புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_c10 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_m10 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_c10 
6 Posts - 46%
heezulia
 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_c10 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_m10 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_c10 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_m10 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_c10 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_m10 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_c10 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_m10 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_c10 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_m10 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_c10 
372 Posts - 49%
heezulia
 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_c10 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_m10 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_c10 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_m10 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_c10 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_m10 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_c10 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_m10 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_c10 
25 Posts - 3%
prajai
 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_c10 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_m10 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_c10 
6 Posts - 1%
sugumaran
 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_c10 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_m10 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_c10 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_m10 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_c10 
3 Posts - 0%

Karthikakulanthaivel
 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_c10 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_m10 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Thu Mar 15, 2012 10:50 am

கணிணியின் முதன்மை நினைவகமே RAM என்றழைக்கப்படும். இதன் விரிவாக்கம் Random Access Memoryஎன்பது.

இதைப்பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். Virtual memory தான் நம்முடைய கணிணியின் வேகத்தை நிர்ணயிக்கும் முதன்மை சக்தி ஆகும்.

பொதுவாக இதன் திறன் அல்லது கொள்ளவு 512 MB, 1GB என இப்போதுள்ள கணினிகளில் பெரும்பாலும் 2GB, 8 GB என்ற வகையில் இருக்கிறது.

இப்போது இன்னும் மேம்படுத்தப்பட்ட RAM களும், சிறப்பு கணிகளுக்கான அதிகபட்ச கொள்ளவு திறன்கொண்ட Ram-ம் வந்துவிட்டது.

Ram -ன் பயன்பாட்டைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்வோம். RAM எதற்கு என்றால், நாம் ஒவ்வொரு முறையும் கணினியில் Hard Disc சென்று தகவலைப்பெற நேரம் அதிகம் எடுத்துக்கொள்ளும். இதைத் தவிர்க்கவும், விரைவாக கணினியில் தகவலைப்பெறவுமே இந்த RAM -ஐ கணினியில் இணைக்கிறோம். RAM ஆனது Hard disc லிருந்து குறிப்பிட்ட அளவு தகவல்களை பெற்று தன்னுள் இருத்தி நமக்கு விரைவாக தகவல்களை அளிக்கிறது.

இதனால்தான் கூடுதலாக நாம் கணினியில் RAM ஒன்றை இணைத்திருப்போம். இதனால் கணினியின் வேகம் கூடுவதோடு நமக்குத் தேவையான தகவல்களும் உடனுக்குடன் கிடைக்கிறது. இதையும் மீறி கணினியின் வேகம் குறைந்தால் அதற்கு ஒரு மாற்றுவழியாக இதைச் செய்யலாம்.

அதாவது நமது ஹார்ட் டிஸ்கின் Space அதிகமாக இருந்தால் அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட நினைவகத்தை RAM போன்றே மாற்றி கணினியின் வேகத்தை அதிகரிக்கலாம்.

செய்முறை:-

1. முதலில் XP யின் My computer செல்லவும்.
2. Properties
3. System properties தேர்வு செய்யுங்கள்.

நீங்கள் விண்டோஸ் விஸ்டா (Windows vista) உபயோகிப்பாளராக இருந்தால் Control panel==>Properties==> Performance Option ==>Advance system setting==> Setting ==> setting==>Advanced தேர்வு செய்யவேண்டும்.

பிறகு Virtual memory ==> Automatically manage paging file size for all drives தேர்வு செய்யுங்கள்.

அங்குள்ள Check box கண்டிப்பாக டிக் செய்யுங்கள்.

பிறகு, எந்த டிரைவில் உங்களுக்கு அதிக ஸ்பேஸ்(sapce) இருக்கிறதோ அந்த டிரைவை தேர்வு செய்யவும். உதாரணமாக நம் கணினியில் C drive, D drive, E drive என்ற நேமிங் இருக்கும். அதில் உங்களுக்கு அதிக காலியிடம் உள்ள டிரைவ்-ஐ தேர்வு செய்யவும்.

எடுத்துக்காட்டாக C, அல்லது D அல்லது E தேர்வு செய்யவும். நீங்கள் C drive தேர்வு செய்திருந்தால் System managed Size தேர்வு செய்யுங்கள் recommended size , currently allocated size போன்றவற்றை காட்டும்.

அங்கு custom managed size என்பதை செலக்ட் செய்து Initial Size மற்றும் Maximum Size ஆகியவைகளை MB அளவுகளில் கொடுத்துவிட்டு "Set" என்பதை கிளிக் செய்யுங்கள். முடிந்தது. இனி உங்கள் கணியின் virtual memory அதிகரித்து விட்டது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 15, 2012 11:34 am

விண்டோஸ்7-ல் எப்படி மாற்றுவது என்று கூறினால் பயனுள்ளதாக இருக்கும் அருண்!

 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Thu Mar 15, 2012 12:05 pm

சிவா wrote:விண்டோஸ்7-ல் எப்படி மாற்றுவது என்று கூறினால் பயனுள்ளதாக இருக்கும் அருண்!

1.ரைட் கிளிக் ----------ப்ராப்பர்ட்டீஸ்

 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Picture

2.சிஸ்டம்--------------அட்வான்ஸ் செட்டிங்ஸ்
 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Picture

3.ஓபன் ஆகும் System Properties ல்----------அட்வான்ஸ்------பெர்ஃபார்மன்ஸ் -----------செட்டிங்ஸ்
 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Picture

4.Performance Options விண்டோ ல ----- அட்வான்ஸ் ------Virtual மெமரி ல சேஞ்ச் குடுங்க
 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Picture

5.virtual மெமரி விண்டோ ல -----------Automatically manage paging file size for all drives---------------uncheck பண்ணுங்க
 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Picture

6.அதுல வரக்கூடிய ஏதாவது ஒரு ட்ரைவ் அ செலக்ட் பண்ணுங்க ,படத்துல இருக்ரமாதிரி custom சைஸ் பத்துகொங்க
 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Picture

7.அப்றம் வரதுல ok குடுத்து ரீஸ்டார்ட் பண்ணுங்க ,அவ்ளோதான்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Mar 15, 2012 12:08 pm

நன்றி அருண் ....
என்னுடைய கணினியின் கடவுச்சொல் மறந்துவிட்டேன் /பையாஸ் முறையில் எப்படி கடவுச்சொல்லை மாற்றுவது எனக்கூறமுடியுமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 15, 2012 12:15 pm

அற்புதமாக விளக்கமளித்துள்ளீர்கள் அருண். மிக்க நன்றி.

 RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 15, 2012 12:37 pm

அருமையாக விளக்கியுள்ளீர்கள் அருண் .. சூப்பருங்க

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Mar 15, 2012 1:02 pm

சூப்பருங்க மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 15, 2012 1:21 pm

ராவணன் சீதையை ராமிடமிருந்து பிரித்தது போல்,
ராமை கணினியிடம் இருந்து பிரிக்கிற வில்லத்தனம் சூப்பர் ராஜ் அருண்.

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Thu Mar 15, 2012 3:38 pm

ஜேன் செல்வகுமார் wrote:நன்றி அருண் ....
என்னுடைய கணினியின் கடவுச்சொல் மறந்துவிட்டேன் /பையாஸ் முறையில் எப்படி கடவுச்சொல்லை மாற்றுவது எனக்கூறமுடியுமா?

பாஸ்வேர்ட் ரீசெட்டர் என்ற மென்பொருளை தரவிறக்கி சி‌டி இல் ரைட் செஞ்சு பூட் பண்ணுனா பாஸ்வேர்ட் ரெகவரி பண்ணிடலாம்
(இது எனக்கு தெரிஞ்ச முறை )

http://www.passwordresetter.com/
இந்த தளத்துல இந்த மென்பொருள் பத்தி சொல்லிறுகாங்க,
இத எக்ஸ்‌பி ,விஸ்டா ,எல்லாத்துக்கும் யூஸ் பண்ணிகலாம்

லிங்க் தரவிறக்க (டொர்ரெண்ட்)

யூஸ் பண்ற மெதட் வீடியோ

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக