புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_c10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_m10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_c10 
156 Posts - 79%
heezulia
Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_c10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_m10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_c10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_m10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_c10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_m10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_c10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_m10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_c10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_m10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_c10 
3 Posts - 2%
Pampu
Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_c10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_m10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_c10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_m10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_c10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_m10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_c10 
321 Posts - 78%
heezulia
Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_c10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_m10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_c10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_m10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_c10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_m10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_c10 
8 Posts - 2%
prajai
Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_c10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_m10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_c10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_m10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_c10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_m10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_c10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_m10Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS

Page 1 of 2 1, 2  Next

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Fri Mar 16, 2012 10:21 am

இணையதள வளர்சியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் Google சேவைகளில் மகத்தான ஒரு ‎சேவை Google public DNSஆகும்.‎

Public DNS சேவை என்றால் என்ன? பொதுவாக நாம் இணைய இணைப்பை ஒரு குறிப்பிட நிறுவனத்தாரிடம் வாங்கியிருப்போம்.‎ எடுத்துக்காட்டு: BSNl, Airtel, Tata Indicom etc…இவ‌ர்க‌ளைத்தான் Internet Service Provider ‎‎(ISP)என‌ அழைக்கின்றோம்.‎‎

நாம் பொதுவாக ஒரு இணையதளத்தின் முகவரியை Type செய்து Enter‎ செய்தவுடன் அந்த குறிப்பிட்ட பக்கம் நமது கணினியில் திறக்கின்றதல்லவா? இது பொதுவாக ‎உங்களுடைய ISP நிறுவனத்தின் DNS (Domain Name System) Server- க்கு சென்று பின்னர் அதன் ‎மூலமாக நீங்கள் Type செய்த இணையத்தை தேடிப்பிடித்து ‎அப்பக்கத்தை திறக்க செய்கின்றது.

இந்த சேவையை செய்வதே DNS ஆகும். இது அனைத்து ‎இணையசேவை வழங்கும் நிருவனத்தினரும் தங்களுக்கென்று ஒரு Public DNS Sever ஐ ‎வைத்திருப்பார்கள். ஆனால் Google Public DNS இலவச சேவையை பயன்படுத்தினால் இணைய ‎வேகத்தை அதிகரிப்பதுடன் இணையத்தில் கூடுதல் பாதுகாப்பையும் அளிக்கின்றது.‎ இந்த சேவையை உங்களது கணினியில் Confugure செய்வது மிகவும் எளிமையான ஒன்று.

‎கணினியில் Control Panel செல்லவும், பின்னர் Network Connections என்பதை அழுத்தவும்.‎ பின்னர் உங்களது Network Device- ன் மீது Right Click செய்து Properties ஐ அழுத்தவும்.‎ இப்போது தோன்றும் விண்டோவில் Internet Protocol (TCP/IP) என்பதை தேர்வு செய்து பின்னர் Properties ‎ஐ அழுத்தவும். பின்னர் Use the following DNS Server Addresses என்பதை Tick செய்து Preferred DNS Server ‎என்பதில் 8.8.8.8 எனவும் Alternate DNS Server என்பதில் 8.8.4.4 எனவும் Type செய்யவும்.‎ இப்போது கணினியை Restart செய்து இணைய இணைப்பை ஏற்படுத்தவும். இப்போது ‎இணையதளங்களை சோதித்துப்பாருங்கள். கூடுதல் வேகம் மற்றும் பாதுகாப்பும் உங்களது ‎கணினிக்கு கிடைக்கும்

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Fri Mar 16, 2012 10:24 am

மேலும் ஒரு சிறு தகவல்

உங்களிடம் Windows XP ஒரிஜினல் இருக்கிறது. அதனுடைய Product Key ‎தொலைந்துவிட்டதா கவலை வேண்டாம். அதை மீட்டெடுக்க எளிய வழி ‎உள்ளது. Windows XP CD- யை வேறொரு சிஸ்டத்தின் CD Drive- வில் ‎போடுங்கள்.‎ பிறகு My Computer சென்று அங்கு அந்த CD- யை Explorer வழியாக திறக்கவும். ‎பிறகு அதற்குள் i386 Folder சென்று Unattend.txt என்ற File- ஐ திறக்கவும் பிறகு ‎அந்த File- ன் கீழே கடைசியாக செல்லுங்கள் அங்கு அந்த CD- க்கான Key ‎இருக்கும்.‎

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 16, 2012 10:29 am

பயனுள்ள தகவல் அருண்!

Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Mar 16, 2012 11:33 am

பகிர்வுக்கு நன்றி அருண் ... சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Mar 16, 2012 11:40 am

இந்த டி.என்.எஸ் எண்களை நான் 5 வருடமாக பயன்படுத்திவருகிறேன். நன்றி அருண்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Mar 16, 2012 11:50 am

இதை விண்டோஸ் 7ல் எப்படி பயன்படுத்துவது.

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Fri Mar 16, 2012 3:23 pm

மாணிக்கம் நடேசன் wrote:இதை விண்டோஸ் 7ல் எப்படி பயன்படுத்துவது.
controle பேனல்--------------Network and Internet.
Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Googdnswin7controlpanel_thumb

Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Googdnswin7networkinternet_thumb

Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Googdnswin7networksharingcenter_thumb

Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Googdnswin7localarearightclick_thumb

ப்ராப்பர்ட்டீஸ் கிளிக் பண்ணுங்க

Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Googdnswin7localconnectionprops_thumb
TCP/IPv4service செலக்ட் பண்ணிக்கொங்க

Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS  Googdnswin7ipprops_thumb

படத்தில் உள்ளது போல் செய்து கொள்ளுங்கள்

srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Fri Mar 16, 2012 4:12 pm

தங்கள் பதிவுகள் அனைத்தும் மிக உபயோகமுள்ளவை ராஜஅருண் . தொடர்ந்து திரியிடுங்கள்.. சூப்பருங்க

மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக் கொள்வதன் மூலமாகத் தனது
வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்.
- ஜேம்ஸ் வில்லியம்ஸன் (மனநல நிபுணர்) ஹார்வார்டு பல்கலைகழகம்
நட்புடன்
ஸ்ரீ சிவக்குமார்
prabatneb
prabatneb
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Postprabatneb Fri Mar 23, 2012 9:37 pm

சூப்பருங்க நன்றி. என் கம்ப்யூட்டர் இப்போது முழு அளவில் தரவிறக்கம் செய்கிறது. என் நண்பர்கள் கம்ப்யூட்டரிலும் டி‌என்‌எஸ் மாற்றிய பின் வேகம் நன்றாக இருப்பதாக சொன்னார்கள். அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 24, 2012 11:07 am

சூப்பருங்க நன்றி அருண் , எங்களை போல NAT நெட்வொர்க் வைத்துள்ளவர்கள் எங்கு இந்த DNS address மாற்றுவது router லியா இல்லை ஒவ்வொரு கணினிய்லும் மாற்றினால் போதுமா ?!!

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக