புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_c10நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_m10நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_c10 
6 Posts - 46%
heezulia
நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_c10நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_m10நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_c10நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_m10நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_c10நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_m10நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_c10நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_m10நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_c10நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_m10நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_c10 
372 Posts - 49%
heezulia
நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_c10நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_m10நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_c10நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_m10நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_c10நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_m10நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_c10நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_m10நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_c10 
25 Posts - 3%
prajai
நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_c10நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_m10நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_c10 
6 Posts - 1%
sugumaran
நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_c10நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_m10நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_c10நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_m10நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_c10நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_m10நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_c10நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_m10நடிகை அல்போன்சா கைது இல்லை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகை அல்போன்சா கைது இல்லை

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 11, 2012 2:03 pm

காதலன் தற்கொலை வழக்கில்
நடிகை அல்போன்சா கைது இல்லை

சென்னை : காத லன் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், நடிகை அல்போன்சாவை கைது செய்யும் திட்டத்தை போலீசார் கைவிட்டனர். இதனால், காதலனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரபல கவர்ச்சி நடிகை அல்போன்சா, தனது கணவர் நோபலை விட்டு பிரிந்து விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவரது காதலன் வினோத்குமார். அல்போன்சாவுக்கு வயது 32. ஆனால் வினோத்குமாருக்கு வயது 26. சுமார் 6 வயது இளையவரை அல்போன்சா காதலித்து வந்தார்.

இந்நிலையில், அல்போன்சா வீட்டில் வினோத்குமார் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசார் விசாரணைக்கு பயந்துபோன அல்போன்சாவும் 32 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். தீவிர சிகிச்சைக்கு பிறகு நேற்று வீடு திரும்பினார் அல்போன்சா. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்த தகவல்கள் வருமாறு:

நானும் வினோத்குமாரும் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தோம். எனக்கு விவாகரத்து கிடைத்தவுடன் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தோம். இதுகுறித்து அவரது பெற்றோரிடமும் பேசினார். ஆனால் திருமணத்துக்கு அவர்கள்தான் எதிர்ப்பு தெரிவித்தனர். நாங்கள் இருவரும் கடந்த 9 மாதமாக ஒரே வீட்டில் வசித்து வருகிறோம். ஒரே அறையில்தான் தூங்குவோம். என்னுடைய மகனைக்கூட தன் மகனாகவே பார்த்து கவனித்துக் கொண்டார். நான் துபாய் நடன நிகழ்ச்சிக்கு சென்றபோது கூட என் மகனை நன்றாக பார்த்துக் கொண்டார். அவருக்கும் வருமானம் இல்லை. இதனால் செலவுக்கு பெற்றோரை எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. பலமுறை அம்மாவிடம் பணம் வாங்கி வந்து செலவு செய்தோம்.செலவுக்கு கஷ்டமாக இருந்ததால் மீண்டும் நடிக்க முடிவு செய்திருந்தேன். நாங்கள் சந்தோசமாகத்தான் இருந்தோம். ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை.

இவ்வாறு போலீசில் அல்போன்சா கூறினார். வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. ஆனால், தற்கொலைக்கு அல்போன்சா தூண்டினாரா என்று போலீசார் விசாரணை நடத்தினர். அதற்கான எந்த ஆதாரமும் போலீசுக்கு கிடைக்கவில்லை. வினோத்குமாரின் கடிதம் கூட இல்லை. அதனால் வினோத்குமார் தற்கொலை வழக்கில் நடிகையை கைது செய்யும் முடிவை போலீசார் கைவிட்டனர்.

அதே நேரத்தில், தற்கொலைக்கு முயன்றதாக நடிகை அல்போன்சா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தற்கொலைக்கு முயன்றவரை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதனால் அந்த வழக்கிலும் போலீசார் கைது செய்யும் முடிவையும் கைவிட்டனர். இதனால் இரு வழக்கிலும் கைது செய்யும் முடிவை போலீசார் கைவிட்டனர். இந்த தகவல் தெரிந்ததால், வினோத்குமாரின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் செய்ய இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

21 சவரன் நகை எங்கே? வினோத்குமார் தந்தை புகார்

வினோத்குமாரின் தந்தை பாண்டியன், சென்னை போலீஸ் கமிஷனரிடம் நேற்று அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த 4ம் தேதி நள்ளிரவு ஒரு மணியளவில், வினோத்குமார் செல்போனில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் எடுத்து பேசியபோது, எதிர்முனையில் நடிகை அல்போன்சா, ‘உங்கள் மகன் தற்கொலை செய்து கொண்டார்’ என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். நாங்கள் பதறியபடி சென்றோம்.

அங்கு என்னுடைய மகன் சடலம் கார் பார்க்கிங்கில் கிடத்தப்பட்டிருந்தது. மூக்கு, வாய் பகுதியில் ரத்தம் இருந்தது. அவன் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தபோது, அங்குள்ள சுவற்றில் பல இடங்களில் ரத்தக்கறை படிந்திருந்தது. மேலும், அவனது தலையிலும் காயம் இருந்தது. எனவே, என் மகன் சாவில் மர்மம் உள்ளது.

இதுதொடர்பாக ராபர்ட், அல்போன்சா, அவருடைய அம்மா ஆகியோர் மீது சந்தேகம் உள்ளது. அவர்கள்தான் வினோத்தை கொலை செய்திருக்க வேண்டும். இதுதொடர்பாக 3 பேரையும் கைது செய்ய வேண்டும். என் மகன் எப்போதும் 12 சவரனில் முறுக்கு செயின், 2 சவரன் மோதிரம், 7 சவரன் பிரேஸ்லெட் என 21 சவரன் நகை அணிந்திருப்பான். அந்த நகைகள் மாயமாகி உள்ளது. இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.

thinakaran

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 11, 2012 2:04 pm

நடிகை அல்போன்சா கைது இல்லை Tamil-Daily-News-Paper_73578608037

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Mar 11, 2012 4:19 pm

எதுக்கெடுத்தாலும் என்ன பிரச்சனை வந்தாலும் தற்கொலை தான் தீர்வு என்று ஏன் தான் நினைக்கிறார்களோ
அதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அதி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 11, 2012 4:27 pm

எதுக்கெடுத்தாலும் என்ன பிரச்சனை வந்தாலும் தற்கொலை தான் தீர்வு என்று ஏன் தான் நினைக்கிறார்களோ

அதி பொண்ணு அது கொலையா இல்லை தற்கொலைய என்று தெரியவில்லை

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Mar 11, 2012 4:32 pm

இரா.பகவதி wrote:
அதி பொண்ணு அது கொலையா இல்லை தற்கொலைய என்று தெரியவில்லை
இதில் இப்படி வேறு ஒரு விஷயம் இருக்கிறதா? அட கடவுளே

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 11, 2012 4:36 pm

இதில் இப்படி வேறு ஒரு விஷயம் இருக்கிறதா? அட கடவுளே
ஆமாம் அதிபொண்ணு ,
இன்னைக்கு கல்யாண வீடு ஏதும் இல்லையா

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Mar 11, 2012 4:39 pm

எங்க.....சுதந்திரத்துக்கு ஆசபட்டு ஒருத்தரும் கல்யாணம் பன்னிக்க மாட்டேங்குறாங்க.....நானும் ஏதாவது விருந்து நடக்காதான்னு பார்த்துக்கிட்டே இருக்கேன்.
ஆனால் அடுத்த வாரம் ஞாயிறு கோயில் திருவிழா.அதில் கடாவெட்டு கண்டிப்பாக இருக்கும் புன்னகை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 11, 2012 4:42 pm

என்னா கணக்குல இவ 32 மாத்திரை சாப்பிட்டு இருக்கா.
பவர் இல்லாத மாத்திரைகளை சாப்பிட்டு சும்மா போலீசுக்கு தண்ணி காமிச்சு இருப்பா.

நடிகைகளின் பொழப்பே இதுதானப்பா. இவளை விரும்பினவன் செத்து போய்ட்டான்.ஆனா இவ அடுத்து யாரு என்று தேடிட்டு போய்ட்டே இருப்பா.இதெல்லாம் ஒரு பொழப்பு .......து தேறி

நடிகை அல்போன்சா கைது இல்லை Uநடிகை அல்போன்சா கைது இல்லை Dநடிகை அல்போன்சா கைது இல்லை Aநடிகை அல்போன்சா கைது இல்லை Yநடிகை அல்போன்சா கைது இல்லை Aநடிகை அல்போன்சா கைது இல்லை Sநடிகை அல்போன்சா கைது இல்லை Uநடிகை அல்போன்சா கைது இல்லை Dநடிகை அல்போன்சா கைது இல்லை Hநடிகை அல்போன்சா கைது இல்லை A
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 11, 2012 4:43 pm

எங்க.....சுதந்திரத்துக்கு ஆசபட்டு ஒருத்தரும் கல்யாணம் பன்னிக்க மாட்டேங்குறாங்க.....நானும் ஏதாவது விருந்து நடக்காதான்னு பார்த்துக்கிட்டே இருக்கேன்.
ஆனால் அடுத்த வாரம் ஞாயிறு கோயில் திருவிழா.அதில் கடாவெட்டு கண்டிப்பாக இருக்கும்

நீங்கள் உண்மையாக கூறுகிர்களா இல்லை என்னை கடுபேதுவதற்காக இப்படி சொல்லுகிறீர்களா

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Mar 11, 2012 4:51 pm

இரா.பகவதி wrote:
நீங்கள் உண்மையாக கூறுகிர்களா இல்லை என்னை கடுபேதுவதற்காக இப்படி சொல்லுகிறீர்களா
அட உண்மையாத்தான்...உங்களை கடுப்பேத்தணும்னா இன்னைக்கே ஒரு கடாவெட்டுன்னு சொல்லிருக்க மாட்டேனா?

ஆமா...நீங்க யென் கடுப்பாகனும்? உங்களை யாரும் விருந்துக்கு கூப்பிடுவதே இல்லையா? ஜாலி

Sponsored content

PostSponsored content

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக