புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:07 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:51 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Today at 11:28 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:27 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
kaysudha | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று இந்தியா- வங்கதேசம் பலப்பரீட்சை
Page 2 of 17 •
Page 2 of 17 • 1, 2, 3 ... 9 ... 17
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
First topic message reminder :
ஆசிய கோப்பை லீக் போட்டியில் இன்று இந்தியா, வங்கதேச அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் வென்ற உற்சாகத்தில் உள்ள இந்திய அணி, தனது அசத்தலை தொடரலாம். பலம் குன்றிய வங்கதேசத்துக்கு எதிராக தனது 100வது சதத்தை அடிக்க, சச்சினுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் இலங்கை மற்றும் வங்கதேசம் என நான்கு நாடுகள் பங்கேற்கும், 11வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், மிர்புரில் நடக்கிறது. இதில் இன்று நடக்கும் லீக் போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை சந்திக்கிறது.
இலங்கைக்கு எதிரான முதல் லீக் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, வங்கதேசத்துக்கு எதிரான போட்டியை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இதற்கேற்ப கடந்த போட்டியில் சதம் அடித்த காம்பிர், விராத் கோஹ்லி இன்றும் அபார ஆட்டத்தை தொடர வேண்டும்.
கடந்த 33 இன்னிங்ஸ்களாக சதம் அடிக்கும் முயற்சியில் தோற்று வரும் சச்சினுக்கு, இன்று நல்ல நாளாக அமையட்டும். பலம் குன்றிய வங்கதேசத்துக்கு எதிராக 100வது சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் தோனி, ரெய்னா ஆகியோருடன் ரோகித் சர்மாவும் வேகமாக ரன்கள் சேர்க்க வேண்டும். தொடர்ந்து ஏமாற்றி வரும் ரவிந்திர ஜடேஜாவுக்குப் பதில் இன்று யூசுப் பதான் களம் காணலாம். இருப்பினும், ஆஸ்திரேலிய தொடரில் இருந்து ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்காமல், இருக்கும் மனோஜ் திவாரிக்கு இன்றும் இடம் கிடைப்பது சிக்கல் தான்.
இர்பான் நம்பிக்கை:
வேகப்பந்து வீச்சில் இர்பான் பதான், வினய் குமார் அணிக்கு தேவையான நேரங்களில் விக்கெட் வீழ்த்துவது சாதகமானது. இலங்கையுடன் ஏமாற்றிய பிரவீண் குமார், இன்று எழுச்சி பெறலாம். இந்த கூட்டணியில் டின்டா இணைவது சந்தேகமே. சுழலில் அஷ்வின் தனது வேலையை சரியாகச் செய்வதால், ராகுல் சர்மா வேடிக்கை பார்க்க வேண்டியது இருக்கும்.
எழுச்சி பெறுமா:
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் லீக் போட்டியில் வெற்றிக்கு அருகில் வந்து கோட்டை விட்டது வங்கதேசம். இது இந்த வீரர்களின் அனுபவமின்மையை வெளிப்படுத்தியது. இதனால் இன்று கூடுதல் கவனத்துடன் விளையாட காத்திருக்கின்றனர். தமிம் இக்பால், சாகிப் அல் ஹசன் ஆகியோருடன், இம்ருல் கைய்ஸ், நஜிமுதீன், "ஆல் ரவுண்டர்' நாசர் ஹொசைன், கேப்டன் முஷிபிகுரும் ரன்சேர்க்க முயற்சிக்கலாம்.
மொர்டசா பலம்:
இந்திய துணைக்கண்டத்து ஆடுகளங்களின் தன்மை குறித்து வங்கதேச வீரர் மொர்டசாவுக்கு நன்கு தெரியும். இவரது அனுபவம் கைகொடுத்தால், இந்திய அணியை ரன்வேகத்துக்கு தடை போடலாம். தவிர, அப்துல் ரஜாக், சபியுல் இஸ்லாம், மகமதுல்லாவும் பவுலிங்கில் சாதிக்க முயற்சிக்கலாம்.
பைனல் வாய்ப்பு:
இன்றைய போட்டியில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான, பைனல் வாய்ப்பை உறுதி செய்யலாம். அதேநேரம், சொந்த மண்ணில் சாதித்துக் காட்டியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள வங்கதேச அணியும் வெற்றிக்கு கடுமையாக போராடும்.
"2000' பவுண்டரி
சர்வதேச அளவில் 461 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 48 சதங்கள் உட்பட 18,260 ரன்கள் (1999 பவுண்டரி) எடுத்துள்ளார். இன்று மேலும் ஒரு பவுண்டரி அடிக்கும் பட்சத்தில், 2000 பவுண்டரி அடித்த முதல் வீரர் என்ற பெருமை பெறலாம்.
டெஸ்ட் போட்டிகளைப் (188) பொறுத்தவரையில், 1995 பவுண்டரிகள் உட்பட, மொத்தம் 15,470 ரன்கள் எடுத்துள்ளார்.
கைகொடுக்குமா பயிற்சி
இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், தனது 99வது சர்வதேச சதத்தை (51, டெஸ்ட், 48 ஒருநாள்), கடைசியாக (மார்ச் 12, 2011) தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் அடித்து இருந்தார். இதன் பின் ஒரு ஆண்டு நிறைவுற்ற நிலையில், 33 இன்னிங்சில் ஒரு சதம் கூட அடிக்க முடியவில்லை.
இம்முறை சச்சின் சதம் காண்பதில் உறுதியாக உள்ளார். இதற்காக ரோகித் சர்மா, யூசுப் பதான், ராகுல் சர்மா ஆகியோரை பவுலிங் செய்யச் சொல்லி, 70 நிமிடங்களுக்கும் மேலாக தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்.
அப்போது, இவரது புதிய "ஹேர் ஸ்டைல்' குறித்து, எல்லோரும் ஜாலியாக பேசிக்கொண்டனர். சச்சின் வெட்கத்துடன் அவர்களுக்கு நன்றி கூறினார். எது எப்படியோ, சச்சின் இதுவரை இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை போன்ற வலுவான அணிகளை சந்தித்து வந்தார். இன்று எதிர்கொள்ளும் வங்கதேச அணி, சற்று பலவீனமானது. ஆடுகளமும் இந்தியாவைப் போல இருப்பதால், இன்று எப்படியும் 100வது சதத்தை அடிக்க வாய்ப்பு உள்ளது.
நீண்ட இடைவெளி எது
சச்சின் தனது 78வது சத்தை (122), 2007ல் வங்கதேசத்துக்கு எதிரான மிர்புரில் எடுத்தார். இதன்பின் பங்கேற்ற 34 இன்னிங்சில், 15 அரைசதம் உட்பட 1559 ரன்கள் எடுத்த போதும், ஒரு சதம்கூட அடிக்கவில்லை. ஒருவழியாக 2008ல், சிட்னி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 79வது சதம் (154) அடித்தார்.
இப்போது இரண்டாவது முறையாக 33 இன்னிங்சில் சதம் அடிக்காமல் உள்ளார்.
--
அதிக வெற்றி
இந்தியா, வங்கதேச அணிகள் இதுவரை 23 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 21 முறை வென்ற இந்திய அணி, 2 போட்டியில் மட்டும் தோற்றது.
* மிர்புரில் பங்கேற்ற 12 போட்டிகளில், இந்திய அணி 9ல் வெற்றி பெற்றுள்ளது.
* வங்கதேசத்துக்கு எதிராக விளையாடிய 6 போட்டிகளிலும், இந்தியா தான் வென்றது.
* ஆசிய கோப்பை தொடரில், வங்கதேசத்துக்கு எதிராக பங்கேற்ற 8 போட்டிகளிலும், இந்தியா தான் வெற்றி பெற்றது.
* கடைசியாக நடந்த உலக கோப்பை தொடர் லீக் போட்டியில், இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 370 ரன்கள் எடுத்து தான், இங்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள்.
---
இவரும் கிளம்பிட்டாரு...
