புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_c10 
171 Posts - 80%
heezulia
பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
prajai
பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_c10 
1 Post - 0%
Pampu
பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_c10 
1 Post - 0%
கோபால்ஜி
பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_c10 
336 Posts - 79%
heezulia
பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியவர் போட்ட நாடகம்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 14, 2012 11:02 am

First topic message reminder :

வழுதாவூர் என்ற கிராமத்தில் பரஞ்சோதி என்ற பெரியவர் இருந்தார். அவர் கடுமையாக உழைத்து செல்வம் சேர்த்தார். வயதாகி விட்டதால், தனது மூன்று மகன்களுக்கும் ஒரு நிபந்தனையுடன் தனது சொத்துக்களை சமமாகப் பிரித்துக் கொடுத்தார். மாதம் ஒரு மகன் தன்னைப் பராமரிக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.

சில நாட்களில் பரஞ்சோதியின் மகன்கள் அலட்சியமும், வெறுப்பும் காட்ட ஆரம்பித்தனர். அவரை மோசமாக நடத்தினர்.

இதனால், மிகவும் வேதனை அடைந்த அவர், தனது நண்பரான வழக்கறிஞர் துரையை சந்தித்தார். அவரிடம் தன் நிலையைப் பற்றி கூறினார்.

"நான் உன்னிடம் ஒரு கனமான பெட்டியைத் தருகிறேன். அதில் 5 லட்சம் ரூபாய் வைத்திருக்கிறேன். அதை ஒவ்வொரு மகன் வீட்டிற்கும் எடுத்துச் சென்று அங்கே வைத்து பெட்டியைத் திறந்து பணத்தை எண்ணிப் பார். அதன்பிறகு, உன் மீது உன் மகன்களுக்குப் பாசம் பொத்துக் கொண்டு வரும்'' என்று கூறினார்.

துரை சொன்னபடியே பெட்டியில் பணத்தை வைத்துப் பூட்டி, அதை பரஞ்சோதியிடம் கொடுத்தார்.

பரஞ்சோதி, துரை சொன்னபடியே ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு மகனின் வீட்டிலும் தங்கி பணத்தை எண்ணிப் பார்த்தார்.

அதன்பிறகு, அவரது மகன்கள் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு, அக்கறையுடன் அவருக்கு பணிவிடைகள் செய்தனர்.

சில மாதங்கள் கழிந்தன.

பரஞ்சோதி தான் பணத்தை மறைத்து வைத்திருப்பதாகவும், தன் மரணத்தைத் தழுவும் வரை யார் தன்னை நன்றாக கவனிக்கிறார்களோ, அவர்களுக்கு அதை உயிலாக எழுதிக் கொடுப்பேன் என்றும் கூறினார். பின்னர், அந்த பெட்டியை துரையிடம் கொண்டு போய்

கொடுத்தார்.பரஞ்சோதி தன் வாழ்நாளின் இறுதிநாட்களை எண்ணிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், தன் மகன்களை அழைத்தார். அவர்கள் அனைவரும் யாருக்கு உயிலை எழுதித் தரப்போகிறாரோ என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். மூன்று பேரையும் கட்டிலில் படுத்துக் கொண்டு அமைதியாகப் பார்த்தார், பரஞ்சோதி.

அதன்பிறகு அவர்களிடம் மெதுவாகப் பேசினார்.

"ஒரு தந்தைக்கு மகன் ஆற்ற வேண்டிய கடமையைப் பற்றி விளக்கினார். இதைப்பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் நீங்கள் இருந்தீர்கள். அப்படி இருந்தால், நாளைக்கு உங்களுக்கும் இதே கதிதான் வரும். அதைப் புரிய வைக்க வேண்டும் என்பதற்காகத் தான், நானும் துரையும் சேர்ந்து இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றினோம்'' என்றார்.

மூன்று மகன்களும் ஏமாந்தாலும் கூட, தந்தை நமக்கு இறுதிகாலத்தில் இப்படி ஒரு அருமையான பாடத்தை நடத்தி வாழ்க்கையின் உண்மையை உணர்த்தி விட்டாரே என்பதை புரிந்து கொண்டு, தன் தந்தைக்காக கடமை ஆற்ற முடிந்ததை நினைத்து ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

`தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்பதை அப்போதே அவர்கள் அனைவரும் புரிந்து கொண்டனர்.

அ.சா.குருசாமி

பெரியவர் போட்ட நாடகம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Wed Mar 14, 2012 1:43 pm

இரா.பகவதி wrote:
அதையும் தான் நீங்களே கண்டுப்பிடிக்குறது?
நான் எப்பவுமே என் மூளைய பிரேஷா வச்சிருபேன் யோசிச்சி அத வேஸ்ட் ஆக்க மாட்டேன் நீங்களே சொல்லுங்க , உங்களுக்கு மூளை இருக்கானு பாப்போம்
சிரிப்பு

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 14, 2012 1:50 pm

ஏன் சாந்தி அக்கா இந்த சிரிப்பு , நீங்களும் என்ன மாதிரி தானா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 14, 2012 1:52 pm

கருத்துள்ள பாடம் புகட்டிய கதை சூப்பருங்க சூப்பருங்க
பகிர்வுக்கு நன்றி அண்ணா அன்பு மலர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 14, 2012 1:54 pm

இரா.பகவதி wrote:நான் எப்பவுமே என் மூளைய பிரேஷா வச்சிருபேன் யோசிச்சி அத வேஸ்ட் ஆக்க மாட்டேன் நீங்களே சொல்லுங்க , உங்களுக்கு மூளை இருக்கானு பாப்போம்
உங்களோடு பேசிக்கொண்டிருக்கும் இந்த வேளையிலுமா என் மூளைக் குறித்த சந்தேகம் பகவதி?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 14, 2012 1:59 pm

உங்களோடு பேசிக்கொண்டிருக்கும் இந்த வேளையிலுமா என் மூளைக் குறித்த சந்தேகம் பகவதி?
ஆமாம் என்னோடு பேசுகிறிகள் என்றாள், என் அளவுக்கு இல்ல விட்டாலும் கொஞ்சம் அறிவாளி தான் நீங்கள் ,ஒத்துக்கொள்கிறேன்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 14, 2012 2:00 pm

இரா.பகவதி wrote:ஆமாம் என்னோடு பேசுகிறிகள் என்றாள், என் அளவுக்கு இல்ல விட்டாலும் கொஞ்சம் அறிவாளி தான் நீங்கள் ,ஒத்துக்கொள்கிறேன்
ஒத்துக்கொண்டு தானே ஆக வேண்டும் இப்போது? இல்லாவிட்டால் உங்களுக்கு மண்டைக்குள் இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் மற்றவருக்கு வந்துவிடுமே? புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 14, 2012 2:01 pm

அதிபொண்ணு wrote:
இரா.பகவதி wrote:நான் எப்பவுமே என் மூளைய பிரேஷா வச்சிருபேன் யோசிச்சி அத வேஸ்ட் ஆக்க மாட்டேன் நீங்களே சொல்லுங்க , உங்களுக்கு மூளை இருக்கானு பாப்போம்
உங்களோடு பேசிக்கொண்டிருக்கும் இந்த வேளையிலுமா என் மூளைக் குறித்த சந்தேகம் பகவதி?
என்னம்மா இன்னைக்கு காலேஜ் லீவா அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 14, 2012 2:05 pm

என்னம்மா இன்னைக்கு காலேஜ் லீவா
இதுகயெல்லாம் எங்க ஒழுங்கா காலேஜ் போறாங்க, கட் அடிச்சிட்டு எங்க கிடா வெட்டுராங்க , விருந்து சாபுடலாமுணு சுத்துராங்க , பாட்டி கொஞ்சம் அறிவுரை சொல்லுங்க பாட்டி அதிக்கு ,

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 14, 2012 2:07 pm

ஜாஹீதாபானு wrote:
என்னம்மா இன்னைக்கு காலேஜ் லீவா அதிர்ச்சி
இல்லை....லேப்டாப் இல் இருந்து அடிக்கிறேன்...இப்போதெல்லாம் கெடுபிடிகள் கம்மி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 14, 2012 4:41 pm

இல்லை....லேப்டாப் இல் இருந்து அடிக்கிறேன்...இப்போதெல்லாம் கெடுபிடிகள் கம்மி
உங்க காலேஜ் பிரின்சிபால் நம்பர் இல்லாட்டி உங்க எச்‌ஓ‌டி நம்பர் கொஞ்சம் கிடைக்குமா அதிபொன்னு

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக