புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசு செயலாளருக்கு அனுப்பிய பேக்ஸ் கடிதம் வெளியானதால் பரபரப்பு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
பகுதி நேர ஆசிரியர் பணி நியமனத்தில் அதிமுகவினர் தலையீடு
அரசு செயலாளருக்கு அனுப்பிய பேக்ஸ் கடிதம் வெளியானதால் பரபரப்பு
நாகர்கோவில் : அதிமுகவினரால் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு பகுதி நேர ஆசிரியர் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் அரசு துறை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட பேக்ஸ் நகல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் சிறப்பாசிரியர்களை நியமிக்கவும், பகுதிநேர பணியாக அவற்றை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கம்ப்யூட்டர் உள்ளிட்ட சிறப்பாசிரியர் பிரிவுகளில் ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. குமரி மாவட்டத்தில் மொத்தம் 283 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஓவியம் 89, உடற்கல்வி 95 மற்றும் தொழிற்கல்வி பிரிவில் 99 பேரும் தேர்வு செய்யப்பட ஒவ்வொரு ஒன்றியத்திலும் உள்ள வட்டார வள மையங்களில் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து நேர்முக தேர்வும் நடைபெற்றது. இந்நிலையில், திடீரென்று குமரி மாவட்டத்தில் 283 பேருக்கும் நியமன கடிதங்கள் கடந்த 2ம் தேதி ரகசியமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 7 நாட்களுக்குள் பணியில் சேரவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்ததால் பலரும் பணியில் சேர்ந்துவிட்டனர்.
அதிமுகவினரால் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கே பகுதிநேர ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே அரசு செயலாளருக்கு பரிந்துரை செய்யப்பட்ட பெயர்கள் அடங்கிய பேக்ஸ் தகவலுடன், அதில் பரிந்துரை செய்த அதிமுக முக்கிய புள்ளிகள் பலரது பெயரும் இடம் பெற்றுள்ள விபரமும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள், முன்னாள் அமைச்சர், நகர பொறுப்பாளர்கள், கான்ட்ராக்டர், அதிமுகவை தவிர இதர கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏ பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்ற பகுதி நேர ஆசிரியர் பலருக்கும் வேலை கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்களில் சிலரை தொடர்பு கொண்டபோது அவர்களுக்கு வேலை கிடைத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பட்டியலில் வரிசை எண், பெயர், ஜாதி, கோடு எண், துறை என்று கம்ப்யூட்டரில் டைப் செய்யப்பட்டு, அருகே பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்கள் உள்ளன. சென்னையில் உள்ள அரசு செயலாளர் ஒருவரது எண்ணுக்கு இந்த பட்டியல் பேக்ஸ் செய்யப்பட்டுள்ளது.
தினகரன்

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
முன்னெல்லாம் ஒரு 10 % பணம் குடுத்து இன்னொரு 10 % அரசியல் வாதிகளின் செல்வாக்கிலும் அப்புறம் இன்னொரு 10 % வேறு செல்வாக்கிலும் போயிட்டு இருந்தது. இப்ப என்னடான்னா 100 % அரசியல் வாதிகளின் செல்வாக்கில் போகுது. இந்த வாத்தியார்கள் என்ன சொல்லித் தர போறாங்களோ மாணவர்களுக்கு - எப்படி இந்த முறையில் வேலை வாங்குவது என்று?
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒருத்தர் முட்டி இன்னொருத்தர் மீண்டும் முட்டலேன்னா
கொம்பு மொளச்சிடும்ன்னு சொல்றத நம்பிட்டாங்க போல பகவதி.
கொம்பு மொளச்சிடும்ன்னு சொல்றத நம்பிட்டாங்க போல பகவதி.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நம்ம ஈகரையில் முட்டிக்கொள்ளும் போட்டி வைத்தால் யார் ஜெயிப்பார் பகவதி? நம்ம கொலவெறியா இல்ல ரா.ரா. வா?
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நம்முட கேசவன் சாருக்கு எந்தாணு கஷ்டம்?கேசவன் wrote:
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சி.பி.எஸ்.சி. 12-ம் வகுப்பு வினாத்தாள் வெளியானதால் பரபரப்பு
» எகிப்தில் தண்டனைக்குள்ளாகும் மாணவர்கள்: காணொளி வெளியானதால் பரபரப்பு
» வெளிநாடுகளிலிருந்து இந்தியா்கள் அனுப்பிய தொகை ரூ.8.4 லட்சம் கோடி: மத்திய அரசு தகவல்
» அமெரிக்காவை பழிவாங்கப் போவதாக பின்லேடன் மகன் மிரட்டல்: புதிய வீடியோ வெளியானதால் பரபரப்பு
» மீண்டும் பரவுது கொரோனா: 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2