புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_c10 
48 Posts - 59%
heezulia
கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_c10 
18 Posts - 22%
dhilipdsp
கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_c10 
3 Posts - 4%
Guna.D
கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_c10 
47 Posts - 62%
heezulia
கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_c10 
15 Posts - 20%
mohamed nizamudeen
கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிழவியுடனும் கிளியுடனும்-3

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 15, 2012 12:23 am

First topic message reminder :

கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Images?q=tbn:ANd9GcQTtsCR3b5eVeK3UtBq1HvFnGaqcOPUn_bxgtk0PIXl42zJwRPY

அந்தத் தங்கத் தாவரத்தின் மீது
பேய்மழையாய்ப் பேரன்பைக்
கொட்டிவிட வேண்டும்
வேர்வரை நனையும்படி
குதூகலக் கொப்புளமாய்ப்
பேருந்தில் ஏறிய
என் பிடரியில் அறைந்தனப்
பெரும் கேள்விகள்

:வண்ணங்களைக் கொள்ளையடித்து
வானத்தில் வில்லாய்
வளைத்துக் கட்டியவன் யார்?

தங்கத்தை உருக்கித் தளிர்களாக்கி
அதிலோர்
'தகதக'ச் செடியைச் செய்தவன் யார்?

இந்தப் பேருந்தின் ஜன்னலில் மட்டும்
பெருமழையைப்
பெய்விப்பவன் யார்?

ரத்தச் சிவப்பு ரோஜாவில்
ரகசியமாய் மல்லிகையைச்
சூட்டியவன் யார்?

குளிர்ச்சியைக் குத்தகைக்கெடுத்திருக்கும்
இந்த ஐந்தடிச் செந்தீயைச்
சிருஷ்டித்தவன் யார்?

சொல்லுங்கள் தோழர்களே!

***

கன்னக் கதுப்புகளின்
சின்னக் குழியில்
செல்லமாய்ப் புதைக்கிறாள்

காதோரப் பூனைமுடியில்
என்னைத் தூக்கிலிடுகிறாள்

ரத்தம் ஊறிய உதடுகளால்
ரகசிய பாஷையைப்
பேசாமல் பேசுகிறாள்

மெல்லிய மேலுதட்டுக்கும்
மேலான கூர் நாசிக்கும் இடையே
என்னைப் படுக்க வைத்து இம்சிக்கிறாள்

வகிடு-நெற்றி
புருவ மத்தி-பொழிவாய் இறங்கும் நாசி
உதட்டு தேசம்-
கன்னக் கதுப்புகள்-காதுமடல் கடந்து
மோவாயை அடையும்போதே
மூர்ச்சையாகிப் போகிறது என் மொழியும்
என்னைப்போலவே

அப்படியும் அயர்ந்து அமராமல்
மெல்லக் கீழிறங்கினால்
கழுத்திலும்
கவிதை எழுதி வைக்கப்பட்டிருக்கிறது
குயிலோசைப் பேசும் குரல்வளையோ?
நீ
எச்சில் விழுங்கும்போது கூட
இசை கேட்கிறதடி

முக்கால்வாசி நெஞ்சை மூடிய
உன் சுடிதார் சொல்லியது:

அழகிகளைப் பெற்றவர்களுக்கு
மத்தியில்
ஓர் அழகையேப் பெற்றவர்கள்
உன் தாயும் தகப்பனும் என்று

முழுதாய் வர்ணிக்க இயலாமல்
மூச்சு முட்டிச் சரிந்த
மொழியையும் என்னையும்
சேர்த்துத் தாங்கிய
மூத்தத் தாய்மையின் முகவரி சொன்னது:

காதல் வருகிறதோ இல்லையோ
கவிதை வருகிறது
எந்த மொழிக்கும் உயிரணுக்கள் ஈவது
உலகில் பெண்கள்தான்

-----------------தொடரும் கிழவியுடனும் கிளியுடனும் இந்தப் பயணம்------------

கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 224747944

கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Rகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Aகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Emptyகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Rகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Mar 16, 2012 3:30 pm

இரா.பகவதி wrote:அதி பொண்ணு வீட்டுல பாட்டி எச்சில் விழுங்கும் பொது கிளவி இன்னும் சகாம இந்த மாதிரி சத்தம் போட்டுகிட்டே இருக்குதேனு திட்ட வேண்டியது இங்க வந்து இப்படி நல்ல பிள்ளை மாதிரி பீலா விடவேண்டியது அநியாயம் நக்கல் நாயகம்
பீலா என்றால் என்ன அர்த்தம் பகவதி? ஐயோ எனக்கு தெரியவில்லையே

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 16, 2012 3:32 pm

இரா.பகவதி wrote:
நீ
எச்சில் விழுங்கும்போது கூட
இசை கேட்கிறதடி

அதி பொண்ணு வீட்டுல பாட்டி எச்சில் விழுங்கும் பொது கிளவி இன்னும் சகாம இந்த மாதிரி சத்தம் போட்டுகிட்டே இருக்குதேனு திட்ட வேண்டியது இங்க வந்து இப்படி நல்ல பிள்ளை மாதிரி பீலா விடவேண்டியது அநியாயம் நக்கல் நாயகம்

இதெல்லாம் வெளிய சொல்லலாமா?... அதிர்ச்சி

கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 224747944

கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Rகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Aகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Emptyகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 Rகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 16, 2012 3:36 pm

அதிபொண்ணு wrote:
இரா.பகவதி wrote:அதி பொண்ணு வீட்டுல பாட்டி எச்சில் விழுங்கும் பொது கிளவி இன்னும் சகாம இந்த மாதிரி சத்தம் போட்டுகிட்டே இருக்குதேனு திட்ட வேண்டியது இங்க வந்து இப்படி நல்ல பிள்ளை மாதிரி பீலா விடவேண்டியது அநியாயம் நக்கல் நாயகம்
பீலா என்றால் என்ன அர்த்தம் பகவதி? ஐயோ எனக்கு தெரியவில்லையே

:அடபாவி:

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Mar 16, 2012 3:43 pm

ஜாஹீதாபானு wrote: :அடபாவி:
ஓ பீலா என்றால் அடப்பாவி என்று அர்த்தமா? சரி சரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 16, 2012 3:48 pm

அதிபொண்ணு wrote:
ஜாஹீதாபானு wrote: :அடபாவி:
ஓ பீலா என்றால் அடப்பாவி என்று அர்த்தமா? சரி சரி
பீலா ன்னா கதை விடறது, கப்சா விடறது.

ஓவரா feel பண்றத தமிழ் படுத்தினதில பீலா வா ஆயிடிச்சுன்னு feel பண்றேன்.

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Mar 16, 2012 3:52 pm

கொலவெறி wrote:பீலா ன்னா கதை விடறது, கப்சா விடறது.
ஓவரா feel பண்றத தமிழ் படுத்தினதில பீலா வா ஆயிடிச்சுன்னு feel பண்றேன்.
பகவதியின் குரு என்பதை பீலாவுக்கு விளக்கம் சொன்னதன் மூலம் நிரூபித்திருக்கிறீர்கள் சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 16, 2012 3:55 pm

அதிபொண்ணு wrote:
கொலவெறி wrote:பீலா ன்னா கதை விடறது, கப்சா விடறது.
ஓவரா feel பண்றத தமிழ் படுத்தினதில பீலா வா ஆயிடிச்சுன்னு feel பண்றேன்.
பகவதியின் குரு என்பதை பீலாவுக்கு விளக்கம் சொன்னதன் மூலம் நிரூபித்திருக்கிறீர்கள் சூப்பருங்க
இன்னொரு விளக்கமும் இருக்கு - சொல்லனுமா?

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Mar 16, 2012 3:58 pm

கொலவெறி wrote:இன்னொரு விளக்கமும் இருக்கு - சொல்லனுமா?
வம்பை விலைக் கொடுத்து வாங்கும் அளவுக்கு இன்னும் நான் வளரவில்லை அருவாள் அண்ணா. புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 16, 2012 4:04 pm

அதிபொண்ணு wrote:
கொலவெறி wrote:இன்னொரு விளக்கமும் இருக்கு - சொல்லனுமா?
வம்பை விலைக் கொடுத்து வாங்கும் அளவுக்கு இன்னும் நான் வளரவில்லை அருவாள் அண்ணா. புன்னகை
நாங்க வம்ப ப்ரீயா குடுத்து தான் பழக்கம்.
நீங்க ப்ரீயா குடுத்தா இன்னும் ரெண்டு செத்து கேப்பீங்கன்னு பகவதி சொன்னாரு.
அதுனால நானே சொல்லிடறேன் - மனசுல எதையும் நான் வெச்சிக்கறதில்ல.

peel என்றால் தோல் உரிக்கறது - வாழைப் பழ தோல peel பண்ணிட்டு அப்படி அசால்ட்டா தெருவில வீசினா

கால வெக்கறவன் வழுக்கிட்டே கபால மோட்சம் அடஞ்சிடுவான். அப்படி அசால்ட்டா peel பண்ணி வீசறது தான் பீலா வுடறது.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 16, 2012 4:07 pm

கொலவெறி wrote:
அதிபொண்ணு wrote:
கொலவெறி wrote:இன்னொரு விளக்கமும் இருக்கு - சொல்லனுமா?
வம்பை விலைக் கொடுத்து வாங்கும் அளவுக்கு இன்னும் நான் வளரவில்லை அருவாள் அண்ணா. புன்னகை
நாங்க வம்ப ப்ரீயா குடுத்து தான் பழக்கம்.
நீங்க ப்ரீயா குடுத்தா இன்னும் ரெண்டு செத்து கேப்பீங்கன்னு பகவதி சொன்னாரு.
அதுனால நானே சொல்லிடறேன் - மனசுல எதையும் நான் வெச்சிக்கறதில்ல.

peel என்றால் தோல் உரிக்கறது - வாழைப் பழ தோல peel பண்ணிட்டு அப்படி அசால்ட்டா தெருவில வீசினா

கால வெக்கறவன் வழுக்கிட்டே கபால மோட்சம் அடஞ்சிடுவான். அப்படி அசால்ட்டா peel பண்ணி வீசறது தான் பீலா வுடறது.
உங்களுக்கு மனசாட்சியே இல்லையா எப்படியெல்லாம் சிரிக்க வைக்கிறீங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக