புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_m10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_m10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_m10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_m10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_m10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_m10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_m10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_m10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_m10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_m10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Mar 14, 2012 10:26 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே !....
சித்தர்கள் ...ஞானியர்கள்...எங்கும் எப்போது தோன்றிக்கொண்டுதான் இருக்கின்றனர்!
வாழையடி வாழை என வந்துகொண்டிருக்கும் இந்த மரபில் ,,
நான் அறிந்த சில ஞானியர்களைபற்றிய விபரங்களை உங்களுடன் பகிந்துகொள்ளவே...இப்பதிவு

அண்ணன் ஸ்வாமிகள் - புதூர் [
எனது திருத்துறைபூண்டியை அடுத்துள்ளது ...புதூர் என்ற கிராமம் ...16 கி,மி. தூரம்

1937 ஆம் ஆண்டு பிறந்தவர் அருணாசலம் என்று அழைக்கப்படும் அண்ணன் ஸ்வாமிகள் .
திருத்துறைபூண்டி"போர்ட் ஹை ஸ்கூல்" என்று அழைக்கப்பட்ட (தற்போது அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி ) பள்ளியில் பயின்று கொண்டிருந்தார் ஒரு நாள் மதிய வேளையில் ....ஒரு சந்நியாசி ....மாணவனாகிய அருணாசலத்திடம் உணவு கேட்டாராம் ...
தான் மதிய உணவாக கொண்டு வந்த சாப்பாட்டைஅருணாசலம் கொடுத்தார் ...உணவு சாப்பிட்ட பின் அந்த வடநாட்டு ஞானி (வங்காளம் என்று சொல்கிறார்கள்) அருணாசலத்தை நாக்கை நீட்ட செய்து ..ஏதோ எழுதியிருக்கிறார் .
மதிய உணவு டப்பவை ஆற்றில் இறங்கி கழுவிய பின் ...அருணாசலம் சாமியாரை தேடி பார்க்க ...அவரை காணவில்லை.


வீட்டுக்கு வந்த அருணாசலம் தொடர்ந்து ..தியான நிலையில் இருந்து வந்துள்ளார்
அவரின் ஞானநிலையை உணராத குடும்பத்தினர் ஏதோ புத்தி சரியில்லாமல்,அல்லது ,தவறான சேர்க்கையினால் இப்படி மாறிவிட்டார் என்று நினைக்க துவங்கினார்கள்

அவரின் சகோதரர் தற்போது அரிசி அறைவை ஆலை (rice mill) நடத்திவருகிறார் ...அவரை சந்தித்தபோது அவர் என்னிடம் சொன்னது
" அப்போ அவனோட பெருமை தெரியல ....தொடர்ந்து ஒரு மாதம் கூட யார்கூடவும் பேச மாட்டான் ..அதோ அந்த கொட்டகை வீட்டில் தியானம் இருப்பான்
இல்லை என்றால் குளத்துபக்கம் படுத்துகிடப்பான் ..நாங்கள் கிண்டல் பண்ணுவோம்

ஒரு அத்திமரத்தை வளர்த்துவந்தார் ...(தற்போதும் உள்ளது ) அது மிக ஆற்றல் வாய்ந்தது என்று கூறுவார் .
தன்னுடைய பக்தர்களிடம் கட்டிய அன்பு அளவிட முடியாதது. அவரை சுற்றி நன்கு படித்த, நல்ல குணங்களுடன் இருந்த இளைஞர் களை வைத்துக் கொண்டு தன்னுடைய தவ வலிமையை சோதிக்க விட்டாராம். மெத்தப் படித்த பலரும் அவருடைய தத்துவங்களை அறிவுத் திறனை கண்டு வியந்தார்கள். மந்திரங்கள், தந்திரங்கள், கடவுட்களைப் பற்றிய ரகசியங்கள், யோகக் கலை போன்றவற்றைப் பற்றி அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் போதனை செய்தார்.
தன்னை நம்பிய பேர்களின் குறைகளை நீக்கினார் .

பல சித்தாடல்களையும் புரிந்துள்ளார் .1989 பிப்ரவரி 22 நாள் சமாதி அடைந்தார் ... அவர் உடல் அடக்கம் செய்யும் சமயம் அவர் உடலில் இருந்து வியர்வை வழிந்துகொண்டிருந்ததாம் ..பக்தர்கள் துடைத்துக் கொண்டிருந்தார்களாம்

அந்த சமாதிக்கோயிலில் தியான அதிர்வுகளை இப்போதும் உணர முடிகிறது .
தினசரி மூன்றுவேளையும் சுமார் 50 பேருக்கு அன்பார்கள் உணவளித்துவருகிறார்கள் ...
கோயில் பற்றிய தகவல்களையும் படங்களையும் வரும் வாரங்களில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .
உங்களின் வேண்டுதல்களை ...அண்ணன் ஸ்வாமிகளிடம் சமர்ப்பியுங்கள் ..நிறைவேறுவது திண்ணம் .
அண்ணன் ஸ்வாமிகளே சரணம்





வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Mar 15, 2012 11:09 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நாலாயிரமாவது பதிவு நல்ல பதிவாக தந்துள்ளீர்கள். புதிய செய்தி எனக்கு முதல் முறையாகக் கேள்விப்படுகிறேன். நன்றி. மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிக்க நன்றி ஐயா ! அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Mar 15, 2012 11:16 am

அதிபொண்ணு wrote:நாலாயிரமாவது பதிவை அசத்தலா போட்டுட்டீங்க பாலா ஸார்....
மிக்க நன்றி அதிபொண்ணு அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 15, 2012 11:17 am

இது போல் பல ஞானிகள் நம் காலத்திலேயே வாழ்ந்துள்ளனர் என்பதை நினைக்கும் பொழுது மெய்சிலிர்க்கிறது. அறியத் தந்தமைக்கு நன்றி பாலா.

தேவகோட்டை அருகிலுள்ள கொங்கிவயல் என்னும் கிராமத்தில் வாழ்ந்த ஞானியைப் பற்றிய பதிவை இங்கு படித்து அறிந்து கொள்ளுங்கள்.

http://devakottai.net/2011/06/01/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Mar 15, 2012 11:17 am

அரிய நாலாயிரமாவது பதிவு நன்றி அண்ணா. அருமையிருக்கு

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Thu Mar 15, 2012 11:17 am

கொலவெறி wrote:பாலா தங்களது பயனுள்ள 4000 மாவது பதிப்பிற்கு வாழ்த்துகள். என்றென்றும் எங்களுடன் இனைந்து நல்ல பதிவுகளை தடையின்றி தாருங்கள். இதில் உள்ள நல்ல விஷயங்களை உட்கொண்டு வெளிக் கொணர முற்படுகிறேன்.

ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன் - நான் ஞானியும் இல்ல, புத்தனும் இல்ல, சித்தனும் இல்ல, பித்தனென்று வேணா சொல்லலாம் - கொஞ்சம் முத்தி போன கேசு. எல்லாரும் கைவிட்ட கேசு. புன்னகை
நா ஜெயிலுக்கு போறேன் ,நா ஜெயிலுக்கு போறேன் ,நா ஜெயிலுக்கு போறேன் எல்லாரும் பாத்துகொங்க நானும் ரவுடி தான்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Mar 15, 2012 12:58 pm

4000ஆம் பதிவிற்கு வாழ்த்துக்கள் பாலா ஸார்.

அண்ணன் ஸ்வாமிகளுக்கு
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Mar 15, 2012 1:04 pm

சிவா wrote:இது போல் பல ஞானிகள் நம் காலத்திலேயே வாழ்ந்துள்ளனர் என்பதை நினைக்கும் பொழுது மெய்சிலிர்க்கிறது. அறியத் தந்தமைக்கு நன்றி பாலா.

தேவகோட்டை அருகிலுள்ள கொங்கிவயல் என்னும் கிராமத்தில் வாழ்ந்த ஞானியைப் பற்றிய பதிவை இங்கு படித்து அறிந்து கொள்ளுங்கள்.

http://devakottai.net/2011/06/01/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/
எனது இப்பதிவின் பயனாக மிகப்பெரிய மகானை பற்றி அறிந்து கொண்டேன் ~...தேவக்கோட்டை செல்லும் போது கண்டிப்பாக ஆலயத்தை தரிசிப்பேன் . நன்றி சிவா !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Mar 15, 2012 1:07 pm

பிரசன்னா wrote:4000ஆம் பதிவிற்கு வாழ்த்துக்கள் பாலா ஸார்.

அண்ணன் ஸ்வாமிகளுக்கு
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
நன்றி பிரசன்னா ! அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Mar 15, 2012 5:37 pm

ஜேன் செல்வகுமார் wrote:அரிய நாலாயிரமாவது பதிவு நன்றி அண்ணா. அருமையிருக்கு
நன்றி குமார் அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Mar 15, 2012 6:06 pm

அருமையான பதிவு



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 1357389நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 59010615நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Images3ijfநம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Images4px
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக