புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திமிருக்கு அழகென்று பெயர் நூல் ஆசிரியர் தபூ சங்கர் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1 •
திமிருக்கு அழகென்று பெயர்
நூல் ஆசிரியர் தபூ சங்கர்
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
விஜயா பதிப்பகம் கோவை விலை 30 ரூபாய்
காதல் கவிதைகளால் பிரபலமான தபூ சங்கரின் நான்காவது நூல் இது .நூலின் அட்டைப்படம் காதலர்களுக்கான காதல் கவிதை நூல் என்பதைப் பறைச்சாற்றும் விதமாக உள்ளது . திரைப்படப் பாடல் ஆசிரியர் கவிஞர் நா .முத்துக்குமார் அவர்களின் அணிந்துரை கவித்துவமாக அழகுரையாக உள்ளது .
முதல் கவிதையிலேயே காதல் தனி முத்திரை பதித்துள்ளார் .இந்தக் கவிதையை வாசிக்கும் வாசகர்கள் அனைவரும் அவரவர் காதலியை உடன் நினைத்துப் பார்ப்பார்கள் என்று அறுதியிட்டுக் கூறலாம் .
தேவதை வாழ்த்து !
உன்னை என் தேவதை என்று நினைத்துதான்
வழிபட ஆரம்பித்திருக்கிறேன் .
ஒரு வேளை
நீ தேவதையாக இல்லாமலிருந்தாலும்
என் வழிபாடுகள்
உன்னை தேவதை ஆக்கிவிடும் !
கடவுள் இல்லை என்ற கொள்கை உடையவன் நான் .நூல் ஆசிரியர் தபூ சங்கர் காதலியையே கடவுளாகப் பார்ப்பது மிகையாக இருந்தாலும், காதலுக்கு கண் என்பார்களே .கவிதையை ரசிக்கலாம் .
தேவதை வாழ்த்து !
தினமும் நான் உன்னை
வழிபட்டுக் கொண்டிருந்தாலும்
என்ன வேண்டும் என்று
ஒருபோதும் நீ என்னைக் கேட்டு விடாதே
உன்னையே கேட்டுத் தொலைத்துவிடுவேன் !
தபூ சங்கரின் கவிதை நூலைப் படித்து முடித்து விட்டால் ,படித்த வாசகர்களும் காதல் கவிதை எழுதத் தொடங்கி விடுவார்கள் என்று அறுதி இட்டுக் கூறலாம் .இந்த நூலைப் படித்து விட்டு நீண்ட நாட்கள் கழித்து, நான் காதல் கவிதை எழுதியது உண்மை .
சந்திர கிரகணத்திற்கு
விஞ்ஞானம் ஏதோ விளக்கம் சொல்கிறது
ஆனால் நான்
சொல்வதென்ன வென்றால்
உன்னை எது மறைத்தாலும்
எனக்குச் சந்திர கிரகணம்தான் !
ஒவ்வருவருக்கும் அவரவர் காதலி உலக அழகியாகத்தான் தெரிவாள் .பிறரது பார்வைக்கு அவள் அழகற்றவலாகக் கூடத் தெரியலாம் .
உலக அழகிப் பட்டமெல்லாம்
உனக்கெதற்கு
நீ உலகையே அழகாக்குபவள் !
நூலின் தலைப்பை உணர்த்திடும் கவிதை இதோ !
அழகான பெண்களுக்கெல்லாம்
திமிர் இருக்குமென்றாலும்
உனக்கிருக்கும் அழகே
உன் திமிர்தான் !
காதலர்களின் உள் உணர்வைப் பதிவு செய்யும் கவிதை ஒன்று ! நூல் ஆசிரியர் அனுபவப் பட்டு எழுதிய கவிதையாக இருக்க வேண்டும் .
நீ எனக்கு கிடைத்து விடுவாய்
என்கிற நம்பிக்கையை விட
நீ எனக்கும் கிடைக்காமல் போய் விடுவாயோ
என்கிற பயத்தில்தான்
நான உன்னை அதிகம் காதலிக்கிறேன் !
இந்த நூலின் 31 பக்கத்தில் எழுத்துப் பிழையுடன் கவிதை வந்துள்ளது .காதலுக்கு மிகப் பெரிய சொத்தாகக் காதலர்களால் கருதப்படும் இதயம் என்ற சொல் இயம் இன்று இரண்டு இடத்தில ஒரே பக்கத்தில் வந்துள்ளது .தமிழில் ஒரு எழுத்து குறைந்தாலும் கூடினாலும் பொருள் மாறி விடும் .அடுத்தப் பதிப்பில் திருத்தி வெளியிடுங்கள் .
கவிதைக்கு கற்பனை அழகு. பொய் அழகு என்பதை மெய்பிக்கும் கவிதை !
ஒவ்வொரு உடையிலும்
ஒவ்வொரு மாதிரி இருக்கிறாயே
ஒவ்வொரு உடைக்கென்றும்
ஒவ்வொருத்தியை
உன் வீட்டில் வைத்திருக்கிறாயோ
ஒரு நாள் அதிரடியாய்
உன் வீடு புகுந்து பார்க்க வேண்டும்
நீ ஒருத்தியா இல்லை ஒவ்வொருத்தியா என்று !
காதலின் ஊடலை கவித்துவமாக உணர்த்தும் கவிதை மிக நன்று .பாராட்டுக்கள் .
யார் மீதாவது கோபம் வந்தால்
திட்டத் தோன்றும் அலது அடிக்கத் தோன்றும்
உன் மீது கோபம் வந்தால் மட்டும்
இன்னும் கொஞ்சம் காதலிக்கத் தோன்றுகிறதே
அது எப்படி !
காதல் கவிதையில் முத்தம் இல்லாமல் இருக்குமா ? இதோ முத்தம் உள்ளது .
உன் உதட்டு உண்டியலில்
உனக்காகச் சேமித்து
வைத்திருக்கும் முத்தங்களை
உடைத்து எடுத்துக் கொள்ள
எப்போது வரப்போகிறாய் !
மிகைபடுத்தப் பட்ட கற்பனைகள் இருந்தாலும் ,காதல் கவிதைகள் என்பதால் ஏன்? எதற்கு ?எப்படி ?என்ற கேள்விகள் கேட்காமல் ரசிக்கலாம் .ரசிக்கும் படி உள்ளது பாராட்டுக்கள் .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!

Similar topics
» கொஞ்சல் வழிக் கல்வி ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» எனது கறுப்புப் பெட்டி ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி!
» அழகுயரக் கண்ணாடி ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» தேவதைகளின் தேவதை ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி!
» உன் பேச்சு கா. . தல் ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1