புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
தேசிய மொழி ஹிந்தி என நம்மீது திணிக்கப் பட்ட ஹிந்தியை
அறியாததனால் பாருங்க நம்ம நியூக்ளியர் சைண்டிஸ்ட்
மகாபிரபுவுக்கு வந்த சோதனைய.
அவருடைய ஆக்கபூர்வமான புதிய நியூக்ளியர் கண்டுபிடிப்ப கேள்விப்பட்டு பாபா அடாமிக் ரிசர்ச் சென்டரிலிரிந்து அவரையும் அவரின் கண்டு பிடிப்பையும் காண அழைத்திருந்தார்கள்.
அவர் மும்பை வந்திறங்கியவுடன் ஒரு தொலைபேசி எண்ணுக்கு அழைத்தால் அவரை அழைத்துச் செல்வதாக சொல்லி இருந்தார்கள். இந்த அப்பாயின்ட்மென்ட்டை தவற விட்டால் வேறு வாய்ப்பு இல்லை என்றும் சொல்லி விட்டார்கள்.
நம் மகாபிரபுவும் மிக உற்சாகமாக தன் கண்டுபிடிப்பை அதி ஜாக்கிரதையாக பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டு தயாராகி - அவர்கள் சொன்ன தொலை பேசி என்னை அழைத்தார்.
ஒரு இனிமையான பெண் குரல் கேட்டு மயக்கம் போடாத நிலைக்கானார் மகாபிரபு - ஐயோ நம்மள இந்த பொண்ணா பிக் பண்ணி கூட்டிட்டு போகப் போவுது என்று. ஆனால் அந்தப் பெண்ணோ சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள்.
நம்ம மகாபிரபுவுக்கோ ஹிந்தி அறியாத காரணத்தால் தான் அந்தப் பெண் அவர் பதிலை எதிர்பார்த்து சொன்னதையே சொல்கிறாளோ என டவுட் வந்திடிச்சு.
கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் முயன்றார் - அந்தப் பெண்ணோ மீண்டும் மீண்டும் அதையே சொன்னாள்.
வாழ்க்கையே வெறுத்து மகாபிரபு ரயிலேறி நம்ம ஊருக்கே வந்துட்டார்.
மாணிக்: என்ன பிரபு என்ன ஆச்சுன்னு ஆவலுடன் விசாரித்தார்
மகாபிரபு: இல்ல மாணிக் ஹிந்திய ஒழுங்கா படிக்காம போனதால இப்ப பாரு ஒரு நல்ல வாய்ப்பை இழந்துட்டேன்னு வருந்தினார்
மாணிக்: பரவால்ல விடு மச்சான் உன் கண்டுபிடிப்ப யூஸ் பண்ண அவங்களுக்கு குடுத்து வைக்கல அவ்ளோதான் என்றார்
மகாபிரபு: இடைமறித்து டேய் நா அத சொல்லலடா - அந்த பொண்ண மிஸ் பண்ணிட்டனேடான்னு ஓன்னு அழுதார்.
மாணிக்: அடப் பாவி என்றபடியே - சரி சொல்லுடா அந்தப் பொண்ணு என்ன சொன்னா திரும்பி திரும்பி?
மகாபிரபு: இல்லடா நா இப்ப பிசியா இருக்கேன் நீங்க ட்ரை பண்ணினா நா வரேன் உங்க கூடன்னு சொன்னாடா.
மாணிக்: டேய் லூசு அப்படி எல்லாம் சொல்லி இருக்க மாட்டா - ஹிந்தில சொன்னத சொல்லுடாண்ணப்ப
மகாபிரபு: ஒ அதுவா - ஆப்கா நம்பர் பகுத் தேர் மே பிசி லக்தா ஹாய் - தோடி பாத் மே ட்ரை கீஜியே ன்னு சொல்ல,
மாணிக்: விழுந்து விழுந்து சிரிக்க -
மகாபிரபு: டேய் என்னடா சொன்னா சொல்லுடா - என்ன பிடிச்சிருக்காமா அவளுக்கு ன்னு அப்பாவியா கேக்க
மாணிக்: டேய் இது வந்து லைன் ரொம்ப நேரமா பிசி, கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் ட்ரை பண்ணுங்கன்னு சொல்றதுடான்னு சொல்ல, பிரபு வெக்கத்தில நெளிய ஆரம்பிச்சிட்டார்.
மகாபிரபு: அடக் கொடுமையே வந்த சான்சும் போச்சா இந்த ஹிந்தி தெரியாததுனால ன்னு வருத்தப்பட்டார்.
மாணிக்: சரி அத விடு - உன்னோட கண்டுபிடிப்பு என்னன்னு சொல்லேன்
மகாபிரபு: பாபா அடாமிக் செண்டர்ல தான் காட்ட முடியல சரி நீயாவது பாருன்னு பெட்டிய திறந்தார். ஒரு சின்ன பாட்டிலில் வெள்ளை கலர் பொடி, இன்னொரு பாட்டிலில் நீலக் கலர் துகள்கள், இன்னொரு பாட்டிலில் இளமஞ்சள் நிறத்தில் ஒரு பொடி.
மாணிக்: டேய் டேய் பாத்துடா, பாத்து ஹேண்டில் பண்ணுடா - நியூக்ளியர் பவுடர் கொட்டி நம்ம ஊரே அழிஞ்சிடப் போவுதுடா ன்னு மாணிக் கத்த
மகாபிரபு: டேய் மச்சி நீ தப்பா புரிஞ்சிக்கிட்டேடா - அது வெறும் சோப்பு பொடிதாண்டான்னு சொல்ல மாணிக்குக்கு மயக்கமே வந்திடுச்சு.
மாணிக்: ஏண்டா நல்ல வேளை இதை நீ பாபாக்காரங்க கிட்ட காட்டல, காட்டி இருந்த நீ பேபே ஆயிருப்படா.
மகாபிரபு: டேய் என்ன என்னவேனா சொல்லு என் கண்டுபிடிப்ப எதுவும் சொல்லாத.
மாணிக்: ஆமா பொல்லாத கண்டுபிடிப்பு - போயி வேற வேலை இருந்தா பாருடா.
மகாபிரபு: டேய் கேளேன் என்னன்னு மகாபிரபு கெஞ்ச
மாணிக்: சரி சொல்லித் தொலைடா
மகாபிரபு: ரெண்டு ஸ்பூன் சர்ப் பவுடர், ரெண்டு ஸ்பூன் ரின் சோப்பு துகள் அப்புறம் ரெண்டு ஸ்பூன் நிர்மா பவுடர் இத மிக்ஸ் பண்ணினா என்னோட நியூக்ளியர் பவுடர் வந்திடும்.
இத நீ யூஸ் பண்ணி பாரேன் தண்ணி இல்லாம இத துணில தேச்சாக் கூட போதும் ன்னு சொல்ல
மாணிக்: துணி கிழிஞ்சிடுமோ - துணி இருந்தாதான துவைக்க அப்படீன்னு சிரிக்க
மகாபிரபு: டேய் எனக்கு கெட்ட கோவம் வந்துரும் -தண்ணிப் பிரச்சினைக்கும், அழுக்கு பிரச்சினைக்கும் ஒரே தீர்வுதான் என் கண்டுபிடிப்பு, அது தெரியாம சிரிக்காதடா.
மாணிக்: டேய் சொல்லேன் - எதுக்காக நியூக்ளியர் ன்னு பேர் வெச்ச?
மகாபிரபு: அதுவா புதுசா சுத்தம் பண்ற பவுடர்னால அப்படி வெச்சசேன்டா
மாணிக்: உனக்கு ஹிந்தி தெரியாதனால நம்ம மானம் கப்பல் ஏறாம போச்சு
"மானம் காத்த மவராசா மகாபிரபு" ன்னு
இன்னிலேரிந்து உனக்கு பட்டம் தரேன்டான்னு
சொல்லி விழுந்தடிச்சு ஓடி தப்பித்தார் மாணிக்.
நியூ கிளியர் பவுடர் ன்னு மகாபிரபு சொன்னத
நியூக்ளியர் பவர் ன்னு தப்பா பாபாக்காரங்க புரிஞ்சிகிட்டதுக்கு
நம்ம மகாபிரபு பாவம் என்ன பண்ணுவார் சொல்லுங்க?

ராமன் உங்க கோச்சிங் தானா? நெனச்சேன் நல்லா இருந்த பிரபு ஏன் இப்படி ஆனாருன்னு.பிஜிராமன் wrote:இரா.பகவதி wrote:பிஜிராமன் உண்மையா சொல்லுங்க அவ்ருக்கு இந்த ஐடியா கூடுதது நீங்க தானே,
டவுட் கேக்குறேன் இங்கிர பெருல அவர நல்ல மூளை குலம்ப வைச்சி இந்த மாதிரி யோசிக்க வச்சிருக்கீங்க
பிரபு அண்ணா இதுக்கு முன்னாடி இத விட கேவலமா யோசிச்சிட்டு இருந்தாரு, நான் டவுட் கேட்டதுக்கு அப்றம் தான், இந்த அளவு அவரோட அறிவுள்ள முன்னேற்றம் ஏற்பட்டிருக்கு........இந்த உண்மை இங்க எத்தனை பேருக்கு தெரியும்........
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
பாவம் அண்ணா இப்படி எல்லாரும் சேர்ந்து அவரை கிண்டலடிக்குறீங்களே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல ஸ்போர்டிவ்வாக எடுத்துக் கொண்டு ரசிச்சதுக்கு நன்றி பிரபு.மகா பிரபு wrote:உண்மையில் உங்கள் நகைச்சுவை திறனுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு இந்த பதிவு. உங்களின் நகைச்சுவை திறனை கண்டு மெய்சிலிர்கிறேன்.
நண்பர் மாணிக் நேரில் பேசும்போது இப்படித்தான் என்னை கலாய்ப்பார். அதை நேரில் கண்டது போலவே உள்ளது உங்கள் பதிவு...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பாதி வழில ஹோசூர்ல இறங்கிட்டதா கேள்விப் பட்டேன் பகவதி.இரா.பகவதி wrote:மும்பை போனப சோதபிரிசி அதனால இப்போ பிரபு அண்ணா ஐஎஸ்ஆர்ஓ ல ஒரு கல்ல்ஃபர் வந்துர்குனு போய்ருகாரு போன தடவ சோதபினா மாதிரி இந்த தடவ சோதபிற கூடாதுங்குறதுக்காக கூடவே ஹிந்தி தெரிஞ்ச நம்ம மாணிக் அண்ணாவைஉம் கூட குபிட்டு போய்ருகாருநல்ல நகைச்சுவை கொலவெறி.... சம்பந்தப்பட்ட இருவரும் இன்னும் பின்னூட்டம் போடவில்லையே
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அய்யா கொலவெறி...கூத்தாடும் நகைச்சுவையால் பூத்தாடும் சிரிப்பு மலர்கள்...
மகாப்பிரபு விஞ்ஞானி என்பது இப்போதுதான் தெரியும்?!...
வாழ்க அவரின் அறிவியல் அறிவு...வளர்க அவரது கண்டுபிடிப்புத் திறன்...
மகாப்பிரபு விஞ்ஞானி என்பது இப்போதுதான் தெரியும்?!...
வாழ்க அவரின் அறிவியல் அறிவு...வளர்க அவரது கண்டுபிடிப்புத் திறன்...
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
பிரபு அண்ணா ஹிந்தி கத்துக்குறது ஒரு பக்கம் இருக்கட்டும் பகவதி....நீங்க எப்போ தமிழை ஒழுங்கா கத்துக்க போறீங்க? அதைச் சொல்லுங்க முதல்ல.....இரா.பகவதி wrote:அய்யோ பிரபு அண்ணாவோட பாசமலரா வாங்க,நாங்க அவர ஒட்டுரோம கொஞ்சம் மனசாட்சிய தொட்டு சொல்லுங்க , உங்க அண்ணான புப்ளிக ஃப்யூஸ் வாங்க வைக்குறது நீங்க பேரு வாங்குறது நாங்களா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நன்றி சுதா. பிரபு ஹிந்தி கத்துக்காம அந்த பொண்ண மிஸ் பண்ணினதுக்கு ஓவர் பீளிங்க்ஸாம். ஆறுதல் சொல்லுங்க அவருக்கு.உதயசுதா wrote:
ஆனா பிரபு மாதிரி யாரும் ஹிந்தி கத்துக்காம இருந்துடாதீங்க.
எல்லாரும் ஹிந்தி கத்துக்க முயற்சி செய்யுங்க
நியூக்ளியர் பவர் & நியூக்ளியர் பவுடர் - அழகான கற்பனை நகைச்சுவை.
இறுதியில் மகாவுக்கும், மாணிக்கிற்கும் இடையில் நிகழ்ந்த வார்த்தைக் கலவரத்தில் யாராலும் சிரிக்காமல் இருக்க முடியாது.
பஹூத் அச்சா...!
இறுதியில் மகாவுக்கும், மாணிக்கிற்கும் இடையில் நிகழ்ந்த வார்த்தைக் கலவரத்தில் யாராலும் சிரிக்காமல் இருக்க முடியாது.
பஹூத் அச்சா...!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அதிபொன்னு அதான் ஈகரைக்கு வந்துடோம்லா ,இனிமலே அய்யவோட தமிழ பாத்து தலை மேல கைய வைப்ப ( எத்தன நாள் தான் மூக்கு மேலயே வேரல வைக்கிறது கொஞ்சம் மாதுங்கப்பா]பிரபு அண்ணா ஹிந்தி கத்துக்குறது ஒரு பக்கம் இருக்கட்டும் பகவதி....நீங்க எப்போ தமிழை ஒழுங்கா கத்துக்க போறீங்க? அதைச் சொல்லுங்க முதல்ல.....
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6