புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை மண் வைரமுத்து  Poll_c10இலங்கை மண் வைரமுத்து  Poll_m10இலங்கை மண் வைரமுத்து  Poll_c10 
11 Posts - 79%
mohamed nizamudeen
இலங்கை மண் வைரமுத்து  Poll_c10இலங்கை மண் வைரமுத்து  Poll_m10இலங்கை மண் வைரமுத்து  Poll_c10 
1 Post - 7%
Barushree
இலங்கை மண் வைரமுத்து  Poll_c10இலங்கை மண் வைரமுத்து  Poll_m10இலங்கை மண் வைரமுத்து  Poll_c10 
1 Post - 7%
kavithasankar
இலங்கை மண் வைரமுத்து  Poll_c10இலங்கை மண் வைரமுத்து  Poll_m10இலங்கை மண் வைரமுத்து  Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை மண் வைரமுத்து  Poll_c10இலங்கை மண் வைரமுத்து  Poll_m10இலங்கை மண் வைரமுத்து  Poll_c10 
65 Posts - 83%
mohamed nizamudeen
இலங்கை மண் வைரமுத்து  Poll_c10இலங்கை மண் வைரமுத்து  Poll_m10இலங்கை மண் வைரமுத்து  Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
இலங்கை மண் வைரமுத்து  Poll_c10இலங்கை மண் வைரமுத்து  Poll_m10இலங்கை மண் வைரமுத்து  Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
இலங்கை மண் வைரமுத்து  Poll_c10இலங்கை மண் வைரமுத்து  Poll_m10இலங்கை மண் வைரமுத்து  Poll_c10 
2 Posts - 3%
prajai
இலங்கை மண் வைரமுத்து  Poll_c10இலங்கை மண் வைரமுத்து  Poll_m10இலங்கை மண் வைரமுத்து  Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
இலங்கை மண் வைரமுத்து  Poll_c10இலங்கை மண் வைரமுத்து  Poll_m10இலங்கை மண் வைரமுத்து  Poll_c10 
1 Post - 1%
Shivanya
இலங்கை மண் வைரமுத்து  Poll_c10இலங்கை மண் வைரமுத்து  Poll_m10இலங்கை மண் வைரமுத்து  Poll_c10 
1 Post - 1%
Barushree
இலங்கை மண் வைரமுத்து  Poll_c10இலங்கை மண் வைரமுத்து  Poll_m10இலங்கை மண் வைரமுத்து  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை மண் வைரமுத்து


   
   
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Mar 16, 2012 12:12 am

ஆதித் தமிழன் பிறந்த பூர்வீக மண் இலங்கை மண். அந்த மண்ணுக்கு வந்தவர்களால், அந்த மண்ணில் பிறந்தவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று கவிபேரரசு வைரமுத்து கூறினார். இராமேஸ்வரத்தில் தமிழக கலையுலகத்தினர் நேற்று நடத்திய பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது: இலங்கை என்பது தமிழ் மன்னர்கள் ஆண்ட பூமி. அதனால் அது தமிழர்களுக்கு சொந்தமான மண் என்று உரிமைக் கொள்ளக்கூட எமக்கு வாய்ப்பிருக்கிறது என்ற தொனியில் எனக்கு முன்னர் பேசியவர் கூறிவிட்டுப் போனார். அந்தத் தோழருக்கும் அந்த வரலாற்றை இன்னும் பிழைபட எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கும், இலங்கை வரலாற்றை, இலங்கை மண்ணை புரிந்து கொள்ளாத தமிழப் பெருமக்களுக்கும் ஒரு வரலாற்று உண்மையை நான் சொல்ல விரும்புகின்றேன். உண்மையில் சொல்லப் போனால் இலங்கை என்பது பழைய கடற்கோளால் மூழ்கிப் போன லெமூரியா கண்டத்தின் ஓர் எச்சம். மூன்றாம் கடற்கோளில் மூழ்கிப் போனது குமரிக் கண்டம். அதற்கு இலக்கியச் சான்று இருக்கின்றது. அங்கு மூழ்கிப் போன தீவு குமரிக்கண்டம், நாவரந்தீவு, லெமூரியா கண்டம் அது பிளவுப்பட்டுப் போய் ஒதுங்கிய மூழ்கிய, மலையின் மூழ்காத உச்சிதான் இலங்கைத் தீவு. அந்த லெமூரியா கண்டம்தான், அந்தக் குமரிக் கண்டம் தான் ஆதித்தமிழன் பிறந்த பூர்வீக மண். ஆகவே தமிழன் தோன்றிய மண் அந்த மண். தமிழன் அவன் தொப்புள்கொடி மண் இலங்கை மண். அந்த மண்ணுக்கு வந்தவர்களால் அந்த மண்ணில் பிறந்தவர்கள் தாக்கப்படுகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் மன்னாரில் இருக்கக்கூடிய பாறையும், மதுரையில் இருக்கக்கூடிய பாறையும் ஆராய்ச்சியாளர்களால் ஆய்வுச் செய்யபட்டபோது ஒரு பூகோளம் என்ற முடிவு எடுக்கப்பட்டது. மன்னாரின் படிகப் பாறையும், மதுரையின் படிகப்பாறையும் ஒரே நிலத் தொடர்ச்சி என்று பூகோளம் சொல்கின்றது. வரலாறு சொல்கின்றது, பூகோளம் சொல்கின்றது. ஆனால் அங்கு தமிழன் இருக்க இடத்திற்கு போராடிக் கொண்டிருக்கின்றான். உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றான். இந்திய அரசே!, இந்திய பேரரசே 110 கோடி மக்களுக்கு உரிமை கொண்ட பேரரசே உனக்கு ஒரு வார்த்தை! ஒரு இந்தியன் கடைக்கோடித் தமிழன், வைரமுத்து என்று தமிழை வித்துப் பிழைக்கக்கூடிய கவிஞன். இத்தனைக் கலைக்குடும்பத்தின் சார்பில், இத்தனை தமிழ்க் குடும்பத்தின் சார்பில் ஒரு வேண்டுகோள் விடுக்கின்றான். நிலவுக்கு 22 ஆம் திகதி ரொக்கட் அனுப்பப் போகின்றாய்! நிலா பூமியிலிருந்து 3 இலட்சத்து 44 ஆயிரத்து 400 கிலோ மீற்றருக்கு ஏவுகணை அனுப்பப் போகின்ற நீ! 16 கிலோமீற்றர் தூரத்திலுள்ள இலங்கையை கவனிக்காதிருப்பதில் என்ன நியாயமென்றுக் கேட்கின்றோம். இங்கு 16 கிலோமீற்றரில் தமிழன் செத்துக் கொண்டிருக்கின்றான். தமிழச்சி செத்துக்கொண்டிருக்கிறாள்.


கடைசி தமிழன் உயிருடன் இருக்கும் வரை இலங்கை தமிழர்களை அநாதையாக விடமாட்டோம்
இலங்கை தமிழ் மன்னர்கள் ஆண்ட பூமி. அது தமிழர்களுக்கு சொந்தமான மண். இலங்கையிலும்இ மதுரையிலும் உள்ள படிகபாறைகளை ஆய்வு செய்தபோது அவை ஒரே மண்சார்ந்த நிலத்தில் உருவானதுதான் என்று தெரியவந்தது. நிலவில் இருப்பது என்ன என்பதை அறிந்துகொள்ள 3 லட்சத்து 44 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலாவுக்கு வருகிற 22 ஆம் நாள் நாம் விண்கலத்தை ஏவுகிறோம். ஆனால் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலங்கையில் நடப்பது என்ன என்பதை அறிந்துகொள்ளாமல் இருக்கிறோம். சிவகாசி பட்டாசு போல தமிழ் மக்களை வெடிவைத்து கொல்கிறது சிங்கள இராணுவம். அங்கு சிறுவர்கள்இ சிறுமிகள் மீது கூட அடக்குமுறை கையாளப்படுகிறது. கடைசி தமிழன் உயிருடன் இருக்கும் வரை இலங்கை தமிழர்களை அநாதையாக விடமாட்டோம். அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில் வெற்றிபெற தமிழர்களை அழிப்பதை லட்சியமாக கொண்டுள்ளார் ராஜபக்ச. அதற்காக உங்கள் ஓட்டுப்பெட்டிகளில் எங்கள் தமிழர்களின் தலைஇ வாக்குகளாக விழவேண்டுமா?. இந்திய அரசு சிறிலங்கா இராணுவத்துக்கு ராடர் கருவிகளை கொடுப்பதாக கூறுகிறார்கள். தொழில்நுட்பங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கம் அளிக்க நமது இராணுவ அதிகாரிகளை அனுப்புவதாகவும் கூறுகிறார்கள். உண்மையில் இது நடந்தால் அதனை நிறுத்துங்கள். தமிழின படுகொலையை தடுத்து நிறுத்த ஐ.நா. சபை கொழும்பிலும்இ யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியிலும் கிளைகளை தொடங்கவேண்டும்.

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Fri Mar 16, 2012 10:21 am

போர் நடக்கும் போது வாய் முடீருந்த்தவர்கள் மண் ஆய்வுகளை பற்றி பேசுவது அபத்தம் ரிலாக்ஸ் சுட்டுத்தள்ளூ!



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 16, 2012 1:28 pm

நேரு wrote:போர் நடக்கும் போது வாய் முடீருந்த்தவர்கள் மண் ஆய்வுகளை பற்றி பேசுவது அபத்தம் ரிலாக்ஸ் சுட்டுத்தள்ளூ!
ஆமோதித்தல்



இலங்கை மண் வைரமுத்து  224747944

இலங்கை மண் வைரமுத்து  Rஇலங்கை மண் வைரமுத்து  Aஇலங்கை மண் வைரமுத்து  Emptyஇலங்கை மண் வைரமுத்து  Rஇலங்கை மண் வைரமுத்து  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Mar 16, 2012 2:43 pm

ரா.ரா3275 wrote:
நேரு wrote:போர் நடக்கும் போது வாய் முடீருந்த்தவர்கள் மண் ஆய்வுகளை பற்றி பேசுவது அபத்தம் ரிலாக்ஸ் சுட்டுத்தள்ளூ!
ஆமோதித்தல்
மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக