புதிய பதிவுகள்
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_c10கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_m10கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_c10 
10 Posts - 71%
heezulia
கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_c10கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_m10கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_c10 
2 Posts - 14%
வேல்முருகன் காசி
கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_c10கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_m10கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_c10 
1 Post - 7%
viyasan
கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_c10கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_m10கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_c10கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_m10கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_c10 
203 Posts - 41%
heezulia
கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_c10கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_m10கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_c10 
199 Posts - 40%
mohamed nizamudeen
கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_c10கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_m10கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_c10கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_m10கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_c10கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_m10கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_c10கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_m10கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_c10கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_m10கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_c10கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_m10கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_c10கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_m10கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_c10கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_m10கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Mar 13, 2012 9:42 am

First topic message reminder :

கோடை காலத்தில், எலுமிச்சம் பழங்களின் விலை அதிகமாக இருக்கும். விற்பனையும் அதிகமாக இருக்கும்.உடலுக்கு குளிர்ச்சியை தரும் பழம் என்பதால், நன்னாரியுடன் சேர்த்து எலுமிச்சம்பழம் பயன் படுத்தப்படுகிறது. எலுமிச்சம்பழத்தைப் பயன் படுத்தியவுடன், அதன் தோல் பெரும்பாலும் கழிவாக குப்பையில் தான் எறியப்படுகிறது. இதன் தோலில் உள்ள கால்சியம் பாஸ்பனேட் என்னும் வேதிப்பொருளுக்கு கதிர்வீச்சினை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது.

இந்த வேதிப்பொருள், நமது ரத்தக்குழாய்களை கதிர்வீச்சின் தன்மையில் இருந்து பாதுகாக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. எலுமிச்சம்பழத் தோலில் இருந்து திட வடிவிலான சிட்ரிக் அமிலப் படிகங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தன.இந்தப் படிகங்கள் தான் செயற்கை பழச்சாறு, குளிர் பானங்களில் புளிப்புச் சுவைக்காக சேர்க்கப் படுகின்றன. தற்போது தோலில் இருந்து, கதிர் வீச்சினைத் தடுக்கும் பொருளும் தயாரிக்க முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.


தினமலர்


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Mar 13, 2012 2:19 pm

இரா.பகவதி wrote:பிரபு அண்ணா பகிர்வுக்கு நன்றி ,

உங்கள் தோட்டத்து எலுமிச்சைக்கு விளம்பரம் செயிர மாதிரி இருக்கு .

ஏன் இப்படி? கூடாது

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 13, 2012 2:22 pm

ஏன் இப்படி?
அய்யோ, நான் இல்லை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 13, 2012 3:17 pm

பயனுள்ள தகவல் நன்றி பிரபு ,

மத்திய அரசும் , மாநில அரசும் கூடங்குள பகுதி மக்களுக்கு வீட்டிற்கு ஒரு கிலோ எலுமிச்சம் பழம் கொடுத்துட வேண்டியது தானே . ஜொள்ளு

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Mar 13, 2012 3:36 pm

ராஜா wrote:பயனுள்ள தகவல் நன்றி பிரபு ,

மத்திய அரசும் , மாநில அரசும் கூடங்குள பகுதி மக்களுக்கு வீட்டிற்கு ஒரு கிலோ எலுமிச்சம் பழம் கொடுத்துட வேண்டியது தானே . ஜொள்ளு

அப்படியே வீட்டிற்கு ஒரு கிலோ ஹல்வாவும்... கொடுக்கலாம்... சிரி அய்யோ, நான் இல்லை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 13, 2012 3:39 pm

அப்படியே வீட்டிற்கு ஒரு கிலோ ஹல்வாவும்... கொடுக்கலாம்..
பிரசன்னா அண்ணா திருநெல்வேலிக்கே அல்வாவா

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Mar 13, 2012 3:50 pm

இரா.பகவதி wrote:
அப்படியே வீட்டிற்கு ஒரு கிலோ ஹல்வாவும்... கொடுக்கலாம்..
பிரசன்னா அண்ணா திருநெல்வேலிக்கே அல்வாவா

திருநெல்வேலிகாரங்க மட்டும் ஊருக்கே ஹல்வா கொடுக்குறாங்க... சரி அத விடுப்பா, இந்த இருட்டுகடை ஹல்வா மட்டும் எப்படி இவ்வளவு சுவையா இருக்கு? கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 DSC01331%5B3%5D

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 13, 2012 4:26 pm

திருநெல்வேலிகாரங்க மட்டும் ஊருக்கே ஹல்வா கொடுக்குறாங்க... சரி அத விடுப்பா, இந்த இருட்டுகடை ஹல்வா மட்டும் எப்படி இவ்வளவு சுவையா இருக்கு?
பிரசன்னா அண்ணா நீங்க நல்ல ஏமாந்துரிக்கிங்க இது முதல்ல அந்த உலக புகல் பெற்ற இருட்டு கடை இல்லை போலி , அந்த உண்மையான கடை பேருக்கு ஏற்ற மாற்றி நெல்லையப்பர் கோயிலின் எதிரில் ஒரு சிறிய இருட்டான இடதில் உள்ளது , இண்ட்ரளவும் அந்த கடைக்கு ஒரே ஒரு பவர் குறைந்த குண்டு பல்ப் தான் ,

அந்த ருசியின் ரகசியத்தை இண்ட்ரளவும் அவர்கள் குடும்பம் கசிய விட விலை அவர்கள் வேலைக்கு வெளி ஆட்களை வைப்பதில்லை மேலும் தினமும் ஒரே மாதிரி அளவு தான் ப்ரிப்பேர் பண்ணுவாங்க அதுவும் அண்ட்றே தீர்ந்து போய்விடும் , நான் பல தடவை அங்கு போயி லேட்டா ஏமாந்துள்ளேன்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Mar 13, 2012 4:28 pm

கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை  - Page 2 DSC01334%5B3%5D

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Mar 13, 2012 4:29 pm

நான் இதுவரை திருநெல்வேலிக்கு சென்றதில்லை ஆனால் இருட்டுகடை ஹல்வா சாப்பிட்டு இருக்கேன் மேலே உள்ள படாதில் இருபது தானே அந்த கடை....

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 13, 2012 4:39 pm

நான் இதுவரை திருநெல்வேலிக்கு சென்றதில்லை ஆனால் இருட்டுகடை ஹல்வா சாப்பிட்டு இருக்கேன் மேலே உள்ள படாதில் இருபது தானே அந்த கடை....
ஆமாம் பிரசன்னா அண்ணா ,அசத்திடிங்க போங்க , நீங்கள் முதலில் போட்டது திருநெல்வேலி ஜூங்க்ஸன் பக்கத்தில் உள்ள போலியான கடை, இந்த கடையை பார்க்கும் போதே கொமெடிய இருக்கும் ,இருட்டு கடைனு பேர போட்டுட்டு பயங்கர வெளிச்சத்தில் கடை இயங்கும்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக