புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பப்பாளி பழ அல்வா (Papaya halwa)
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
First topic message reminder :
![பப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Papayac](https://2img.net/r/ihimizer/img717/2452/papayac.jpg)
தேவையான பொருட்கள்:
பப்பாளி பழ துண்டுகள் : 3 கப்
சர்க்கரை : 3/4 கப் (உங்கள் தேவைக்கேற்ப)
நெய் : 4 தே. கரண்டி
காய்ச்சின பால் : 1/2 கப் (உங்கள் தேவைக்கேற்ப)
ஏலப்பொடி – சிறிதளவு
முந்திரி – 7
பாதாம் பருப்பு – 7
செய்முறை:
முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள்.
பாதம் பருப்பை மெலிதாக நறுக்கிக்கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய்விட்டு பப்பாளி பழ துண்டுகளை போட்டு வதக்குங்கள்.
பச்சை வாடை போனதும் காய்ச்சின பாலை ஊற்றி நன்கு வேக விடவும்.
பப்பாளி குழைந்து வரும், அதனுடன் சர்க்கரை சேர்த்து கிளறி விடவும்.
அல்வா சுண்டிவரும்போது மீதமுள்ள நெய்விட்டு கிளறிவரவும்.
பாத்திரத்தில் அல்வா ஒட்டாமல் வரும்பொது முந்திரி, பாதாம், ஏலப்பொடி தூவி கிளறி இறக்கவும்.
பப்பாளி பழ அல்வா தயார்.
குறிப்பு:
பப்பாளி நன்றாக பழுத்ததாக இருக்கவேண்டும் (தோல் மஞ்சள் நிறமாக இருக்கும்)
பப்பாளி இயல்பாகவே இனிப்பு என்பதால் சர்க்கரை அளவை குறைத்துக்கொள்ளுங்கள்.
பழம் கிடைக்கவில்லையென்றால் பப்பாளிக்காயிலும் செய்யலாம்.
செய்முறை:
பப்பாளிக்காயை தோல் நீக்கி துறுவிக்கொள்ளவும்.
சர்க்கரை 2 கப் பப்பாளிக்கு 1 கப் வீதம் போடலாம். (காயில் இனிப்பு குறைவு)
நிறத்துக்கு சிறிதளவு கேசரிபொடி உபயோகிக்கலாம்.
![பப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Images42e](https://2img.net/r/ihimizer/img189/9592/images42e.jpg)
http://www.tamilcloud.com/2012/03/13/how-to-make-papaya-halwa

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நான் போட்டு இருக்கும் பின்னூட்டத்த நல்லா பாருங்க.பப்பாளி பழ அல்வா சாப்பிட்டு என்றுதானே போட்டு இருக்கேன்,செய்து சாப்பிட்டேன் என்றா போட்டு இருக்கேன்.ரா.ரா3275 wrote:உதயசுதா wrote:ஒரு தடவை பப்பாளி பழத்துல அல்வா சாப்பிட்டுட்டு வயித்துவலிலவை.பாலாஜி wrote:உதயசுதா wrote:பப்பாளி பழத்துல அல்வாவா ஐயோ![]()
![]()
![]()
ஏன் பிடிக்காதா .. ?
துடிச்சத நினைச்சா இன்னும் பயமா இருக்கு
நாம செய்து நாமலே சாப்பிட்டால்தான் இப்படி...
எல்லோருக்கும் கொடுத்தால் எல்லோருக்கும் வலிக்கும்ல...
அப்புறம் என் மாமியார் சொல்லி தான் தெரியும்,உஷ்ண உடம்புகாரங்க பப்பாளி பழம் அதிகம் சாப்பிட கூடாது என்றும், .அதிலும் பப்பாளியோட சர்க்கரை சேர்த்து சாப்பிட்டா வயிறு வலிக்கும் என்றும்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அதிபொண்ணு wrote:
நீங்க பொண்ணு பொண்ணு என்று அழைக்கும் போது தான் எனக்குமே அது நினைவுக்கு வருகிறது.![]()
அது ண எது பொண்ணு...!
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ரா.ரா3275 wrote:
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
:அடபாவி:
ரா ரா அண்ணா இதுக்கு மேல ஸ்மைலி இல்லையா.!
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
உதயசுதா wrote:நான் போட்டு இருக்கும் பின்னூட்டத்த நல்லா பாருங்க.பப்பாளி பழ அல்வா சாப்பிட்டு என்றுதானே போட்டு இருக்கேன்,செய்து சாப்பிட்டேன் என்றா போட்டு இருக்கேன்.ரா.ரா3275 wrote:உதயசுதா wrote:ஒரு தடவை பப்பாளி பழத்துல அல்வா சாப்பிட்டுட்டு வயித்துவலிலவை.பாலாஜி wrote:உதயசுதா wrote:பப்பாளி பழத்துல அல்வாவா ஐயோ![]()
![]()
![]()
ஏன் பிடிக்காதா .. ?
துடிச்சத நினைச்சா இன்னும் பயமா இருக்கு
நாம செய்து நாமலே சாப்பிட்டால்தான் இப்படி...
எல்லோருக்கும் கொடுத்தால் எல்லோருக்கும் வலிக்கும்ல...
அப்புறம் என் மாமியார் சொல்லி தான் தெரியும்,உஷ்ண உடம்புகாரங்க பப்பாளி பழம் அதிகம் சாப்பிட கூடாது என்றும், .அதிலும் பப்பாளியோட சர்க்கரை சேர்த்து சாப்பிட்டா வயிறு வலிக்கும் என்றும்.
நீங்க உதயசுதா இல்லீங்க...உஷார்சுதா...
நா வாபஸ் வாங்கிக்கறேன்...
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
இப்ப என்ன நடந்துடுச்சு? ஒரு டயலாக் சொன்னா அதுக்கு ஒரு ரியாக்சன் மட்டும் காட்டுங்க...இப்படி இத்தனை முகம் காட்டினா என்னனு நினைக்கிறது?ரா.ரா3275 wrote:![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
:அடபாவி:
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
பெண்ணாக பிறக்க மாதவம் செய்திருக்க வேண்டும் என்பது தான் அந்த அதுஅருண் wrote:அது ண எது பொண்ணு...!![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அதிபொண்ணு wrote:இப்ப என்ன நடந்துடுச்சு? ஒரு டயலாக் சொன்னா அதுக்கு ஒரு ரியாக்சன் மட்டும் காட்டுங்க...இப்படி இத்தனை முகம் காட்டினா என்னனு நினைக்கிறது?ரா.ரா3275 wrote:![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
:அடபாவி:
பன்முக ரியாக்சன்னு அர்த்தம்...பயமுறுத்தும்னு அர்த்தம்...
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
காமெடி பண்ணாதீங்க ரா.ராரா.ரா3275 wrote:பயமுறுத்தும்னு அர்த்தம்...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|