்றி
இந்தியா, வங்கதேச அணிகள் இதுவரை 23 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 21 முறை வென்ற இந்திய அணி, 2 போட்டியில் மட்டும் தோற்றது.
* மிர்புரில் பங்கேற்ற 12 போட்டிகளில், இந்திய அணி 9ல் வெற்றி பெற்றுள்ளது.
* வங்கதேசத்துக்கு எதிராக விளையாடிய 6 போட்டிகளிலும், இந்தியா தான் வென்றது.
* ஆசிய கோப்பை தொடரில், வங்கதேசத்துக்கு எதிராக பங்கேற்ற 8 போட்டிகளிலும், இந்தியா தான் வெற்றி பெற்றது.
* கடைசியாக நடந்த உலக கோப்பை தொடர் லீக் போட்டியில், இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 370 ரன்கள் எடுத்து தான், இங்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள்.
---
இவரும் கிளம்பிட்டாரு...
"எங்களுக்கு எதிராக சச்சினை 100வது சதம் அடிக்க விடமாட்டோம்,' இது தான் இங்கிலாந்தில் துவங்கி, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா வரை, அந்தந்த அணி கேப்டன்களின் சபதமாக இருந்தது. இவர்கள் வரிசையில் வங்கதேச துணைக் கேப்டன் மகமதுல்லாவும் சேர்ந்துள்ளார். இவர் கூறுகையில்,"" சச்சின் சிறந்த வீரர் தான். தனது 100வது சதத்துக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறார். எங்களுக்கு எதிராக அவர் இச்சாதனை செய்வதை விரும்பவில்லை. சச்சினை விரைவில் அவுட்டாக்குவோம்,'' என்றார்.

தினமலர்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Mar 16, 2012 8:36 pm

எல்லாரும் மாட்ச் பார்த்துக்கிட்டு தான் அண்ணா இருப்பாங்க....எதுக்கு இப்படி சிரமம் எடுத்து ஸ்கோர் போடுறீங்க நீங்க?

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Mar 16, 2012 8:40 pm

அதிபொண்ணு wrote:எல்லாரும் மாட்ச் பார்த்துக்கிட்டு தான் அண்ணா இருப்பாங்க....எதுக்கு இப்படி சிரமம் எடுத்து ஸ்கோர் போடுறீங்க நீங்க?

வேற வேலை.......... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Mar 16, 2012 8:47 pm

பிஜிராமன் wrote:வேற வேலை......சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
நல்லதுக்கு காலம் இல்லை என்று சொன்னால் அண்ணா கேட்டாதானே.இப்போ பாருங்க நீங்க எப்டி கிண்டல் பண்றீங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 16, 2012 9:06 pm

வங்கம் வென்று விடும். டெண்டூல்கர் செஞ்சுரி அடித்து தோற்கும் இன்னொரு மாட்ச் இது.

ஏதாவது மாஜிக் நடந்தால் தான் நாம் ஜெயிக்க முடியும்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Mar 16, 2012 9:12 pm

இந்தியா தோற்கும் நிலையில் உள்ளது சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 16, 2012 9:17 pm

வங்கம் வென்றது. வாழ்த்துகள்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 16, 2012 9:20 pm

இனி நாம் பாகிஸ்தானை ஜெயித்தே ஆக வேண்டும். ஜெயித்தாலும்

அதே சமயம் வங்கம் இலங்கையை வீழ்த்தி விட்டால் வங்கம் பைனலுக்கு போகும்.

நாம் பாகிஸத்தானை ஜெயித்து இலங்கை வங்கத்தை அடித்தாலே நாம் செல்ல முடியும் பைனலுக்கு.

நம்ம என்னிக்கு நேரடியா உள்ள போயிருக்கோம்?

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Mar 16, 2012 9:51 pm

வங்கதேச அணிக்கு வாழ்த்துக்கள்.

சச்சின் கடைசியாக போட்ட மூன்று சத்தத்திலும் இந்தியா வெற்றி பெறவில்லை.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Mar 16, 2012 9:52 pm

அதுக்காக தான் ஒருவேளை அவரு சதம் போடாமலே இருந்தாரோ? புன்னகை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Mar 16, 2012 9:55 pm

அசுரன் wrote:அதுக்காக தான் ஒருவேளை அவரு சதம் போடாமலே இருந்தாரோ? புன்னகை
உணமைதான் சார். சில ஆண்டுகளாகவே ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்தால் இந்திய அணி தோல்வியைத்தான் தழுவுகிறது. சோகம்

Sponsored content

PostSponsored content

Page 15 of 17 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக