புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள்
Page 1 of 1 •
பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் ஆற்றிய உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
*ஊழலற்ற நிர்வாகத்தை அளிக்க அரசு உறுதி பூண்டுள்ளது.
*மற்ற நாடுகளை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் சிறப்பாக உள்ளது.
*நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் விரைவில் 9 சதவீதத்தை எட்டும்.
*கறுப்பு பணத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
*லஞ்சத்தை ஒழிப்பதற்கான உறுதியான மசோதாவை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.
*கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விசேஷ திறன் படைத்தவர்கள் மீது கவனம் செலுத்தப்படும்.
*பாகிஸ்தானுடனான அனைத்து பிரச்சினைகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும்.
*பாராளுமன்றத்துக்கு முக்கிய அலுவல்கள் உள்ளன. அதை நிறைவேற்ற அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்புடன் இணைந்து செயல்பட வேண்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சி - இங்கிலாந்து தொலைக்காட்சி வெளியிடுகிறது
#749316விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் சுட்டுக்கொல்லபட்ட வீடியோ காட்சியை இங்கிலாந்து டெலிலிஷன் நிறுவனமான சேனல்-4 வெளியிடுகிறது.
இலங்கைக்கு எதிராக தீர்மானம்
இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்களை சிங்கள ராணுவத்தினர் கொன்று குவித்தனர்.
போரின்போது, நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, தற்போது, ஜெனீவாவில் நடைபெற்று வரும் சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மாநாட்டில், இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்து உள்ளது.
தண்டிக்கப்படாத போர்க்குற்றம்
இந்த தீர்மானத்தின் மீது வருகிற 23-ந் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சிங்கள அரசுக்கு எதிரான மற்றொரு போர்க்குற்ற ஆதாரத்தை இங்கிலாந்தின் சேனல்-4 டெலிவிஷன் வெளியிட உள்ளது.
``தண்டிக்கப்படாத போர்க் குற்றம்'' என்ற பெயரில் பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான காலம் மாக்ரே மேலும் ஒரு ஆவணப்படத்தை தயாரித்து இருக்கிறார்.
பிரபாகரனின் 12 வயது மகன்
சேனல்-4 தொலைக்காட்சியில் நாளை இரவு 10.55 மணி அளவில் (இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 4.25 மணி அளவில்) இந்த வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதில் இடம் பெற்றுள்ள போர்க்குற்ற காட்சிகள், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் சிங்கள ராணுவத்தினரால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு உள்ளதை உறுதி செய்துள்ளன.
5 துப்பாக்கிச்சூடு காயங்கள்
இதுபற்றி இங்கிலாந்தின் `தி இன்டிபென்டென்ட்' நாளேட்டில் சேனல்-4 ஆவணப்படத்தை தயாரித்து உள்ள காலம் மாக்ரே எழுதி உள்ள கட்டுரையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சேனல்-4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட உள்ள புதிய ஆவணப்படம், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டதை தெளிவாக உறுதி செய்கிறது. நீதிக்கு புறம்பான முறையில் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார். அவருடைய உடலில் 5 துப்பாக்கிச்சூடு காயங்கள் இருக்கின்றன.
கைகள் கட்டப்பட்ட நிலையில்....
அந்த சிறுவனின் உடலுக்கு அருகே, 5 பேருடைய சடலங்கள் கிடக்கின்றன. இவர்கள் அனைவரும் பாலச்சந்திரனுடைய மெய்க் காவலர்களாக இருக்கலாம் என்று நம்பபப்படுகிறது. அவர்களை கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உடைகள் தரையில் கிடக்கின்றன. எனவே, அவர்கள் கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டு உள்ளது தெளிவாகிறது.
இதேபோன்று, கடைசி கட்டத்தில் சரண் அடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட பல போராளிகளும், முன்னணி தலைவர்களும், சிறுவர்களும், சிங்கள ராணுவத்தினரால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
கைக்கெட்டும் தூரத்தில் நிறுத்தி..
பாலச்சந்திரன் மற்றும் மெய்க்காவலர்களின் உடல்கள் கிடக்கும் மிகத் தெளிவான வீடியோ ஆதாரங்கள் சேனல்-4 தொலைக்காட்சிக்கு கிடைத்து உள்ளன. இவை சிங்கள ராணுவத்தினர் சிலரால் படம் பிடிக்கப்பட்டு உள்ளன.
இந்த காட்சிகள் பிரபல தடயவியல் நிபுணரான டெரிக் பவுண்டர் மூலமாக ஆராயப்பட்டது. அதன் மூலமாக, சிறுவன் பாலச்சந்திரன் கைக்கெட்டும் தூரத்தில் அதாவது 2 அல்லது 3 அடி தூரத்தில் இருந்தே சுட்டுக் கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது.
இவ்வாறு காலம் மாக்ரே தெரிவித்து உள்ளார்.
ராஜபக்சே உத்தரவுப்படி
இதேபோன்று, பிரபல ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறுகையில், ``இறுதிகட்ட யுத்தத்தில் பொதுமக்களை குறிவைக்கப்பட்டதற்கு அதிபர் ராஜபச்சே, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயா ராஜபக்சே மற்றும் ராணுவ தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்ட உயர்மட்ட தளபதிகளின் உத்தரவே காரணம்'' என்று குற்றம் சாட்டி உள்ளார்.
மே 18-ந்தேதி
ரத்தத்தை உறைய வைக்கும் இந்த வீடியோ காட்சி படம் பிடிக்கப்பட்ட நாள், மே 18-ந்தேதி என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும், பாதுகாப்பு வலயங்கள் என்று சிங்கள அரசால் அறிவிக்கப்பட்ட இடங்களில் இவர்களுடைய கட்டளையின் பேரிலேயே தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதற்கு நேரடியான பொறுப்பை இவர்களே வகித்து உள்ளனர்.
ஐ.நா. பதுங்கு குழிகள் மீதும்
ஐ.நா. அறிவித்த பதுங்கு குழிகள் மீதும், அதனைச் சுற்றியும் முறைப்படி திட்டமிட்ட எறிகணைத் தாக்குதல்களை சிங்கள ராணுவத்தினர் மேற்கொண்டனர். இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தெளிவானவை, ஆவணப்படுத்தப்பட்டவை, அவற்றுக்கு சவால்விட முடியாது.
இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதி கட்டத்தில், சிங்கள ராணுவத்தினரின் மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு அப்போது, ஐ.நா.சபையோ, மேற்குலக நாடுகளோ போதுமான எந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.
மறுப்பு தெரிவிக்கவில்லை
சிங்கள ராணுவத்தினரால் பாலச்சந்திரன் சட்டவிரோதமாக படுகொலை செய்யப்பட்டு உள்ளதாக சேனல்-4 தொலைக்காட்சி சுமத்தி உள்ள குற்றச்சாட்டை, இலங்கை அரசு இதுவரையில் நிராகரிக்கவும் இல்லை, இதுதொடர்பாக எந்தவிதமான கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று, சில மாதங்களுக்கு முன்பு ``இலங்கையின் கொலைக் களங்கள்'' என்ற பெயரில் காலம் மாக்ரே தொகுத்திருந்த, சிங்கள ராணுவத்தினரின் போர்க்குற்ற காட்சிகளை சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டது நினைவு கூறத்தக்கது.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வெறும் ரப்பர் ஸ்டாம்ப்பாக இருந்து கடமைக்காக தனது கடைசி உரையை ஆற்றியதைத் தவிர வேறு ஒன்றும் விசேஷமாக இல்லை இவ்வுரையில்.
இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானத்தில் ஆதரவு தெரிவித்து
மக்களின் ஆதரவை பெற்று மீண்டும் மக்கள் மனதில் இடம் பிடித்தால் அறிந்தே செய்த கொடுமைக்கு துணை போனதிலிரிந்து மீள ஒரு வாய்ப்பாவது உண்டு.
இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானத்தில் ஆதரவு தெரிவித்து
மக்களின் ஆதரவை பெற்று மீண்டும் மக்கள் மனதில் இடம் பிடித்தால் அறிந்தே செய்த கொடுமைக்கு துணை போனதிலிரிந்து மீள ஒரு வாய்ப்பாவது உண்டு.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1