புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொப்பைச் சுரைக்குடுக்கை
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
திருவிழாக் கடைகள்
புதுச்சட்டைப் போட்டதுபோல்
எங்கள் ஊருக்கே
வரிசையாக நேர்த்திக் குறையாமல்
சட்டென்று என்றில்லாமல்
ஜனத்திரளில்
நசுங்கிப் பிதுங்கி
பலூன் கடைமுன் நின்றேன்
அப்பாவின் கைப்பிடி அறுந்துவிடாமல்
சப்பையான சுரைக்காய்கள்
வெவ்வேறு வண்ணங்களில்
வேர்க்காமல் நெருக்கியபடி
பிளாஸ்டிக் பைகளில்
வயிறு பருத்தச் சுரைக்குடுகைகள்
காற்றில் அலைந்தபடி
அலையாமல்
கயிற்றுக்குக் கட்டுப்பட்டு
கடைக்கார மாமா
கொத்தாய் அள்ளிக்காட்டிய சுரைக்காய்களில்
பிடித்த சுரைக்காய் பிடித்த வண்ணத்தில்
கைகளுக்கு வந்தது
அப்பாவின் சில்லறை கைமாற
இந்தச் சப்பைச் சுரைக்காயிலிருந்து
வயிறு பருத்த சுரைக்குடுக்கை
செய்யும் மின்னல்கள்
தடதடத்து மனசில் பளிச்சித்தன
மீண்டும் நசுங்கிப் பிதுங்கி
வீட்டுக்கு வந்துவிட்டேன்
அப்பாவின் கைப்பிடி அறுத்து
சப்பைச் சுரைக்காயை கையில் இறுக்கி
திண்ணையில் உட்கார்ந்து
என் குடலில் இருந்துக் காற்றைக் குடித்து
தொப்பைச் சுரைக்குடுக்கையானது
சப்பைச் சுரைக்காய் கழுத்தில் இறுக்கிய நூலால்
அப்படியே பறக்க
அண்ணாந்து துரத்த ஆனந்தத்தில்
செங்கா நாயக்கர் வீட்டு
மெத்தையைத் தாண்ட
எட்டி எட்டிப் பிடிக்க
உயர்ந்த கைகளுக்கும் மேலே மேலே
மேலே மேலே மேலே...
.
கைகளைப் பார்த்தேன் மறைந்தபின்
கயிற்றை இழந்த என் பிஞ்சு விரல்கள்
ஜிவுஜிவுத்த ரத்தச் சிவப்பில்!
(முற்றிக் காய்ந்த சுரைக்காயைச் சுரைக்குடுக்கை என்று அழைப்பர்.கிணற்றில் நீச்சல் அடிக்கும்போது இதை இடுப்பில் கட்டிக் கொண்டு குதித்தால் முழுகாமல் மிதக்கலாம்...கிராமங்களில் நீச்சல் பயில இதைப் பயன்படுத்துவர்)

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்ப அதிபொண்ணு?ரா.ரா3275 wrote:இந்த அவசர குடுக்கைன்னா என்ன?
நான்,நீங்க,பகவதி என்றும் சொல்லலாம்...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:அப்ப அதிபொண்ணு?ரா.ரா3275 wrote:இந்த அவசர குடுக்கைன்னா என்ன?
நான்,நீங்க,பகவதி என்றும் சொல்லலாம்...
அவங்க பாவம்....
ஆமா என்ன கேட்டீங்க?....நா இன்னைக்கு லீவு...நீங்க யாரு?...
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
அமைதியான பொண்ணுகொலவெறி wrote:அப்ப அதிபொண்ணு?
தெரிஞ்சா சரிரா.ரா3275 wrote:
அவங்க பாவம்....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆத்தடி ஆத்தடி ஆத்தடிரா.ரா3275 wrote:கொலவெறி wrote:அப்ப அதிபொண்ணு?ரா.ரா3275 wrote:இந்த அவசர குடுக்கைன்னா என்ன?
நான்,நீங்க,பகவதி என்றும் சொல்லலாம்...
அவங்க பாவம்....
ஆமா என்ன கேட்டீங்க?....நா இன்னைக்கு லீவு...நீங்க யாரு?...
இம்பூட்டு பயந்தான் ஏனோ?
அதி = அதிகப் பிரசங்கின்னு சொல்ல வந்து சொல்ல முடியலியா?
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
அவரு பாட்டுக்கு சும்மா இருக்காரு.....ஏன் சீண்டி விட்றீங்க?கொலவெறி wrote:
அதி = அதிகப் பிரசங்கின்னு சொல்ல வந்து சொல்ல முடியலியா?
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அதிபொண்ணு wrote:அவரு பாட்டுக்கு சும்மா இருக்காரு.....ஏன் சீண்டி விட்றீங்க?கொலவெறி wrote:
அதி = அதிகப் பிரசங்கின்னு சொல்ல வந்து சொல்ல முடியலியா?
என்னமோ பேசிக்கறாங்க...காதுலயே விழமாட்டேங்குது...
சரி...நமக்கென்ன?...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உங்க மனசில இருக்கறத எதுக்கோ யாருக்கோ பயந்து சொல்ல முடியாதத உங்க மனசாச்சியா இருந்து சொன்னதுக்கு எனக்கு கெட்ட பேரா?ரா.ரா3275 wrote:அதிபொண்ணு wrote:அவரு பாட்டுக்கு சும்மா இருக்காரு.....ஏன் சீண்டி விட்றீங்க?கொலவெறி wrote:
அதி = அதிகப் பிரசங்கின்னு சொல்ல வந்து சொல்ல முடியலியா?
என்னமோ பேசிக்கறாங்க...காதுலயே விழமாட்டேங்குது...
சரி...நமக்கென்ன?...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:உங்க மனசில இருக்கறத எதுக்கோ யாருக்கோ பயந்து சொல்ல முடியாதத உங்க மனசாச்சியா இருந்து சொன்னதுக்கு எனக்கு கெட்ட பேரா?ரா.ரா3275 wrote:அதிபொண்ணு wrote:அவரு பாட்டுக்கு சும்மா இருக்காரு.....ஏன் சீண்டி விட்றீங்க?கொலவெறி wrote:
அதி = அதிகப் பிரசங்கின்னு சொல்ல வந்து சொல்ல முடியலியா?
என்னமோ பேசிக்கறாங்க...காதுலயே விழமாட்டேங்குது...
சரி...நமக்கென்ன?...
:அடபாவி: :farao:
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
உங்களுக்கு நீச்சல் தெரியுமா ரா.ரா?
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5
|
|