"எங்களுக்கு எதிராக சச்சினை 100வது சதம் அடிக்க விடமாட்டோம்,' இது தான் இங்கிலாந்தில் துவங்கி, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா வரை, அந்தந்த அணி கேப்டன்களின் சபதமாக இருந்தது. இவர்கள் வரிசையில் வங்கதேச துணைக் கேப்டன் மகமதுல்லாவும் சேர்ந்துள்ளார். இவர் கூறுகையில்,"" சச்சின் சிறந்த வீரர் தான். தனது 100வது சதத்துக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறார். எங்களுக்கு எதிராக அவர் இச்சாதனை செய்வதை விரும்பவில்லை. சச்சினை விரைவில் அவுட்டாக்குவோம்,'' என்றார்.
தினமலர்

sathikdm wrote:சிவா wrote:எத்தனை மணிக்கு ஆட்டம் ஆரம்பம்?
இந்திய நேரப்படி ஒருமணிக்கு என்று கேள்விப்பட்டேன் அண்ணா....!
இங்க இருக்கிற பவர்கட் ப்ராப்லாத்துல விட்டு விட்டுதான் பார்க்க முடியுது......
நீங்கள் விட்டு விட்டுப் பாருங்கள், நான் எதையும் விட்டுவிடாமல் பார்க்கிறேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பது wrote:அவர் விளயாடலாயாமேசிவா wrote:இன்று தெண்டுல்கர் சதம் அடிப்படைப் பார்த்துவிட்டுத்தான் மற்ற வேலைகள் செய்வேன்.
அதுவேறயா? அப்ப வேலையைப் பார்க்க கிளம்பறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
யார் சொன்னது.?பது wrote:அவர் விளயாடலாயாமேசிவா wrote:இன்று தெண்டுல்கர் சதம் அடிப்படைப் பார்த்துவிட்டுத்தான் மற்ற வேலைகள் செய்வேன்.
சிவா wrote:இன்று தெண்டுல்கர் சதம் அடிப்படைப் பார்த்துவிட்டுத்தான் மற்ற வேலைகள் செய்வேன்.
இல்லையன மட்டும் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
டெண்டுல்கர் நிச்சயம் விளையாடுவார்..
வை.பாலாஜி wrote:சிவா wrote:இன்று தெண்டுல்கர் சதம் அடிப்படைப் பார்த்துவிட்டுத்தான் மற்ற வேலைகள் செய்வேன்.
இல்லையன மட்டும் ..
இதுக்குத்தான் ரகசியம் தெரிஞ்ச ஆளுங்களை பக்கத்தில் வைத்துக் கொள்ளக் கூடாது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:வை.பாலாஜி wrote:சிவா wrote:இன்று தெண்டுல்கர் சதம் அடிப்படைப் பார்த்துவிட்டுத்தான் மற்ற வேலைகள் செய்வேன்.
இல்லையன மட்டும் ..
இதுக்குத்தான் ரகசியம் தெரிஞ்ச ஆளுங்களை பக்கத்தில் வைத்துக் கொள்ளக் கூடாது!
அந்த பயம் இல்லாமல் சில பின்னூட்டம் இட்டால் , நானும் , இராஜாவும் உங்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்போம் .. ( இது கருணாநிதியின் அறிவிக்கை இல்லை )
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்த தங்கவேலு கல்யாணப் பரிசு படத்தில வேலைக்கு போவாரே அது மாதிரி தான சிவா?சிவா wrote:பது wrote:அவர் விளயாடலாயாமேசிவா wrote:இன்று தெண்டுல்கர் சதம் அடிப்படைப் பார்த்துவிட்டுத்தான் மற்ற வேலைகள் செய்வேன்.
அதுவேறயா? அப்ப வேலையைப் பார்க்க கிளம்பறேன்!
வை.பாலாஜி wrote:
அந்த பயம் இல்லாமல் சில பின்னூட்டம் இட்டால் , நானும் , இராஜாவும் உங்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்போம் .. ( இது கருணாநிதியின் அறிவிக்கை இல்லை
ஓ, நீங்களும் ராஜாவுமா? அப்ப சரி!
உங்கள் நடவடிக்கைகளை நான் நன்கறிவேன் தலைவர்களே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 17 • 1, 2, 3 ... 9 ... 17
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 17