புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலைப்பதிவு மற்றும் இணையத்தளம் வேறுபாடு என்ன? Poll_c10வலைப்பதிவு மற்றும் இணையத்தளம் வேறுபாடு என்ன? Poll_m10வலைப்பதிவு மற்றும் இணையத்தளம் வேறுபாடு என்ன? Poll_c10 
32 Posts - 49%
heezulia
வலைப்பதிவு மற்றும் இணையத்தளம் வேறுபாடு என்ன? Poll_c10வலைப்பதிவு மற்றும் இணையத்தளம் வேறுபாடு என்ன? Poll_m10வலைப்பதிவு மற்றும் இணையத்தளம் வேறுபாடு என்ன? Poll_c10 
29 Posts - 45%
mohamed nizamudeen
வலைப்பதிவு மற்றும் இணையத்தளம் வேறுபாடு என்ன? Poll_c10வலைப்பதிவு மற்றும் இணையத்தளம் வேறுபாடு என்ன? Poll_m10வலைப்பதிவு மற்றும் இணையத்தளம் வேறுபாடு என்ன? Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
வலைப்பதிவு மற்றும் இணையத்தளம் வேறுபாடு என்ன? Poll_c10வலைப்பதிவு மற்றும் இணையத்தளம் வேறுபாடு என்ன? Poll_m10வலைப்பதிவு மற்றும் இணையத்தளம் வேறுபாடு என்ன? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலைப்பதிவு மற்றும் இணையத்தளம் வேறுபாடு என்ன? Poll_c10வலைப்பதிவு மற்றும் இணையத்தளம் வேறுபாடு என்ன? Poll_m10வலைப்பதிவு மற்றும் இணையத்தளம் வேறுபாடு என்ன? Poll_c10 
32 Posts - 49%
heezulia
வலைப்பதிவு மற்றும் இணையத்தளம் வேறுபாடு என்ன? Poll_c10வலைப்பதிவு மற்றும் இணையத்தளம் வேறுபாடு என்ன? Poll_m10வலைப்பதிவு மற்றும் இணையத்தளம் வேறுபாடு என்ன? Poll_c10 
29 Posts - 45%
mohamed nizamudeen
வலைப்பதிவு மற்றும் இணையத்தளம் வேறுபாடு என்ன? Poll_c10வலைப்பதிவு மற்றும் இணையத்தளம் வேறுபாடு என்ன? Poll_m10வலைப்பதிவு மற்றும் இணையத்தளம் வேறுபாடு என்ன? Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
வலைப்பதிவு மற்றும் இணையத்தளம் வேறுபாடு என்ன? Poll_c10வலைப்பதிவு மற்றும் இணையத்தளம் வேறுபாடு என்ன? Poll_m10வலைப்பதிவு மற்றும் இணையத்தளம் வேறுபாடு என்ன? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலைப்பதிவு மற்றும் இணையத்தளம் வேறுபாடு என்ன?


   
   
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Tue Mar 13, 2012 4:46 pm

வலைப்பதிவு மற்றும் இணையத்தளம் வேறுபாடு என்ன? Webeducation
பிளாக் என்றால் என்ன?

நாம் நம்முடைய தினசரி டைரி எழுதுவது போன்றது இது. நாம் பார்ப்பது, படிப்பது என்று பகிர்வோம்.

வெப்சைட் என்றால் என்ன?

இது உங்கள் பயோ-டேட்டா போன்றது. என்ன பெயர்,என்ன படிப்பு. என்று சொல்வது. இதில் எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் யார் என்று மட்டும் சொல்வது போன்றது.
பிளாக் vs வெப்சைட் என்ன வேறுபாடு?

மிக எளிது.மேலேயே தெரிந்து இருக்கும் இதற்கான பதில். நான் எளிதாக விளங்கும் வண்ணம் சொல்கிறேன்.

பிளாக் வெப்சைட்
பிளாக் என்பதன் முகப்பில் அதனுடைய சமீபத்திய பதிவுகள் இருக்கும், இது அடிக்கடி Update செய்யப்படும் வெப்சைட் என்பதில்அந்ததளம் எது பற்றியது என்ற தகவல் இருக்கும். பெரும்பாலும் இந்த தகவல்கள்அடிக்கடி மாறாது.
இணையம் பற்றி அடிப்படை தெரிந்த எவரும் எழுதலாம் கொஞ்சம் தொழில்நுட்ப அறிவு தேவை. கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும்
HTML பற்றிய கவலை தேவை இல்லை. நீங்கள் எழுத வேண்டும் அதுவே முக்கியம் எழுத வேண்டும் என்பதில் கவனம் தேவை இல்லை.வடிவமைப்புதான் முக்கியம். எனவே கொஞ்சம் HTML பற்றிய அறிவு அவசியம்
இது தேதி வாரியாக பிரிக்கப்பட்டு இருக்கும். இந்த மாதத்தில் இத்தனை என்று கணக்கில் கொள்ளலாம். இதில் static Pages எனப்படும் பக்க அமைப்பு இருக்கும். இதன் மூலம் தளத்தின் பக்கங்கள் பிரிக்கப்பட்டு இருக்கும். உதாரணம்: Home, About Us, Contact Us, Products, இன்னும் பல.


நீங்கள் கேட்கலாம் ஒரு வலைப்பூ என்பது வெப்சைட்க்கான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளதே என்று. ஆனால் இதில் எல்லாமே ஒரு வரையறைக்கு உட்பட்டு தான் இருக்கும்.

ஒரு website ஆனது ஒரு பிளாக் ஆக கூட செயல்பட முடியும். ஆனால் ஒரு பிளாக் வெப்சைட் என்ற பெயரை, அமைப்பைக் கொண்டு இருக்கலாம், ஆனால் வெப்சைட் ஆகி விட முடியாது. இதுதான் மிக முக்கிய வேறுபாடு. அதைத்தான் மேலே ஒற்றை வரியில் சொல்லி இருந்தேன்.

blogger என்பது மிக மிக எளிதான பிளாக் வசதி இதை விட மேம்பட்ட வசதிகள் பல உள்ளன. Wordpress, Joomlaa, Typepad, இன்னும் பல.

என்னைக் கேட்டால் தனிமனிதர் ஒருவர் வெப்சைட் என்பது வைத்திருக்க என்ற அவசியம் இல்லை. அது நிறுவனம், அமைப்பு போன்றவற்றுக்கு மட்டும் உகந்தது. இதில் ஒரு முக்கியமான விஷயம், ஒரு website கண்டிப்பாக பிளாக் என்பதை கொண்டிருத்தல் வேண்டும்.



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

வலைப்பதிவு மற்றும் இணையத்தளம் வேறுபாடு என்ன? Knight
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 14, 2012 7:54 am

///ஒரு website கண்டிப்பாக பிளாக் என்பதை கொண்டிருத்தல் வேண்டும்.///

இவ்வாறு கூறுவது சரியாக இருக்காது, கீழே உள்ளதுதான் சரியென நினைக்கிறேன்.

பிளாக் வைத்திருப்பவர் அதில் வெப்சைட் அமைக்க முடியாது, ஆனால் வெப்சைட் வைத்திருபவர் அதில் பிளாக் ஆரம்பிக்கலாம்.



வலைப்பதிவு மற்றும் இணையத்தளம் வேறுபாடு என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Mar 14, 2012 12:05 pm

தகவலுக்கு நன்றி அண்ணா!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 14, 2012 12:22 pm

வெப்சைட் என்பது தனி வீடு , பிளாக் என்பது அப்பார்ட்மெண்ட்டில் உள்ள வீடு மப்பு ஏறிப்போச்சு

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Mar 14, 2012 1:16 pm

தகவலுக்கு நன்றி... சூப்பருங்க

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 14, 2012 1:20 pm

ராஜா wrote:வெப்சைட் என்பது தனி வீடு , பிளாக் என்பது அப்பார்ட்மெண்ட்டில் உள்ள வீடு மப்பு ஏறிப்போச்சு
எப்படி அண்ணா? :அடபாவி:

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக