புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடைந்து போகும் கனவுகள்       - வெண்ணிலா பாரதி  - Page 3 Poll_c10உடைந்து போகும் கனவுகள்       - வெண்ணிலா பாரதி  - Page 3 Poll_m10உடைந்து போகும் கனவுகள்       - வெண்ணிலா பாரதி  - Page 3 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
உடைந்து போகும் கனவுகள்       - வெண்ணிலா பாரதி  - Page 3 Poll_c10உடைந்து போகும் கனவுகள்       - வெண்ணிலா பாரதி  - Page 3 Poll_m10உடைந்து போகும் கனவுகள்       - வெண்ணிலா பாரதி  - Page 3 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடைந்து போகும் கனவுகள்       - வெண்ணிலா பாரதி  - Page 3 Poll_c10உடைந்து போகும் கனவுகள்       - வெண்ணிலா பாரதி  - Page 3 Poll_m10உடைந்து போகும் கனவுகள்       - வெண்ணிலா பாரதி  - Page 3 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
உடைந்து போகும் கனவுகள்       - வெண்ணிலா பாரதி  - Page 3 Poll_c10உடைந்து போகும் கனவுகள்       - வெண்ணிலா பாரதி  - Page 3 Poll_m10உடைந்து போகும் கனவுகள்       - வெண்ணிலா பாரதி  - Page 3 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடைந்து போகும் கனவுகள் - வெண்ணிலா பாரதி


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

பேனாமுனைபாரதி
பேனாமுனைபாரதி
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 20/02/2012

Postபேனாமுனைபாரதி Mon Mar 12, 2012 2:54 pm

First topic message reminder :

உடைந்து போகும் கனவுகள்       - வெண்ணிலா பாரதி  - Page 3 Dreamsmirror
கனவுகள் !
காலங்கள் பல சென்றும்
கலையாத நிலவுகள் - அவை

நிறையாத ஜாடியை
நிறைய வைக்க போராடும்
நிறமுள்ள தண்ணீர் - அவை

புற்களின் பலத்தையும்
பூக்களின் குணத்தையும்
அறிய துடிக்கும் வீரப்புயல்கள் - அவை

ஆதி மனிதனின் ஆற்றலை கொண்டு
ஆயிரம் நூற்றாண்டுகள் கழித்துப் படைத்த
அற்புதமான சிற்பங்கள் - அவை

இருப்பினும்
உற்று நோக்கினாலன்றி எவரும்
காண இயலாத
ஓர் கூழாங்கல்பட்டு
சுக்கு நூறாகிவிட்டது சில
உடைந்து போகும் கனவுகள்

- வெண்ணிலா பாரதி அன்பு மலர்

என் வாழ்வின் வெண்ணிலவும் இந்த வெண்ணிலா பாரதியே

- இவண்
பேனாமுனைபாரதி சூப்பருங்க




உடைந்து போகும் கனவுகள்       - வெண்ணிலா பாரதி  - Page 3 Rosehk

- இவண்

[i]பேனாமுனைபாரதி

[/i]

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 14, 2012 12:31 pm


புதுசா நடக்கல தான்...எப்பவும் உங்களுக்கு தான் அது நடக்கும்...இன்னைக்கு எனக்கு நடக்குதே...அந்த ஆரம்ப அதிர்ச்சி

வாய தோறந்தா ஒரே போயி

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 14, 2012 12:36 pm

இரா.பகவதி wrote:வாய தோறந்தா ஒரே போயி
பகவதி முதல்ல உங்களுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கிற நல்ல டியூஷன் வாத்தியாரைத் தேடனும்.....அது தான் இப்போ என் முதல் கடமை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Mar 14, 2012 12:54 pm

அதிபொண்ணு wrote:
இரா.பகவதி wrote:வாய தோறந்தா ஒரே போயி
பகவதி முதல்ல உங்களுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கிற நல்ல டியூஷன் வாத்தியாரைத் தேடனும்.....அது தான் இப்போ என் முதல் கடமை

அத மொதல்ல செய்யுமா. ஆமோதித்தல்


அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 14, 2012 12:59 pm

ஜேன் செல்வகுமார் wrote:அத மொதல்ல செய்யுமா. ஆமோதித்தல்
அந்த அளவுக்கா அண்ணா நீங்க அவரால பாதிக்கப்பட்டிருக்கீங்க? ஜாலி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Mar 14, 2012 1:08 pm

அதிபொண்ணு wrote:
ஜேன் செல்வகுமார் wrote:அத மொதல்ல செய்யுமா. ஆமோதித்தல்
அந்த அளவுக்கா அண்ணா நீங்க அவரால பாதிக்கப்பட்டிருக்கீங்க? ஜாலி

நானே ஈகரைக்கு வந்த பிறகுதான் தமிழ்ல ஓரளவுக்கு எழுதுறேன்,படிக்குறேன் இதுல பஹா பண்ணுற கொடுமை இருக்கே!!!
என்ன கொடுமை சார் இது

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 14, 2012 1:08 pm

பகவதி முதல்ல உங்களுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கிற நல்ல டியூஷன் வாத்தியாரைத் தேடனும்.....அது தான் இப்போ என் முதல் கடமை
அதி நீங்களே தமிழ் சொல்லி குடுதுருங்களேன்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 14, 2012 1:10 pm

அத மொதல்ல செய்யுமா
ஒரு சின்ன பொண்ணு முன்னாடி உங்க தம்பியோட மானத்த வாங்கிடிங்களே அண்ணா , நெஞ்சம் பொறுக்கவில்லை

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Wed Mar 14, 2012 1:11 pm

அருமையான கவிதை பாரதி அண்ணே



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 14, 2012 1:13 pm

அந்த அளவுக்கா அண்ணா நீங்க அவரால பாதிக்கப்பட்டிருக்கீங்க?
நம்மால் பாதிக்கபட்டவர்களும் சோதிக்கபட்டவர்களும் எண்ணில் அடங்கா

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 14, 2012 1:13 pm

ஜேன் செல்வகுமார் wrote:
நானே ஈகரைக்கு வந்த பிறகுதான் தமிழ்ல ஓரளவுக்கு எழுதுறேன்,படிக்குறேன் இதுல பஹா பண்ணுற கொடுமை இருக்கே!!!
என்ன கொடுமை சார் இது
சிப்பு வருது பாவம் உண்மையில் ஈகரை தமிழ் களஞ்சியமா அல்லது தெலுங்கின் இருப்பிடமா என்று உங்களுக்கு சந்தேகமே வந்திருக்குமே?
இரா.பகவதி wrote:அதி நீங்களே தமிழ் சொல்லி குடுதுருங்களேன்
ஏன் பகவதி எனக்கு தெரிஞ்ச கொஞ்ச நஞ்ச தமிழ் மீது உங்களுக்கு அப்படியென்ன காண்டு? நக்கல் நாயகம்

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக