புதிய பதிவுகள்
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
750 கிலோ எடை உள்ள கொம்பன் திருக்கை மீன், மீனவர் வலையில் சிக்கியது Poll_c10750 கிலோ எடை உள்ள கொம்பன் திருக்கை மீன், மீனவர் வலையில் சிக்கியது Poll_m10750 கிலோ எடை உள்ள கொம்பன் திருக்கை மீன், மீனவர் வலையில் சிக்கியது Poll_c10 
3 Posts - 38%
ayyasamy ram

2 Posts - 25%
prajai

1 Post - 13%
mohamed nizamudeen

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

140 Posts - 43%

117 Posts - 36%
Dr.S.Soundarapandian
750 கிலோ எடை உள்ள கொம்பன் திருக்கை மீன், மீனவர் வலையில் சிக்கியது Poll_c10750 கிலோ எடை உள்ள கொம்பன் திருக்கை மீன், மீனவர் வலையில் சிக்கியது Poll_m10750 கிலோ எடை உள்ள கொம்பன் திருக்கை மீன், மீனவர் வலையில் சிக்கியது Poll_c10 
21 Posts - 7%

16 Posts - 5%
Rathinavelu
750 கிலோ எடை உள்ள கொம்பன் திருக்கை மீன், மீனவர் வலையில் சிக்கியது Poll_c10750 கிலோ எடை உள்ள கொம்பன் திருக்கை மீன், மீனவர் வலையில் சிக்கியது Poll_m10750 கிலோ எடை உள்ள கொம்பன் திருக்கை மீன், மீனவர் வலையில் சிக்கியது Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
Guna.D

4 Posts - 1%

வேல்முருகன் காசி

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

750 கிலோ எடை உள்ள கொம்பன் திருக்கை மீன், மீனவர் வலையில் சிக்கியது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 14, 2012 8:24 am

கடலூர் துறைமுகத்தில் தலா 750 கிலோ எடையுள்ள கொம்பன் திருக்கை வகையை சேர்ந்த 2 மீன்கள் சிக்கின.

750 கிலோ எடை

கடலூர் துறைமுகத்தில் நேற்று முன்தினம் 700 கிலோ எடைகொண்ட கொம்பன் திருக்கை வகை மீன் ஒன்று தேவனாம்பட்டினத்தை சேர்ந்த மீனவர் கோவிந்தராஜ் என்பவர் வலையில் சிக்கியது. நேற்று தேவனாம்பட்டினத்தை சேர்ந்த விஜி, ஆறுமுகம் ஆகிய இரு மீனவர்கள் தனிதனி விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் இருவரது வலைகளிலும் தலா 750 கிலோ எடையுள்ள கொம்பன் திருக்கை வகை மீன்கள் சிக்கின. இதனை துறைமுகப்பகுதிக்கு நேற்று மதியம் கொண்டு வந்தனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக கிடைத்த மீன்களை பலர் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து சென்றனர்.

மருத்துவ குணம்

வழக்கமாக எப்போதாவது ஒருநாள்தான் இந்த அறியவகை மீன்கள் மீனவர்கள் வலைகளில் சிக்கும். அதோடு இதுபோன்ற மீன்கள் மிகுந்த ஆழமான கடல்பகுதியில் மட்டும் பொதுவாக கிடைக்கும். ஆனால் துறைமுக கரையோர பகுதியில் தொடர்ந்து 2 நாட்களாக இவ்வகை மீன்கள் கிடைத்து வருவது மீனவர்களிடையே மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட கொம்பன் திருக்கை மீனின் மருத்துவ குணம் மிக்க பகுதிகள் வெட்டி எடுக்கப்பட்டு, வெளிநாட்டிற்கு அனுப்பப்படுகிறது.

பிடிபட்ட இந்த வகை மீன்களை மிகவும் கவனத்துடன் கரைக்கு கொண்டு வர வேண்டும். இல்லையெனில் வலைகளையும், மீனவரையும் சேதப்படுத்திவிடும் என மீனவர் ஒருவர் தெரிவித்தார்.

தினதந்தி

750 கிலோ எடை உள்ள கொம்பன் திருக்கை மீன், மீனவர் வலையில் சிக்கியது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 14, 2012 2:07 pm

ஒரு மீன் என்ன விலைக்கு போகும் ..?

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Mar 14, 2012 2:13 pm

கொம்பன் திருக்கை மீனின் மருத்துவ குணம் மிக்க பகுதிகள் வெட்டி எடுக்கப்பட்டு, வெளிநாட்டிற்கு அனுப்பப்படுகிறது.
உள் நாட்டில் மனிதர்கள் வசிக்கவில்லையா

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
750 கிலோ எடை உள்ள கொம்பன் திருக்கை மீன், மீனவர் வலையில் சிக்கியது 1357389750 கிலோ எடை உள்ள கொம்பன் திருக்கை மீன், மீனவர் வலையில் சிக்கியது 59010615750 கிலோ எடை உள்ள கொம்பன் திருக்கை மீன், மீனவர் வலையில் சிக்கியது Images3ijf750 கிலோ எடை உள்ள கொம்பன் திருக்கை மீன், மீனவர் வலையில் சிக்கியது Images4px
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக