புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும் Poll_c10கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும் Poll_m10கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும் Poll_c10 
21 Posts - 81%
heezulia
கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும் Poll_c10கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும் Poll_m10கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும் Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும் Poll_c10கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும் Poll_m10கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும் Poll_c10 
1 Post - 4%
viyasan

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும் Poll_c10கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும் Poll_m10கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும் Poll_c10 
213 Posts - 42%
heezulia
கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும் Poll_c10கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும் Poll_m10கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும் Poll_c10 
199 Posts - 39%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும் Poll_c10கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும் Poll_m10கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும் Poll_c10 
21 Posts - 4%
prajai
கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும் Poll_c10கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும் Poll_m10கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும் Poll_c10 
12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும் Poll_c10கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும் Poll_m10கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும் Poll_c10கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும் Poll_m10கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun
கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும் Poll_c10கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும் Poll_m10கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 15, 2012 8:11 pm

மதுரை : ""மாநில அரசு ஒத்துழைப்புடன் கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படும்,'' என, திட்ட இயக்குனர் சுந்தர் தெரிவித்தார்.

மதுரையில் அண்ணா தொழில்நுட்ப பல்கலையில் நேற்று நடந்த அணுமின் விழிப்புணர்வு கருத்தரங்கில் சுந்தர் பேசியதாவது:

குடிநீர், விவசாயம், தொழில் வளர்ச்சிக்கு மின்சாரம் அவசியம். மின்சார தேவையை ஈடுசெய்ய கூடங்குளம் மின் நிலையம் ஒரு வரப்பிரசாதம். இந்நிலையம் வி.வி.ஆர்., ரஷ்யா தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டது. உலகிலுள்ள 437ல் 270 அணு உலைகள் இதே தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டவை.

ரஷ்யாவில் 1987ல் ஏற்பட்ட அணு உலை விபத்துக்கு பின், அங்கு 161 அணு உலைகள் அமைக்கப்பட்டன.

ஜப்பானில் புகுஷிமா விபத்துக்கு பின் 63 அணு உலைகளும், சீனாவில் 26 அணு உலைகளும் தற்போது கட்டப்படுகின்றன. அமெரிக்காவில் 104 அணு உலைகள் உள்ளன. அதன் மூலம் ஒரு லட்சம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஜெர்மனி, பிரான்ஸில் அணுமின் நிலையங்கள் அமைக்க ஆர்வம் காட்டப்படுகின்றன.

எதிர்ப்பாளர்களின் வதந்தியை நம்ப வேண்டாம். அணு உலை பாதுகாப்பு தொடர்பாக இதுவரை 100 கல்லூரிகளில் விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தப்பட்டன, என்றார். பல்கலை துணைவேந்தர் முருகேசன், பதிவாளர் பெருமாள்பிள்ளை பேசினர். பேராசிரியர் மனோகரன் வரவேற்றார். மாலதி நன்றி கூறினார்.

தினமலர்

கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Thu Mar 15, 2012 9:57 pm

பகிர்வுக்கு நன்றி சிவா அண்ணா .சமீபமாக நான் கலந்துகொண்ட கூடங்குளம் அணுமின் நிலையம் மக்கள் விழிப்புணர்வில் நான் அறிந்த செய்தி ,இந்தியா வில் கட்டபட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையம் தொழில்நுட்பத்தில் சீனாவில் ஒரு அணுமின் நிலையமும் இல்லை .

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும் Knight

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக