புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_c10கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_m10கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_c10கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_m10கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_c10 
4 Posts - 14%
heezulia
கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_c10கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_m10கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_c10 
3 Posts - 10%
வேல்முருகன் காசி
கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_c10கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_m10கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_c10கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_m10கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_c10 
2 Posts - 7%
Raji@123
கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_c10கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_m10கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_c10கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_m10கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_c10கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_m10கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_c10கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_m10கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_c10கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_m10கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_c10கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_m10கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_c10கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_m10கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_c10 
8 Posts - 2%
prajai
கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_c10கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_m10கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_c10கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_m10கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_c10கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_m10கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_c10கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_m10கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_c10 
4 Posts - 1%
mruthun
கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_c10கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_m10கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Mar 12, 2012 11:35 am

புதுடில்லி :நாடு முழுவதும் செயல்படும், 22 ஆயிரம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கடந்த 2009-10ம் ஆண்டில் மட்டும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து, 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவி பெற்றுள்ளன. உள்துறை அமைச்சகம் தயாரித்துள்ள அறிக்கையில் ஆதாரங்களுடன் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் 3,218 அமைப்புகள் உள்ளன.
தமிழகத்தில், கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக, தொடர் போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, வெளிநாட்டிலிருந்து நிதி உதவி கிடைப்பதாக, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்தார். அக்கருத்தை கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை நடத்துவோர் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தாங்கள் மக்களுக்கு தொண்டாற்ற, நிதி பெற்று முறைப்படி செயல்படுவதாக தெரிவித்தனர். ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகத் தகவல்கள் இதை திரும்பத் திரும்ப வலியுறுத்தின. தற்போது கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் பலரும் பங்கேற்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உட்பட, நாடு முழுவதும் இயங்கும் அமைப்புகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தயாரித்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அறிக்கை வெளியீடு: இது, கூடங்குளம் எதிர்ப்பில் தீவிரமாக உள்ள தன்னார்வத் தொண்டு அமைப்புகளுக்கு அடியாக அமையும். இனி தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அனைத்தும், தாங்கள் பெற்ற நிதி மற்றும் அதைச் செலவு செய்த விதம் குறித்து ஆதாரப்பூர்வ தகவல்களை வெளியிட வேண்டிவரும்.தீவிர கண்காணிப்பு: வெளிநாட்டு நிதியுதவி பெறும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் குறித்தும், அந்த நிறுவனங்களுக்கு கிடைக்கும் நிதி உதவி குறித்த விவரத்தையும், உள்துறை அமைச்சகம் கடந்த சில மாதங்களாகவே தீவிரமாகக் கண்காணித்தது.இந்நிலையில், மத்திய உள்துறைச் செயலர் ஆர்.கே.சிங், 2009-10ம் ஆண்டில், இந்திய தொண்டு நிறுவனங்களுக்கு கிடைத்த நிதி குறித்த விவரத்தை
வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: வெளிநாட்டு நிதியுதவி பெறும், 21 ஆயிரத்து 508 தொண்டு நிறுவனங்கள், நாடு முழுவதும் உள்ளன. கடந்த 2009-10ம் நிதியாண்டில், இந்த நிறுவனங்களுக்கு, 10 ஆயிரத்து 338 கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவி கிடைத்துள்ளன. அமெரிக்க டாலர் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளும் அதில் அடக்கம். கடந்தமூன்றாண்டுகளில் அமெரிக்காவில் இருந்து இவைகளுக்கு அதிக நிதி வந்துள்ளன.
தமிழகத்தில் எத்தனை?இதில், தமிழகத்தில் மட்டும் 3,218 தொண்டு நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்த அமைப்புகளுக்கு, மேற்கண்ட நிதியாண்டில், 1,663 கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவி கிடைத்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து இவைகளுக்கு நிதி வந்துள்ளது.
கண்காணிப்பு:வெளிநாட்டு நிதியை தவறான வழிகளில் பயன்படுத்தும், 12 நிறுவனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும், நான்கு நிறுவனங்கள் மீது முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டங்களை பொறுத்தவரை, தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் தான், அதிகமாக நிதியுதவி பெற்றுள்ளன.இதே நிதியாண்டில், ஆந்திராவின் அனந்தபுர் மாவட்டத்தில் உள்ள, கிராம வளர்ச்சி அறக்கட்டளை 151 கோடியும், தமிழகத்தில் உள்ள ஸ்ரீசிவ சுப்ரமணிய நாடார் கல்வி அறக்கட்டளை, 94 கோடியே 28 லட்ச ரூபாயும் பெற்றுள்ளன. அமெரிக்காவில் உள்ள, "காஸ்பல்
பார் ஆசியா' என்ற நிறுவனம் அதிகபட்சமாக, 232.71 கோடியும், ஸ்பெயின் நாட்டின் "பண்ட் ஆக்ஷன் வின்சென்ட் பெரரர்' என்ற நிறுவனம் 228.60 கோடியும், அமெரிக்காவின் "வேர்ல்டு விஷன் குளோபல் சென்டர்' 197.62 கோடியும் வழங்கியுள்ளன.நிதியுதவி அதிகரிப்பு :ஒவ்வொரு ஆண்டும், இந்த தொண்டு நிறுவனங்கள் பெறும்நிதியுதவி அதிகரித்து வருகிறது.சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ், 20 லட்சத்துக்கும் அதிகமான அறக்கட்டளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், வெளிநாட்டு நிதி வினியோக ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ், 2 சதவீத தொண்டு நிறுவனங்களே பதிவு செய்துள்ளன.இவ்வாறு உள்துறை அமைச்சக செயலர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சென்னைக்கு ரூ.871 கோடி: சென்னையில் அமைந்த தொண்டு நிறுவனங்களுக்கு மட்டும் கடந்த ஆண்டில், 871 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, பெங்களூருக்கு 702 கோடியும், மும்பைக்கு 606 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது.மேலும், 2009-10ம் ஆண்டில், தமிழகத்தில் உள்ள "வேர்ல்டு விஷன் இண்டியா' என்ற அமைப்பு தான், அதிகபட்சமாக, 208 கோடியே 94 லட்ச ரூபாய் பெற்றுள்ளது. இந்த அமைப்பின் தேசிய தலைவர் ஜெயக்குமார் கிறிஸ்டியன். ஆதரவற்றோர், ஏழைகளுக்கு உதவி புரியும் தொண்டுகளை மேற்கொள்ளும் அமைப்பு என்று இந்த அமைப்பின் தகவல்கள் கூறுகின்றன.

தினமலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 12, 2012 12:19 pm

நம் நாட்டுக்கு அந்நிய முதலீடு வருவதில் தப்பில்லை
அது தப்பு தப்பான முறையில் வந்து தப்பு தப்பா செலவு செஞ்சா
தப்பிட வேண்டியதுதான் அனுப்பினவங்க, வாங்கினவங்க தப்பிச்சிடாம.

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Mar 12, 2012 2:10 pm

RSSஅரசியல் வாதிகள் தான் ஒன்னும் செய்வதிவிலை.. எப்படி மன மாற்றம் தேவை தான்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Mar 12, 2012 2:15 pm

தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கிறது இப்போ நல்ல தொழில் போலருக்கு

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Mar 12, 2012 2:24 pm

maniajith007 wrote:தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கிறது இப்போ நல்ல தொழில் போலருக்கு

நீங்க ரொம்ப லேட் இப்ப ரொம்ப கெடு பிடி..!

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Mar 12, 2012 2:26 pm

அருண் wrote:
maniajith007 wrote:தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கிறது இப்போ நல்ல தொழில் போலருக்கு

நீங்க ரொம்ப லேட் இப்ப ரொம்ப கெடு பிடி..!

தம்பி புதுசா ஆரம்பிக்க ரெம்ப கெடுபிடிதான் ஆனா பழய தொண்டு நிறுவனங்களை அப்படியே வாங்கி நாம அதை வச்சு காசு பார்க்கலாம் பல பேர் இதைத்தான் பந்த்ராங்க

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Mar 12, 2012 2:28 pm

பாபா ராம் தேவ், காஞ்சி மடாதிபதி, புடர்பதி மன்னன் மேல்மருவத்தூர் சக்தி போன்றவர்கள் செய்யாத சேவைகளை இவர்கள் செய்கிறார்கள் !!

avatar
paari
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 26/09/2009

Postpaari Tue Mar 13, 2012 2:15 pm

தினமலர் நாயெல்லாம் போடறது ஒரு செய்தி அத நாங்க நம்பனும் இனம் வீழ்ந்தாலும் மீண்டும் எழும் சக்திகொண்டது என் இனத்தின் விதைகளை மலடாக்க முற்படும் அந்த டர்பன் கட்டிய கூலான்கல்லும் இத்தாலி புற்றுநோயும் அழியும் தருணம் வெகுதொலைவில் இல்லை.தின மலர் போன்ற தமிழின விரோத நாய்கள் நடத்தும் பத்திரிக்கையை வசிப்பதுகூட தவறு என்றுதான் கருதுகிறேன் என் அருமை உறவுகளே.

தன்னம்பிக்கையுடன்
விருதை பாரி [embed-flash(width,height)]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 13, 2012 2:17 pm

paari wrote:தின மலர் போன்ற தமிழின விரோத **கள் நடத்தும் பத்திரிக்கையை வசிப்பதுகூட தவறு என்றுதான் கருதுகிறேன் என் அருமை உறவுகளே.
நன்றி சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக