புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் குற்றவாளி? - Page 4 Poll_c10யார் குற்றவாளி? - Page 4 Poll_m10யார் குற்றவாளி? - Page 4 Poll_c10 
52 Posts - 61%
heezulia
யார் குற்றவாளி? - Page 4 Poll_c10யார் குற்றவாளி? - Page 4 Poll_m10யார் குற்றவாளி? - Page 4 Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
யார் குற்றவாளி? - Page 4 Poll_c10யார் குற்றவாளி? - Page 4 Poll_m10யார் குற்றவாளி? - Page 4 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
யார் குற்றவாளி? - Page 4 Poll_c10யார் குற்றவாளி? - Page 4 Poll_m10யார் குற்றவாளி? - Page 4 Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
யார் குற்றவாளி? - Page 4 Poll_c10யார் குற்றவாளி? - Page 4 Poll_m10யார் குற்றவாளி? - Page 4 Poll_c10 
1 Post - 1%
viyasan
யார் குற்றவாளி? - Page 4 Poll_c10யார் குற்றவாளி? - Page 4 Poll_m10யார் குற்றவாளி? - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் குற்றவாளி? - Page 4 Poll_c10யார் குற்றவாளி? - Page 4 Poll_m10யார் குற்றவாளி? - Page 4 Poll_c10 
244 Posts - 43%
heezulia
யார் குற்றவாளி? - Page 4 Poll_c10யார் குற்றவாளி? - Page 4 Poll_m10யார் குற்றவாளி? - Page 4 Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
யார் குற்றவாளி? - Page 4 Poll_c10யார் குற்றவாளி? - Page 4 Poll_m10யார் குற்றவாளி? - Page 4 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
யார் குற்றவாளி? - Page 4 Poll_c10யார் குற்றவாளி? - Page 4 Poll_m10யார் குற்றவாளி? - Page 4 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
யார் குற்றவாளி? - Page 4 Poll_c10யார் குற்றவாளி? - Page 4 Poll_m10யார் குற்றவாளி? - Page 4 Poll_c10 
13 Posts - 2%
prajai
யார் குற்றவாளி? - Page 4 Poll_c10யார் குற்றவாளி? - Page 4 Poll_m10யார் குற்றவாளி? - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
யார் குற்றவாளி? - Page 4 Poll_c10யார் குற்றவாளி? - Page 4 Poll_m10யார் குற்றவாளி? - Page 4 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
யார் குற்றவாளி? - Page 4 Poll_c10யார் குற்றவாளி? - Page 4 Poll_m10யார் குற்றவாளி? - Page 4 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
யார் குற்றவாளி? - Page 4 Poll_c10யார் குற்றவாளி? - Page 4 Poll_m10யார் குற்றவாளி? - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
யார் குற்றவாளி? - Page 4 Poll_c10யார் குற்றவாளி? - Page 4 Poll_m10யார் குற்றவாளி? - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் குற்றவாளி?

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Mar 15, 2012 4:30 pm

First topic message reminder :

அன்று விடுமுறை நாள் என்றபடியால் காலையில் எழுந்து தனது தோட்டத்தில் வேலைகளை முடித்துவிட்டு வந்த குளிக்கப்போனான் தம்பிமுத்து.
அவனது மனைவி சிறிது நேரம் கழித்து குளியலறை சென்றாள்.
அங்கேதனது கணவன் பாத்ரூமில் கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கண்டவள் உடனடியாக பொலிஸுக்கு தகவல் கொடுத்தாள்.
சம்பவ இடத்திற்கு தனது பொலிஸ் படையுடன் வந்த ஆய்வாளர் தனது விசாரனையைத் ஆரம்பித்தார்.
முதலாவதாக தம்பிமுத்துவின் மனைவியை விசாரணை செய்தார்:- காலையில் தான் தூங்கிக் கொண்டு இருந்ததாகக் கூறினாள்.
அவளைத் தொடர்ந்து தம்பிமுத்துவின் மகனை விசாரித்தார்:- தனது வழக்கு விசாரணைக்காக நீதி மன்றம் சென்றிருந்ததகத் தெரிவித்தான்.
அடுத்து சமையல்காரன்:- தான் காலை உணவு தாயாரித்துக் கொண்டிருந்ததாக சொன்னான்.
மற்றது தோட்டக்காரன்:- பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்ததாக தெரிவித்தான்.
பின்னர் வேலைக்காரன்:- பேப்பர் பையனிடம் பேப்பர் பெற்றுக் கொண்டிருந்ததாக தனது கூறினான்.
இறுதியாக கார் சாரதி:- காரைத் சர்வீஸுக்கு கொண்டு சென்றதாகத் தெரிவித்தான்.
விசாரனையின் பின்னர் எந்தத் தடயமும் கிடைக்காததால் எந்த நேரத்தில் அழைத்தாலும் அனைவரும் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு வரவேண்டும் என்று கூறி கடுமையாக சிந்தனை செய்தவாறு தனது ஜீப் வண்டிக்குச் சென்று ஏறியவர் முக மலர்ச்சியுடன் இறங்கி வந்து குற்றவாளியைக் கைது செய்தார்.

யார் குற்றவாளி? ஆய்வாளர் எப்படிக் கண்டு பிடித்தார்?

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Mar 18, 2012 1:41 pm

உண்மையை வெளியே சொன்னதால் இவர்தான் குற்றவாளி.

"யார் குற்றவாளி?" என்ற கேள்வியோடு முடிகிறதல்லவா?

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Haazi
Haazi
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 03/10/2010

PostHaazi Sun May 13, 2012 8:58 am

.
கண்டிப்பா மகன் தான் குற்றவாளி.... இது நாள் சம்பந்த பட்டது புன்னகை
.

iyyanar
iyyanar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 19/06/2012
http://inrcuddalore312@gmail.com

Postiyyanar Wed Jun 20, 2012 10:25 am

கண்டிபாக தோட்ட காரன் தான் குற்றவாளி . காரணம் தம்பிமுத்து ஏற்கனவே தோட்ட வேலை முடித்து விட்டு தான் குளிக்க சென்றிருந்தார்

e.sivakumar1988
e.sivakumar1988
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 10/06/2012

Poste.sivakumar1988 Wed Jun 20, 2012 10:39 am

றினா wrote:
அவளைத் தொடர்ந்து தம்பிமுத்துவின் மகனை விசாரித்தார்:- தனது வழக்கு விசாரணைக்காக நீதி மன்றம் சென்றிருந்ததகத் தெரிவித்தான்.

விசாரனையின் பின்னர் எந்தத் தடயமும் கிடைக்காததால் எந்த நேரத்தில் அழைத்தாலும் அனைவரும் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு வரவேண்டும் என்று கூறி கடுமையாக சிந்தனை செய்தவாறு தனது ஜீப் வண்டிக்குச் சென்று ஏறியவர் முக மலர்ச்சியுடன் இறங்கி வந்து குற்றவாளியைக் கைது செய்தார்.

யார் குற்றவாளி? ஆய்வாளர் எப்படிக் கண்டு பிடித்தார்?

விடுமுறையன்று நீதி மன்றத்தில் என்ன வேலை ?

மகன் தான் குற்றவாளி

நட்புடன்

இ.சிவகுமார் :வணக்கம்:
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Wed Jun 20, 2012 3:15 pm

சரியான விடை. மகன் தான் குற்றவாளி.விடுமுறைநாளில் நீதிமன்றம் சென்றவன். புன்னகை

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 20, 2012 4:22 pm

கபாலி wrote:சரியான விடை. மகன் தான் குற்றவாளி.விடுமுறைநாளில் நீதிமன்றம் சென்றவன். புன்னகை
இவ்ளோ நாளும் மத்த சிபிஐ விசாரணையில் அய்யா பிசியா இருந்தீங்களோ? புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக