புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by சிவா Today at 9:10 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மருத்துவர்கள் நம் உடம்புக்கு செலுத்தும் தடுப்பு ஊசியில் என்ன உள்ளது? Poll_c10மருத்துவர்கள் நம் உடம்புக்கு செலுத்தும் தடுப்பு ஊசியில் என்ன உள்ளது? Poll_m10மருத்துவர்கள் நம் உடம்புக்கு செலுத்தும் தடுப்பு ஊசியில் என்ன உள்ளது? Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram

63 Posts - 40%
T.N.Balasubramanian

7 Posts - 4%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

4 Posts - 3%
prajai

2 Posts - 1%
Manimegala

Balaurushya

Karthikakulanthaivel

சிவா

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவர்கள் நம் உடம்புக்கு செலுத்தும் தடுப்பு ஊசியில் என்ன உள்ளது? Poll_c10மருத்துவர்கள் நம் உடம்புக்கு செலுத்தும் தடுப்பு ஊசியில் என்ன உள்ளது? Poll_m10மருத்துவர்கள் நம் உடம்புக்கு செலுத்தும் தடுப்பு ஊசியில் என்ன உள்ளது? Poll_c10 
429 Posts - 48%

303 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha
மருத்துவர்கள் நம் உடம்புக்கு செலுத்தும் தடுப்பு ஊசியில் என்ன உள்ளது? Poll_c10மருத்துவர்கள் நம் உடம்புக்கு செலுத்தும் தடுப்பு ஊசியில் என்ன உள்ளது? Poll_m10மருத்துவர்கள் நம் உடம்புக்கு செலுத்தும் தடுப்பு ஊசியில் என்ன உள்ளது? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவர்கள் நம் உடம்புக்கு செலுத்தும் தடுப்பு ஊசியில் என்ன உள்ளது?

Page 1 of 2 1, 2  Next

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 26, 2012 10:49 pm

சிவா அண்ணா இந்த கேள்விக்கு உங்களால் மட்டுமே பதில் சொல்லமுடியும்
மருத்துவர்கள் நம் உடம்புக்கு செலுத்தும் தடுப்புஊசியில் என்ன உள்ளது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Feb 26, 2012 10:54 pm

நிஜத்தை சொல்ல வேண்டும் என்றால் இயற்கையாக நம் உடலில்
இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை கொலை செய்கிறார்கள்.

வேறு முறையில் உருவாக்கப் பட்ட எதிர்ப்பு சக்தியை நமக்குள் செலுத்தி
நம் இயற்கை எதிர்ப்பு சக்தியை கொன்று விடுகிறார்கள்.

(நான் சொல்வது சரிதான் என்று நம்புகிறேன்)
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 26, 2012 11:40 pm

தடுப்பூசி மருந்துகள், நோய் வருவதற்கு முன் அதற்கான நோய்த்தடுப்பாற்றலை நம் உடலில் செயற்கையாக ஏற்படுத்திக் கொள்வதாகும்.

இன்று போலியோ என்னும் இளம்பிள்ளை வாத நோய் இல்லாமல் செய்ததில் இந்தத் தடுப்பு மருந்தின் பங்கு என்ன என்பதை நீங்கள் நன்கறியலாம். இதுபோல் ஒவ்வொரு நோய்க்கான தடுப்பு மருந்தும் குழந்தை பிறந்த நாள், முதல் மாதம், ஆறு மாதம், ஒரு வருடம் என பல பிரிவுகளாக உடலில் செலுத்துகின்றனர். இதனால் அந்தக் குழந்தை தனக்கான நோய்த்தடுப்பாற்றலை ஏற்படுத்திக் கொள்கிறது.

ஆனால் கொலவெறி இங்கு குறிப்பிடுவது நுண்ணுயிர் கொல்லிகள் (Antibiotics):

பல பொதுவான நோய்கள் வைரஸ் தொற்றுக்களால் ஏற்படுகிறது. நுண்ணுயிர் கொல்லிகள் (Antibiotics) வைரஸ்களைக் கொல்லாது. மேலும், பல பாக்டீரியாவால் உருவாகும் நோய்களுக்கும் நுண்ணுயிர் கொல்லிகள் தேவையில்லை.

மூக்கு, தொண்டை, காதுகள் மற்றும் மார்பு போன்றவற்றில் ஏற்படும் நோய்கள் வைரஸ்களால் ஏற்படுகிறது. காய்ச்சல் போன்ற நோய்கள் கூட வைரஸ்களால் ஏற்படுகிறது. வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி குடலில் ஏற்படும் ஒருவித வைரஸ் தொற்று காரணமாக ஏற்படலாம். இவ்வாறான நோய்த்தொற்றுகள் ஏற்படும் பொழுது அதாவது வைரஸ் தாக்குதல்களால் ஏற்படும் நோய்களுக்கு ஆண்டிபயாடிக் தேவையில்லை. ஆனால் மருத்துவர்கள் பணம் ஈட்டும் குறிக்கோளில் உங்களுக்கு இம்மருந்துகளை பரிந்துரைப்பார்கள்.

நுண்ணுயிர் கொல்லிகள் வைரஸ்களைக் கொல்லாது. நுண்ணுயிர் கொல்லிகள் பாக்டீரியாக்களை மட்டுமே கொல்லும். மேலும் இவற்றின் பக்க விளைவுகளாக வயிற்றுப்போக்கு, உடல் அசதி, வயிறு உப்புதல் போன்றவை ஏற்படலாம். சிலருக்கு இம்மருந்துகள் ஒவ்வாமை ஏற்பட்டு உயிரிழக்கும் நிலையும் ஏற்படும். ஆனால் அதற்கு சரியான நேரத்தில் மாற்று மருந்து கொடுத்து குணப்படுத்தலாம்.

நுண்ணுயிர் கொல்லிகள் நம் உடலில் உள்ள நல்ல செல்களை அழித்துவிடுகிறது எனபதும் உண்மைதான், ஆனால் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயின் தாக்கம் அதிகரிக்கும் பொழுது நுண்ணுயிர் கொல்லிகள் அவசியமாகிறது. ஆனால் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே இந்த வகை மருந்துகளை சாப்பிட வேண்டும்.

உதாரணமாக உங்களுக்கு bronchitis என்னும் பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருந்தால் உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி மூலம் தானாக குணமடைய வாய்ப்பு உள்ளது. ஆனால் இதற்கு அதிக நாட்கள் தேவைப்படும்,. இந்நேரத்தில் நுண்ணுயிர் கொல்லி மருந்தினை உட்கொண்டால் விரைவில் குணமடையலாம்.

ஆனால் meningitis அல்லது pneumonia போன்ற நோய்கள் ஏற்படும் பொழுது உங்களுக்கு நிச்சயம் நுண்ணுயிர் கொல்லி மருந்து தேவைப்படும். இல்லையென்றால் இந்நோய்களை குணப்படுத்த முடியாமல் மரணம் ஏற்படலாம்.

சாதாரண காய்ச்சலுக்கு நுண்ணுயிர் கொல்லி தேவையில்லை, ஆனால் காய்ச்சல் வேறு பாக்டீரியா தொற்று நோய்களால் ஏற்படும் பொழுது நுண்ணுயிர் கொல்லி அவசியமாகிறது.

மருத்துவர்கள் நம் உடம்புக்கு செலுத்தும் தடுப்பு ஊசியில் என்ன உள்ளது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Feb 26, 2012 11:49 pm

அருமையான விளக்கம் சிவா - புதிய செய்திகளை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Feb 27, 2012 12:08 pm

பகிர்விக்கு நன்றி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
மருத்துவர்கள் நம் உடம்புக்கு செலுத்தும் தடுப்பு ஊசியில் என்ன உள்ளது? 1357389மருத்துவர்கள் நம் உடம்புக்கு செலுத்தும் தடுப்பு ஊசியில் என்ன உள்ளது? 59010615மருத்துவர்கள் நம் உடம்புக்கு செலுத்தும் தடுப்பு ஊசியில் என்ன உள்ளது? Images3ijfமருத்துவர்கள் நம் உடம்புக்கு செலுத்தும் தடுப்பு ஊசியில் என்ன உள்ளது? Images4px
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 27, 2012 12:10 pm

கேசவன் wrote:பகிர்விக்கு நன்றி

மன்னிக்கவும், இது பகிர்வு இல்லை. என்னுடைய பதிவு! சிரி

மருத்துவர்கள் நம் உடம்புக்கு செலுத்தும் தடுப்பு ஊசியில் என்ன உள்ளது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Feb 27, 2012 12:12 pm

சிவா அண்ணா மற்றும் கோளவேறி அண்ணாவுக்கு நன்றி எனது கேள்விக்கு விடை அளிதமைக்கு ,
சிவா அண்ணா மேலும் நான் எந்த நோய்க்கு தடுப்பு ஊசி போடுகிறோமோ அதே நோய்க்கான வைரசியே நம்ம உடம்புக்குல்ல் மருந்தா செலுதுரத என் நண்பர் ஒருவர் கூறினார் அது உண்மையா ,
அதற்கு ஒருவர் விளக்கம் அளிதுல்ல் விடேஓவைஉம் என்னிடம் கூடுதார் நான் இன்னும் அந்த வீடியோவை பார்க்கவில்லை .

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 27, 2012 12:19 pm

சிவா wrote:
கேசவன் wrote:பகிர்விக்கு நன்றி

மன்னிக்கவும், இது பகிர்வு இல்லை. என்னுடைய பதிவு! சிரி
பதிவை பதிந்ததற்கு நன்றி சிவா.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Feb 27, 2012 12:20 pm

சிவா wrote:
கேசவன் wrote:பகிர்விக்கு நன்றி

மன்னிக்கவும், இது பகிர்வு இல்லை. என்னுடைய பதிவு! சிரி
சிவா அவர்களே நீங்கள் ஒரு நடமாடும் பல்கலைகழகம் .உங்களுக்கு தெரிந்த செய்தியை இங்கே மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டதிற்கு நன்றி என்று கூறினேன்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
மருத்துவர்கள் நம் உடம்புக்கு செலுத்தும் தடுப்பு ஊசியில் என்ன உள்ளது? 1357389மருத்துவர்கள் நம் உடம்புக்கு செலுத்தும் தடுப்பு ஊசியில் என்ன உள்ளது? 59010615மருத்துவர்கள் நம் உடம்புக்கு செலுத்தும் தடுப்பு ஊசியில் என்ன உள்ளது? Images3ijfமருத்துவர்கள் நம் உடம்புக்கு செலுத்தும் தடுப்பு ஊசியில் என்ன உள்ளது? Images4px
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Feb 27, 2012 12:21 pm

மூக்கு, தொண்டை, காதுகள் மற்றும் மார்பு போன்றவற்றில் ஏற்படும் நோய்கள் வைரஸ்களால் ஏற்படுகிறது. காய்ச்சல் போன்ற நோய்கள் கூட வைரஸ்களால் ஏற்படுகிறது. வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி குடலில் ஏற்படும் ஒருவித வைரஸ் தொற்று காரணமாக ஏற்படலாம். இவ்வாறான நோய்த்தொற்றுகள் ஏற்படும் பொழுது அதாவது வைரஸ் தாக்குதல்களால் ஏற்படும் நோய்களுக்கு ஆண்டிபயாடிக் தேவையில்லை. ஆனால் மருத்துவர்கள் பணம் ஈட்டும் குறிக்கோளில் உங்களுக்கு இம்மருந்துகளை பரிந்துரைப்பார்கள்.

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

நுண்ணுயிர் கொல்லிகள் நம் உடலில் உள்ள நல்ல செல்களை அழித்துவிடுகிறது எனபதும் உண்மைதான், ஆனால் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயின் தாக்கம் அதிகரிக்கும் பொழுது நுண்ணுயிர் கொல்லிகள் அவசியமாகிறது. ஆனால் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே இந்த வகை மருந்துகளை சாப்பிட வேண்டும்.

சூப்பருங்க சூப்பருங்க
நல்ல அவசியமான தகவல் அண்ணா.....
பொதுவாக நான் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் சொல்லும் வார்த்தை ஊசி வேணாம்,மாத்திரையே குடுங்க என்பதே
ஆனால் தடுப்பூசி என்பது அவசியம என்பதால் அதனை மறுக்க மாட்டேன் ஆனால் அதன் அவசியம் என்ன என்பதோ அவர் நமக்கு என்ன ஊசி போடுகிறார் என்பதையோ அறிந்ததுமில்லை அறிந்துகொள்ள முற்பட்டதும் இல்லை.....
ஆனால் இனி அப்படி இருக்க கூடாது என உங்களின் தகவலில் அறிந்தேன்.....நன்றி அண்ணா...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக