புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Poll_c10பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Poll_m10பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Poll_c10 
7 Posts - 64%
heezulia
பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Poll_c10பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Poll_m10பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Poll_c10பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Poll_m10பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Poll_c10பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Poll_m10பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Poll_c10பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Poll_m10பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Poll_c10பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Poll_m10பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Poll_c10பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Poll_m10பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Poll_c10பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Poll_m10பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Poll_c10 
8 Posts - 2%
prajai
பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Poll_c10பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Poll_m10பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Poll_c10பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Poll_m10பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Poll_c10பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Poll_m10பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Poll_c10 
4 Posts - 1%
mruthun
பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Poll_c10பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Poll_m10பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Poll_c10பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Poll_m10பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 14, 2012 8:30 am

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வற்புறுத்தி, தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் போர்க் கொடி உயர்த்தினார்கள். இதனால், டெல்லி மேல்-சபை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில், ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

இலங்கைக்கு எதிரான தீர்மானம்

தற்போது ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் குழு கூட்டத்தில், இலங்கை இறுதி கட்ட போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற வலுவான கோரிக்கை தமிழ்நாட்டில் எழுந்துள்ளது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இது குறித்து மத்திய அரசை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள்.

தமிழக எம்.பி.க்கள் கோஷம்

இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான நேற்று பாராளுமன்றத்தில் இந்த பிரச்சினை எதிரொலித்தது. காலையில் மக்களவை தொடங்கியதும் தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பாலு எழுந்து, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.

அவருக்கு ஆதரவாக, தி.மு.க., அ.தி.மு.க., இந்திய கம்ïனிஸ்டு உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர். இது தொடர்பான பதாகைகளுடன் அவர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிட்டனர்.

பின்னர் அவை முன்னவரும், நிதி மந்திரியுமான பிரணாப் முகர்ஜி விளக்கம் அளித்து பேசினார்.

டெல்லி மேல்-சபை

டெல்லி மேல்-சபையிலும் நேற்று இப்பிரச்சினை உலுக்கி எடுத்தது. கேள்வி நேரம் தொடங்கிய உடன், எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லியை சபைத்தலைவர் அமீது அன்சாரி பேச அழைத்தார். ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் இடதுசாரி கட்சி உறுப்பினர்கள், அருண் ஜெட்லியை பேச விடாமல், இலங்கைக்கு எதிரான தீர்மான விவகாரத்தை எழுப்பினர்.

அதைத் தொடர்ந்து இலங்கை பிரச்சினை எழுப்பப்பட்ட பிறகு, தான் பேசுவதாக அருண் ஜெட்லி கூறிவிட்டார். இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும், இதுதொடர்பான இந்தியாவின் நிலை பற்றி உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.

மைத்ரேயன்-திருச்சி சிவா

அதன்பின் உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை சுருக்கமாக சொல்ல சபை தலைவர் ஹமீது அன்சாரி அனுமதி அளித்தார். தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா பேசுகையில், `ஐ.நா.வில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தை ஆதரிப்பது இந்தியாவின் தார்மீக பொறுப்பு' என்று கூறினார்.

அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன் பேசுகையில், `இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் பற்றி ஐ.நா.வின் கவனத்துக்கு எடுத்துச் செல்லுமாறு தமிழக சட்டசபையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது' என்று கூறினார்.

டி.ராஜா-ஞானதேசிகன்

இந்திய கம்ïனிஸ்டு கட்சி எம்.பி. டி.ராஜா பேசுகையில், `இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் இந்தியாவுக்கு தெரியும். இதுபற்றி பிரதமர் மன்மோகன்சிங் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று கூறினார்.

காங்கிரஸ் எம்.பி. ஞானதேசிகன் பேசுகையில், `ஐ.நா. தீர்மானத்தை ஆதரிக்கும் அதே நேரத்தில் இலங்கையுடன் நல்லுறவை இந்தியா கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான், அங்குள்ள தமிழர்களுக்கு தொடர்ந்து உதவ முடியும். அவர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை கட்டிக் கொடுத்ததுடன், மருத்துவம் உள்ளிட்ட உதவிகளை இந்தியா வழங்கி உள்ளது' என்று கூறினார்.

அமளி நீடிப்பு

இந்த அமளி நீடித்ததால், சபையை பகல் 12 மணிவரை ஹமீது அன்சாரி ஒத்திவைத்தார். பின்னர், சபை கூடியபோதும் அமளி நீடித்தது. இப்பிரச்சினை பற்றி பிரதமர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சபையின் மையப்பகுதிக்கு சென்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இதனால், சபை துணைத்தலைவர் ரகுமான்கான் 15 நிமிட நேரம் சபையை ஒத்திவைத்தார்.

அதன்பிறகு, சபை கூடியபோதும் கூச்சல்-குழப்பம் நீடித்தது. அ.தி.மு.க.வைச் சேர்ந்த மைத்ரேயன், இளவரசன், தி.மு.க.வைச் சேர்ந்த திருச்சி சிவா, வசந்தி ஸ்டான்லி, கனிமொழி ஆகியோர் சபையின் மையப்பகுதிக்கு சென்று கோரிக்கையை வலியுறுத்தினர்.

நாள் முழுவதும் ஒத்திவைப்பு

அப்போது, பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பவன்குமார் பன்சால் குறுக்கிட்டு, `மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா இதுபற்றி புதன்கிழமை (இன்று) அறிக்கை தாக்கல் செய்வார். அதுவரை பொறுத்து இருங்கள்' என்றார். ஆனால், இன்றே (நேற்று) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக எம்.பி.க்கள் உரத்த குரலில் வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், சபை பிற்பகல் 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.

2 மணிக்கு சபை கூடியபோதும், அமளி நீடித்தது. அப்போது, சபையின் துணைத்தலைவர் ரகுமான்கான், தமிழக எம்.பி.க்களை அமைதிப்படுத்த முயன்றார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி கிருஷ்ணா, புதன்கிழமை அறிக்கை தாக்கல் செய்வார் என்று அவர் உறுதி அளித்தார்.

அதன்பிறகும் அமளி தொடர்ந்ததால், சபையை நாள் முழுவதும் ஒத்திவைத்து ரகுமான்கான் உத்தரவிட்டார்.

தினதந்தி

பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Mar 14, 2012 8:36 am

தமிழக உணர்வுகளுக்கு , தமிழர்களின் உணவுகளுக்கு ...இந்திய நாடு மதிப்பளிக்குமா!???....
.இப்படிக்கு தமிழ் (ழர்)நாடு

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Mar 14, 2012 8:46 am

தமிழர்களை இழிவுபடுத்தும் மத்திய அரசுக்கு தரும் ஆதரவை திமுக விளக்கி கொள்ள வேண்டும். அதிமுக வும் மத்திய அரசுக்கு ஆதரவளிக்க கூடாது.

ஆனால் இதை எல்லாம் அவர்கள் செய்ய மாட்டார்கள். என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Mar 14, 2012 8:49 am

மகா பிரபு wrote:தமிழர்களை இழிவுபடுத்தும் மத்திய அரசுக்கு தரும் ஆதரவை திமுக விளக்கி கொள்ள வேண்டும். அதிமுக வும் மத்திய அரசுக்கு ஆதரவளிக்க கூடாது.

ஆனால் இதை எல்லாம் அவர்கள் செய்ய மாட்டார்கள். என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
இதெல்லாம் திமுக என்ற முகவுக்கு சின்ன பிரச்சனை !... என்ன கொடுமை சார் இது

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Mar 14, 2012 8:55 am

கே. பாலா wrote:
மகா பிரபு wrote:தமிழர்களை இழிவுபடுத்தும் மத்திய அரசுக்கு தரும் ஆதரவை திமுக விளக்கி கொள்ள வேண்டும். அதிமுக வும் மத்திய அரசுக்கு ஆதரவளிக்க கூடாது.

ஆனால் இதை எல்லாம் அவர்கள் செய்ய மாட்டார்கள். என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
இதெல்லாம் திமுக என்ற முகவுக்கு சின்ன பிரச்சனை !... என்ன கொடுமை சார் இது
இதை 2009 ஆம் ஆண்டே செய்து , முதல்வர் பதவியை ராஜினமா செய்து இருந்தால் மு.க தான் மீண்டும் முதல்வர் ஆகி இருப்பார்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Mar 14, 2012 1:32 pm

அன்று பதவி விலக்காத மு.கா. வா இன்று பதவி விலகப் போகிறார். அவருக்கு அடுத்த பதவி சிவலோக பதவிதான், முதல்வர் பதிவு இனிமேல் இல்லீங்க.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Mar 14, 2012 2:10 pm

இவர்கள் கரடியாக கத்தினாலும் மன்மோஹன் காதில் விளாது

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி 1357389பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி 59010615பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Images3ijfபாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி Images4px
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக