புதிய பதிவுகள்
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 20:44

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu 31 Oct 2024 - 18:59

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 18:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீடியோ கான்ஃப்ரன்சிங்(Video conferencing) ஏன்? எதற்கு? Poll_c10வீடியோ கான்ஃப்ரன்சிங்(Video conferencing) ஏன்? எதற்கு? Poll_m10வீடியோ கான்ஃப்ரன்சிங்(Video conferencing) ஏன்? எதற்கு? Poll_c10 
5 Posts - 56%
Barushree
வீடியோ கான்ஃப்ரன்சிங்(Video conferencing) ஏன்? எதற்கு? Poll_c10வீடியோ கான்ஃப்ரன்சிங்(Video conferencing) ஏன்? எதற்கு? Poll_m10வீடியோ கான்ஃப்ரன்சிங்(Video conferencing) ஏன்? எதற்கு? Poll_c10 
1 Post - 11%
kavithasankar

prajai

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீடியோ கான்ஃப்ரன்சிங்(Video conferencing) ஏன்? எதற்கு? Poll_c10வீடியோ கான்ஃப்ரன்சிங்(Video conferencing) ஏன்? எதற்கு? Poll_m10வீடியோ கான்ஃப்ரன்சிங்(Video conferencing) ஏன்? எதற்கு? Poll_c10 
59 Posts - 81%

4 Posts - 5%
Balaurushya
வீடியோ கான்ஃப்ரன்சிங்(Video conferencing) ஏன்? எதற்கு? Poll_c10வீடியோ கான்ஃப்ரன்சிங்(Video conferencing) ஏன்? எதற்கு? Poll_m10வீடியோ கான்ஃப்ரன்சிங்(Video conferencing) ஏன்? எதற்கு? Poll_c10 
2 Posts - 3%

Shivanya
வீடியோ கான்ஃப்ரன்சிங்(Video conferencing) ஏன்? எதற்கு? Poll_c10வீடியோ கான்ஃப்ரன்சிங்(Video conferencing) ஏன்? எதற்கு? Poll_m10வீடியோ கான்ஃப்ரன்சிங்(Video conferencing) ஏன்? எதற்கு? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீடியோ கான்ஃப்ரன்சிங்(Video conferencing) ஏன்? எதற்கு?

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Wed 14 Mar 2012 - 20:49

ணக்கம் அன்பு நண்பர்களே..!!

இப்பதிவில் வீடியோ கான்ப்ரன்சிங் என்னால் என்ன? இதன் பயன் என்ன? என்பதைப் பற்றி சுருக்கமாக பார்க்க இருக்கிறோம்.

உலகின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள நபர்கள் தங்களுக்கிடையே நேருக்கு நேர் பேசுவது போன்ற ஒரு வசதியை வழங்குவது தான் வீடியோகான்ஃபிரன்ஸிங்(video conferencing).
வீடியோ கான்ஃப்ரன்சிங்(Video conferencing) ஏன்? எதற்கு? Video_conferencing
இதற்கு வேறொரு பெயரும் உண்டு. அது Teleconferencing (டெலிகான்ஃபிரன்ஸிங்).

இந்த வீடியோகான்ஃபிரன்சிங் எப்படி இருக்கும்?

நாம் அடிக்கடி செய்தித் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம். செய்தி வாசிப்பவர் வேறொரு இடத்திலிருக்கும் செய்தி சேகரிப்பாளரிடமிருந்து பேசுவதையும், அந்தச் செய்தி சேகரிப்பாளர் அங்கிருந்தபடியே பார்வையாளர்களாகிய நமக்குச் செய்திகளை வழங்குவதையும் பார்த்திருக்கிறோம் அல்லவா? இது போன்ற நிகழ்வுகளுக்கு வீடியோகான்ஃபிரன்ஸிங்() என்று பெயர். இந்த வீடியோ கான்ஃப்ரன்சிங் முறையால் உலகம் உள்ளைங்கையில் சுருங்கிவிட்டது.

வீடியோ கான்ஃப்ரன்சிங்(Video conferencing) ஏன்? எதற்கு? Video_conferencing_1
வீடியோகான்பரன்சிங்(வீடியோ பரிமாற்றம் எவ்வாறு நடக்கிறது? )

அனுப்புபவரிடம் உள்ள கேமரா(camera) படத்தை எடுக்கிறது. இந்தப் படம் குறுக்கப்பட்ட இலக்க வகையாக() மாற்றப்படுகிறது. இவ்வாறு மாற்றப்பட்ட வீடியோ மோடத்தின் வழியாக மறுமுனைக்கு அனுப்பப்படுகிறது. மறுமுனையில் இலக்க வகை மீண்டும் படமாக மாற்றப்பட்டு கணிப்பொறி திரையில் காட்டப்படுகிறது. Cu-SeeMee என்பது வீடியோகான்ஃபிரன்சிங்கில் பயன்படுத்தப்படும் புகழ்பெற்ற மென்பொருளாகும்.

இம்மென்பொருள் முழு விரிவாக்கம் See You See Mee என்பதாகும்.

வீடியோ கான்பரன்சிங்கில் மூன்று வகைகள் உள்ளன.

1. Computer-based system (கணினி அடிப்படையானது)
2. Desktop system(மேசைக் கணினியின் மூலம் வீடியோ கான்ஃப்ரன்சிங்)
3. Studio-based system(ஸ்டூடியோ அடிப்படையானது)

இவ்வசதியின் மூலம்...

அரசியல்வாதிகள் ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்தில் நடக்கும் விழாவிற்கு நேரடியாகவே செல்லாமல் வீடியோ கான்ப்ரன்சிங் மூலம் திட்டப்பணிகளை தொடங்கிவைப்பது.

மருத்துவர்கள்(Doctors) வெளிநாடுகளுக்குச் செல்லாமாலேயே அங்கிருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது, அறுவை சிகிச்சை செய்யக் குறிப்புகள் கொடுப்பது போன்றவை இதன்மூலம் சாத்தியமாகியது.

அது போல நாம் அன்றாடம் பயன்படுத்தும் வீடியோசாட்டிங்(Video chat) கூட இந்த வகையில் அமைந்த ஒன்றுதான்.

நன்றி நண்பர்களே..!!

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

வீடியோ கான்ஃப்ரன்சிங்(Video conferencing) ஏன்? எதற்கு? Knight

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக