புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
38 வயது மகனுக்கு, முதல்வர் பதவியை வழங்கிய முலாயம் சிங்!! Poll_c1038 வயது மகனுக்கு, முதல்வர் பதவியை வழங்கிய முலாயம் சிங்!! Poll_m1038 வயது மகனுக்கு, முதல்வர் பதவியை வழங்கிய முலாயம் சிங்!! Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
38 வயது மகனுக்கு, முதல்வர் பதவியை வழங்கிய முலாயம் சிங்!! Poll_c1038 வயது மகனுக்கு, முதல்வர் பதவியை வழங்கிய முலாயம் சிங்!! Poll_m1038 வயது மகனுக்கு, முதல்வர் பதவியை வழங்கிய முலாயம் சிங்!! Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
38 வயது மகனுக்கு, முதல்வர் பதவியை வழங்கிய முலாயம் சிங்!! Poll_c1038 வயது மகனுக்கு, முதல்வர் பதவியை வழங்கிய முலாயம் சிங்!! Poll_m1038 வயது மகனுக்கு, முதல்வர் பதவியை வழங்கிய முலாயம் சிங்!! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian

Balaurushya
38 வயது மகனுக்கு, முதல்வர் பதவியை வழங்கிய முலாயம் சிங்!! Poll_c1038 வயது மகனுக்கு, முதல்வர் பதவியை வழங்கிய முலாயம் சிங்!! Poll_m1038 வயது மகனுக்கு, முதல்வர் பதவியை வழங்கிய முலாயம் சிங்!! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha
38 வயது மகனுக்கு, முதல்வர் பதவியை வழங்கிய முலாயம் சிங்!! Poll_c1038 வயது மகனுக்கு, முதல்வர் பதவியை வழங்கிய முலாயம் சிங்!! Poll_m1038 வயது மகனுக்கு, முதல்வர் பதவியை வழங்கிய முலாயம் சிங்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
38 வயது மகனுக்கு, முதல்வர் பதவியை வழங்கிய முலாயம் சிங்!! Poll_c1038 வயது மகனுக்கு, முதல்வர் பதவியை வழங்கிய முலாயம் சிங்!! Poll_m1038 வயது மகனுக்கு, முதல்வர் பதவியை வழங்கிய முலாயம் சிங்!! Poll_c10 
401 Posts - 48%

282 Posts - 34%

72 Posts - 9%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23
38 வயது மகனுக்கு, முதல்வர் பதவியை வழங்கிய முலாயம் சிங்!! Poll_c1038 வயது மகனுக்கு, முதல்வர் பதவியை வழங்கிய முலாயம் சிங்!! Poll_m1038 வயது மகனுக்கு, முதல்வர் பதவியை வழங்கிய முலாயம் சிங்!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

38 வயது மகனுக்கு, முதல்வர் பதவியை வழங்கிய முலாயம் சிங்!!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 11, 2012 12:07 pm

லக்னோ: உத்தர பிரதேச முதல்வராக சமாஜ்வாதி கட்சி யின் மாநில தலைவரும், முன்னாள் முதல்வர் முலாயம் சிங்கின் மகனுமான அகிலேஷ் யாதவ், வரும் 15ம் தேதி பதவியேற்கிறார். அவருடன் அமைச்சர்கள் பலரும் பதவியேற்கின்றனர். 38 வயது மகனுக்கு, முதல்வர் பதவியை வழங்கிய முலாயம் சிங்கிற்கு, நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அதேநேரத்தில், தள்ளாத வயதிலும் விடாப்பிடியாக பதவியில் நீடிக்கும் பல அரசியல்வாதிகளுக்கு, இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உ.பி., மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி, 224 இடங்களை பெற்று, தனிப் பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து, புதிய முதல்வராக, 73 வயதான முலாயம் சிங் தேர்வு செய்யப்படுவாரா அல்லது 38 வயதான அவரது மகன், அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், உ.பி., மாநிலத்தின் அடுத்த முதல்வராக, அதாவது சட்டசபை கட்சித் தலைவராக முலாயம் சிங்கின் மகனான, 38 வயது அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். அகிலேஷ் யாதவ் முதல்வராவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்பட்ட, சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அசம்கானே, அகிலேஷ் பெயரை முன்மொழிந்தார்; முலாயம் சிங்கின் சகோதரர், சிவ்பால் சிங் யாதவ் வழிமொழிந்தார். இதையடுத்து, புதிய முதல்வராக, சட்டசபை கட்சித் தலைவராக அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். வரும் 15ம் தேதி, அவர் முதல்வராகப் பதவியேற்கிறார். அவருடன் அமைச்சர்கள் பலரும் பதவியேற்பர். இதன்மூலம், உ.பி., மாநிலத்தின் இளம் முதல்வர் என்ற பெருமையை பெறுவார்.
முலாயமிற்கு பாராட்டு: இளைஞராக இருக்கும் அகிலேஷை முதல்வராக்குவதா என, சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர்களை சமாதானப்படுத்தி, மகனான அகிலேஷுக்கு பதவியை வழங்கியுள்ளார், முலாயம் சிங்.

இதன்மூலம், அவருக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இளைஞர் மற்றும் பொறியாளரான அகிலேஷ், மாநிலத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்பதன் மூலம், பின்தங்கிய, உ.பி., மாநிலம் பெரும் வளர்ச்சி அடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ற வகையில், மக்களின் எதிர்பார்ப்புகளை அவர் நிறைவேற்றுவார் என்றும் நம்பப்படுகிறது.
மூத்த தலைவர்கள் அதிர்ச்சி: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி போன்றவர்கள், 88 வயதை எட்டிய போதும், கட்சியின் தலைமைப் பதவியை அடுத்த தலைமுறையினருக்கு விட்டுக் கொடுக்காமல், பதவியில் தொடர்கின்றனர். அதேபோல், வேறு பல மாநிலங்களில் உள்ள தலைவர்கள் சிலரும், பதவியை விடாமல் பிடித்துக் கொண்டுள்ளனர். இந்த நிலையில், மகனுக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்த முலாயம் சிங்கின் செயல், இதுபோன்ற தலைவர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
முன்னர் யார் யார்? இதற்கு முன், 1995ம் ஆண்டில், தன்னுடைய, 39வது வயதில், மாயாவதி முதல்வரானார். அசாம் கனபரிஷத் கட்சியின் தலைவரான பிரபுல்ல குமார் மகந்தா, 1985ம் ஆண்டில், அதாவது தன்னுடைய, 31வது வயதில், அம்மாநில முதல்வராக பதவியேற்றார். அதேபோல், காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லாவின் மகன் ஒமர் அப்துல்லாவும், தன்னுடைய, 39வது வயதில், முதல்வர் பதவியைப் பிடித்தார். அந்த வரிசையில், தற்போது அகிலேஷ் யாதவும் சேர்ந்துள்ளார்.

காங்கிரஸ் - பா.ஜ., வாழ்த்து: உ.பி.,யின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள அகிலேஷ் யாதவிற்கு, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி வாழ்த்துத் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் தகவல் தொடர்பாளர் ரஷீத் ஆல்வி கூறுகையில், ""புதிய முதல்வராக தேர்வாகியுள்ள அகிலேஷûக்கு என் வாழ்த்துக்கள். மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள அவரும், அவரின் கட்சியும் மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும். கடந்த கால அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்,'' என்றார். பா.ஜ., கட்சியின் தகவல் தொடர்பாளர் விஜய் பதக் லக்னோவில் கூறுகையில், ""அகிலேஷ் சிறப்பான நிர்வாகத்தை தருவார் என, நம்புகிறோம். ஊழல் பிரச்னைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றார்போல், அவரது அரசு செயல்பட வேண்டும்,'' என்றார்.

தினமலர்.

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Sun Mar 11, 2012 12:09 pm

நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக