புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10 
221 Posts - 75%
heezulia
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை?

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Mar 15, 2012 5:22 pm

First topic message reminder :

வைகை நதி கடலில் போய் சேராதது ஏன் என்று ஒரு விவாதம் நடந்தது குலோத்துங்க சோழன் அவையிலே. அவையில் ஒட்டக்கூத்தர் புலவர் பேரரசாக வீற்றிருக்கிறார். அருகில் வெண்பா வீறுடையவராக புகழேந்தி அமர்ந்திருக்கிறார். ஒட்டக்கூத்தர் சோழ நாட்டில் பிறந்தவர். புகழேந்தி களந்தையில் பிறந்தவர். பாண்டிய நாட்டின் பால் பற்றுடையவர். இருவரும் பெரும் புலவர்கள்.

ஒட்டக்கூத்தர் சொன்னார், “எங்க சோழ நாட்டு காவிரி மாதிரி உங்க பாண்டிய நாட்டு வைகை வருமா? வைகை கடலில் கலக்காத நதி”

அந்தந்த நாட்டுக்கு உரியவர்கட்கு அந்தந்த நாட்டின் மேல் பற்று தானாக இயல்பாக வந்து விடுகிறது. புகழேந்தி சொன்னார், “உங்க நதி சாதாரண நதி. எல்லாவற்றையும் போல அதுவும் கடலில் கலக்குது. எங்க வைகை நதி கடலில் கலக்கலே.ஏன் தெரியுமா? இந்தக் கடல் இருக்கே இது பாற்கடலுக்கு உறவு. பாற்கடல் சிவபெருமானுக்கு நஞ்சளித்தது. ஆலகாலம் அங்கே இருந்து தானே வந்தது? எம்பெருமானுக்கு நஞ்சை அளித்த பாவியாகிய இந்த கடலோடு நான் போய் சேர்வேனா? என்று சொல்லி சிவபத்தி மிக்க வைகை கடலில் கலக்கலே”.

இதை உள்ளடக்கி அவர் பாடிய அருமையான பாடல்
நாரியிட பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று
வாரியிடம் புகுதா வைகையே – மாறி
இடத்தும் புறத்தும் இருகரையும் பாய்ந்து
நடத்தும் தமிழ்ப் பாண்டிய நாடு.

அற்புதமான தற்குறிப்பேற்றக் கற்பனை. இந்தக் கற்பனை புகழேந்திக்கு எப்படித் தோன்றியது? இந்தக் கற்பனைக்கு வித்திட்டவர் தெய்வச் சேக்கிழார். ‘சுடர்நிலை மாளிகைப் புலியூர்’ என்ற சேக்கிழாரின் பாடலில் இருந்து புகழேந்தி எடுத்துக் கூறினார்.

மைசூருக்கு அருகே குடகு மலையில் சிறியதாக தொட்டி போல ஒரு இடத்தில் காவிரி ஆறு தொடங்குகிறது. இதை தலைக்காவிரி என்பர். இது வெளியே கிளம்பி பெரிதாகி விரிந்து சோழ நாட்டிற்கு வரும் போது அகண்ட காவிரி என்று பெயர் பெறும். கடலில் கலக்கின்ற இடத்தில் மிகக்குறுகி சிறிதளவே இருக்கும். சிறிதாய் ஆரம்பித்து, அகண்டு கடலில் கலக்கும்போது மீண்டும் குறுகி விடுவது ஏன்? சேக்கிழார் காரணம் சொல்கிறார்.

எம்பெருமானுக்கு நஞ்சளித்த பாவியாகிய கடலுக்குப் போய் என்னுடைய வளத்தையெல்லாம் ஏன் போய் கொட்டுவது என்று சோழ நாட்டுள் செல்லும்போது வளத்தை எல்லாம் வாரி வழங்கி கடலை அடையும் போது கடல் வயிறு நிறையாதபடி குறுகி அடைந்ததாம்.

(நன்றி: மு.பெ.ச அவர்கள் எழுதிய திருமந்திரச்சிந்தனைகள் புத்தகம்)

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 16, 2012 10:12 am

வற்றாது. அது செல்லும் இடமெல்லாம் பயன்பட்டு இறுதியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கண்மாயில் சென்று கலக்கிறது.
பிரபு அண்ணா அப்படி என்றாள் அந்த கண்மாய் நிரம்பவே நிரம்பாத

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Mar 16, 2012 10:17 am

இரா.பகவதி wrote:
வற்றாது. அது செல்லும் இடமெல்லாம் பயன்பட்டு இறுதியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கண்மாயில் சென்று கலக்கிறது.
பிரபு அண்ணா அப்படி என்றாள் அந்த கண்மாய் நிரம்பவே நிரம்பாத
மை லார்ட் இவரு ரொம்ப கொஸ்டின் கேட்டு கடுப்பேத்துறாரு.. (தமாசு) விரைவில் முழு விபரங்கள் தருகிறேன்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 16, 2012 10:20 am

மை லார்ட் இவரு ரொம்ப கொஸ்டின் கேட்டு கடுப்பேத்துறாரு.. (தமாசு) விரைவில் முழு விபரங்கள் தருகிறேன்
உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் அசுரன் அண்ணா நன்றி ஐ லவ் யூ

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 16, 2012 10:21 am

அசுரன் wrote:
இரா.பகவதி wrote:
வற்றாது. அது செல்லும் இடமெல்லாம் பயன்பட்டு இறுதியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கண்மாயில் சென்று கலக்கிறது.
பிரபு அண்ணா அப்படி என்றாள் அந்த கண்மாய் நிரம்பவே நிரம்பாத
மை லார்ட் இவரு ரொம்ப கொஸ்டின் கேட்டு கடுப்பேத்துறாரு.. (தமாசு) விரைவில் முழு விபரங்கள் தருகிறேன்
அசுரன் இதுக்கு மேல முடியவே முடியாது - உங்க அறிவுக் கண்மாய திறந்து விடுங்க ப்ளீஸ்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 16, 2012 10:23 am

இரா.பகவதி wrote:
அந்த காலத்தில சமஸ்கிருதத்துல கடலுக்கு செல்லும் வழின்னு போர்டு வெச்சிருந்தாங்களாம்.

சங்கத் தமிழ் வளர்த்த மதுரை மண்ணைத் தொட்ட நானு சம்ஸ்கிருத போர்டு பார்த்து போகமாட்டேன்னு அங்கேயே இருந்துடுச்சாம் பகவதி.

குருவே அப்படி என்றாள் புரிந்த மாத்ரியும் இருக்கு , கொஞ்சம் புரியாத மாதிரியும் இருக்கு கொஞ்சம் விளக்குங்களேன்
ஐயோ பகவதி - நா தமாசுக்கு சொன்னாலும் அத நம்பர அப்பாவியா இருக்கீங்களே? என்னத்த சொல்றது. புன்னகை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 16, 2012 10:25 am

ஐயோ பகவதி - நா தமாசுக்கு சொன்னாலும் அத நம்பர அப்பாவியா இருக்கீங்களே? என்னத்த சொல்றது
நீங்கள் கூறுவது தமாசு இருந்தாலும் அதிலும் பல பொருள் இருக்கிறதே , அதனால் தான் நம்பினேன் நன்றி அன்பு மலர் சியர்ஸ்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Mar 16, 2012 10:30 am

வைகை என்பது தென் இந்தியாவின் தமிழகத்தில் பாயும் ஆறுகளுள் ஒன்று. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள பெரியார் பீடபூமியில் தோன்றி வடகிழக்காகப் பாய்ந்து, வடக்கே பழனி குன்றுகளாலும் தெற்கே வருசநாடு குன்றுகளாலும் அரண் செய்யப்பட்டுள்ள கம்பம் பள்ளத்தாக்கை அடைகிறது.பின்னர் வருசநாடு குன்றுகளின் கிழக்கு மூலையை அடைந்ததும், தென் கிழக்காகத் திரும்பி மதுரை மாநகர் வழி பாய்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வங்காள விரிகுடாவின் பாக்கு நீரிணையில் கலக்கிறது.வைகை ஆற்றின் நீளம் 258கி.மீ. பாசனப் பரப்பு 7031ச.கி.மீ. பொதுவாக மழைக்காலத்தில், குறிப்பாக வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் மட்டும் இவ்வாற்றில் நீர்ப்பெருக்கு ஏற்படும்.பிற காலங்களில் பொதுவாக வறண்டே (இதன் வறட்சிக்கு காரணமாக வெள்ளி மலையில் ஏற்படுத்தப்பட்ட அணையும், அதிலிருந்து நீர் மேற்காக கேரள எல்லையை நோக்கி நீர் திருப்பப்பட்டு பெரியாறு நீர் தேக்கத்தில் - தேக்கடி - தேக்கப் படுவதால் மழைக்காலங்கள் தவிர பிற காலங்களில் தண்ணீர் வரத்து வாரதபடி செயற்கையாக வறட்சி ஏற்படுத்தப் பட்டு உள்ளது எனலாம்.) காணப்படும்.

நண்பர்களே இதன் ஓட்டத்தின்படி இது கடலை நோக்கிதான் செல்கிறது. ஆனால் அதற்க முன் உள்ள ஒரு ஜலசந்தியில் கலந்துவிடுகிறது அவ்வளவே! இதோ படம்:

நன்றி : விக்கிபீடியா மற்றும் கூகுள் மேப்.

[You must be registered and logged in to see this image.]

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Mar 16, 2012 10:33 am

பாக் நீரினை என்பது பாக் ஜலசந்தி தானே சார்.? இது கடலுக்குள்ளே தானே இருக்கு?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Mar 16, 2012 10:36 am

மகா பிரபு wrote:பாக் நீரினை என்பது பாக் ஜலசந்தி தானே சார்.? இது கடலுக்குள்ளே தானே இருக்கு?
சரியா சொன்னீங்க பிரபு... சரிதான் (backwaters)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 16, 2012 10:42 am

மதுரையை சுத்தின கழுதை வெளியே போகாதுன்னு சொல்லுவாங்க பகவதி.

கழுதையே போவாதப்ப நம்ம வைகை நதியா போயிடும் - அதான் இருந்திருச்சு அங்கேயே.

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக