புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்காவும் அப்படித்தான்... Poll_c10அக்காவும் அப்படித்தான்... Poll_m10அக்காவும் அப்படித்தான்... Poll_c10 
9 Posts - 90%
mruthun
அக்காவும் அப்படித்தான்... Poll_c10அக்காவும் அப்படித்தான்... Poll_m10அக்காவும் அப்படித்தான்... Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அக்காவும் அப்படித்தான்... Poll_c10அக்காவும் அப்படித்தான்... Poll_m10அக்காவும் அப்படித்தான்... Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
அக்காவும் அப்படித்தான்... Poll_c10அக்காவும் அப்படித்தான்... Poll_m10அக்காவும் அப்படித்தான்... Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
அக்காவும் அப்படித்தான்... Poll_c10அக்காவும் அப்படித்தான்... Poll_m10அக்காவும் அப்படித்தான்... Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
அக்காவும் அப்படித்தான்... Poll_c10அக்காவும் அப்படித்தான்... Poll_m10அக்காவும் அப்படித்தான்... Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அக்காவும் அப்படித்தான்... Poll_c10அக்காவும் அப்படித்தான்... Poll_m10அக்காவும் அப்படித்தான்... Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
அக்காவும் அப்படித்தான்... Poll_c10அக்காவும் அப்படித்தான்... Poll_m10அக்காவும் அப்படித்தான்... Poll_c10 
3 Posts - 2%
manikavi
அக்காவும் அப்படித்தான்... Poll_c10அக்காவும் அப்படித்தான்... Poll_m10அக்காவும் அப்படித்தான்... Poll_c10 
2 Posts - 1%
mruthun
அக்காவும் அப்படித்தான்... Poll_c10அக்காவும் அப்படித்தான்... Poll_m10அக்காவும் அப்படித்தான்... Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
அக்காவும் அப்படித்தான்... Poll_c10அக்காவும் அப்படித்தான்... Poll_m10அக்காவும் அப்படித்தான்... Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அக்காவும் அப்படித்தான்... Poll_c10அக்காவும் அப்படித்தான்... Poll_m10அக்காவும் அப்படித்தான்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்காவும் அப்படித்தான்...

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 14, 2012 11:33 pm

அக்காவும் அப்படித்தான்... Images?q=tbn:ANd9GcRV5lDCQP_YVhfMO9qgb50ftSvUVSRsvRYYeOkoFQXQus1JaRRE

அக்கா-
இரண்டு வயது மட்டுமே மூத்தவள்
இறக்கும் வரை
இந்த 'இரண்டு' மட்டுமே இடைவெளி
உனக்கும் எனக்கும்

நீயும் நானும் போட்ட
சண்டைகள் முதல்
அவ்வளவாய் இல்லை ஞாபகப் படிமங்கள்
அழுத்தமாய்ப் படிந்ததாய்
இன்றுவரை
இருவரும் குடும்பங்களாய்த் தனித்தனியாய்
ஆன பின்னும்

'இப்படி இரு...அப்படி இரு'
என்று
அறிவுரைத்ததில்லை இருவரும் பரஸ்பரம்

இன்றுவரை இரண்டே இரண்டு மட்டும்
நிரந்தரப் படிமமாய் மனதில்

உன் பெண்ணழைப்பு இரவன்று
உள்வீட்டுக் கதவிடுக்கருகில்
கண்மழையில் நனைந்தது என் வேட்டி நுனி

கதகதக்கும் என் கண்களைப் பார்த்த
மரகதம் அக்கா சொன்னார் :
அக்கா போறாளேன்னு
ஆறும் கடலும் அணைய ஒடைக்குது
அவன் கண்ணுல

அதற்குப் பிறகு
இப்போதும் கூட
எப்போதாவது போன் செய்து
"அப்புறம் என்னடா"
என்பாய்
"சொல்லு" என்பேன்
"சும்மாதாண்டா ஒண்ணுமில்ல"
என்று வைத்துவிடுவாய்

"இதுக்கு ஒரு ஃபோனா?...
எங்க அம்மா மாதிரியேடா..."
நண்பன் கேட்டுச் சிரிப்பான்
கிண்டல் துருத்த

நானும் சிரிப்பேன்
கண்களில் சிறுமழையுடன்

ம்கும்...
அவனுக்குத் தெரியும் நிறைய அம்மாக்கள்
இப்படித்தான் என்பது
ஆனால் எனக்கு
அக்காவும் அம்மாவே...

அக்காவும் அப்படித்தான்... Z

அக்காவும் அப்படித்தான்... 224747944

அக்காவும் அப்படித்தான்... Rஅக்காவும் அப்படித்தான்... Aஅக்காவும் அப்படித்தான்... Emptyஅக்காவும் அப்படித்தான்... Rஅக்காவும் அப்படித்தான்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 14, 2012 11:38 pm

இப்படிக்கூட கவிதை எழுதலாம் என்று தெரிந்துக்கொண்டேன் ரா.ரா. அழகாய் உணர்ச்சிகளைப் பிழிந்திருக்கிறீர்கள் கவிதையில்.வரிகள் குறைவாக இருந்தாலும் படிக்க நிறைவாய் இருந்தது. சூப்பருங்க சூப்பருங்க
அதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அதி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 14, 2012 11:41 pm

அக்காவென்றைழைக்கவா அம்மாவென்றழைக்கவா

எனும் அளவிற்கு அக்கா மேல் கொண்ட பாசம் கவிதையில்

அதே ஆறும் கடலும் போல் அனைய உடச்சிட்டு கொட்டுது ராரா.

அருமை - சூப்பருங்க

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 15, 2012 12:30 am

அதிபொண்ணு wrote:இப்படிக்கூட கவிதை எழுதலாம் என்று தெரிந்துக்கொண்டேன் ரா.ரா. அழகாய் உணர்ச்சிகளைப் பிழிந்திருக்கிறீர்கள் கவிதையில்.வரிகள் குறைவாக இருந்தாலும் படிக்க நிறைவாய் இருந்தது. சூப்பருங்க சூப்பருங்க

நன்றிகள் அதிபொண்ணு அவர்களே... நன்றி அன்பு மலர்

அக்காவும் அப்படித்தான்... 224747944

அக்காவும் அப்படித்தான்... Rஅக்காவும் அப்படித்தான்... Aஅக்காவும் அப்படித்தான்... Emptyஅக்காவும் அப்படித்தான்... Rஅக்காவும் அப்படித்தான்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 15, 2012 12:31 am

கொலவெறி wrote:அக்காவென்றைழைக்கவா அம்மாவென்றழைக்கவா

எனும் அளவிற்கு அக்கா மேல் கொண்ட பாசம் கவிதையில்

அதே ஆறும் கடலும் போல் அனைய உடச்சிட்டு கொட்டுது ராரா.

அருமை - சூப்பருங்க

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அக்காவும் அப்படித்தான்... 224747944

அக்காவும் அப்படித்தான்... Rஅக்காவும் அப்படித்தான்... Aஅக்காவும் அப்படித்தான்... Emptyஅக்காவும் அப்படித்தான்... Rஅக்காவும் அப்படித்தான்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 15, 2012 10:50 am

அக்காவென்றைழைக்கவா அம்மாவென்றழைக்கவா

கேள்வியே இல்லை..அம்மாதான்...

அக்காவும் அப்படித்தான்... 224747944

அக்காவும் அப்படித்தான்... Rஅக்காவும் அப்படித்தான்... Aஅக்காவும் அப்படித்தான்... Emptyஅக்காவும் அப்படித்தான்... Rஅக்காவும் அப்படித்தான்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Mar 15, 2012 11:06 am

ரா.ரா3275 wrote:
உன் பெண்ணழைப்பு இரவன்று
உள்வீட்டுக் கதவிடுக்கருகில்
கண்மழையில் நனைந்தது என் வேட்டி நுனி

அக்கா என்றொரு உறவு எனக்கில்லை என்றாலும் உணர்ந்தேன் உறவின் பெருமையை உங்களின் வரிகளில்.. அருமையிருக்கு

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 15, 2012 3:36 pm

ஜேன் செல்வகுமார் wrote:
ரா.ரா3275 wrote:
உன் பெண்ணழைப்பு இரவன்று
உள்வீட்டுக் கதவிடுக்கருகில்
கண்மழையில் நனைந்தது என் வேட்டி நுனி

அக்கா என்றொரு உறவு எனக்கில்லை என்றாலும் உணர்ந்தேன் உறவின் பெருமையை உங்களின் வரிகளில்.. அருமையிருக்கு

நன்றி...

அக்காவும் அப்படித்தான்... 224747944

அக்காவும் அப்படித்தான்... Rஅக்காவும் அப்படித்தான்... Aஅக்காவும் அப்படித்தான்... Emptyஅக்காவும் அப்படித்தான்... Rஅக்காவும் அப்படித்தான்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 15, 2012 3:46 pm

கவிதை ரொம்ப அருமை நண்பரே புன்னகை

சபாஷ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி எனக்கு என் தம்பி இன் நினைவு வந்தது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 15, 2012 3:46 pm

உங்க கவிதை படித்ததும் எனக்கும் அக்கா இல்லையேனு ஏக்கமா இருக்கு .... சோகம் அழுகை

கவிதை அருமையிலும் அருமை அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

தொடருங்கள் ...... சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக