புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி Poll_c10இலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி Poll_m10இலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி Poll_c10 
32 Posts - 42%
heezulia

Balaurushya

2 Posts - 3%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

mohamed nizamudeen

1 Post - 1%
Ammu Swarnalatha

jothi64

இந்த மாத அதிக பதிவர்கள்

398 Posts - 49%

268 Posts - 33%

72 Posts - 9%
T.N.Balasubramanian

30 Posts - 4%

26 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி

Page 1 of 3 1, 2, 3  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Mar 10, 2012 10:03 am

இலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி 429099_361643727208954_100000899905238_1093429_1640631794_n

இலங்கையில் இறுதிப் போரின் போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ
காட்சிகளின் தொகுப்பு ஒன்றை நான் பார்க்க நேரிட்டபோது என் கண்களில் வழிந்த
கண்ணீர் இன்றும் நின்றபாடில்லை.

இந்திய மத்திய அரசில் இருப்போர் அந்தக் காட்சிகளை ஒருமுறை பார்த்தாலே
தமிழக மக்கள் சார்பில் வைக்கப்படுகின்ற இலங்கைக்கு எதிரான கோரிக்கையின்
முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும்' என்று தி.மு.க. தலைவர்
மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக்
கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை ஆதரிப்பதாக இந்திய மத்திய அரசு அறிவிக்க
வேண்டும் என்றும் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக
அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் கருணாநிதி
வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற
உச்சக்கட்டப் போரின்போது மனித உரிமைகளை மீறும் வகையில் இலங்கை இராணுவம்
போர்க்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள்
குறித்து விசாரித்து இலங்கை அரசின் மீது உரிய கடுமையான நடவடிக்கை எடுக்க
வேண்டுமென்று தொடர்ந்து பல்வேறு நாடுகள் வற்புறுத்தி வருகின்றன.

தி.மு.க.வைப் பொறுத்தவரையில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள்
குறித்து 27.4.2011 அன்று எனது தலைமையில் நடைபெற்ற கழக உயர்நிலை
செயற்திட்டக் குழுவின் கூட்டத்திலேயே முதல் தீர்மானமாக, இலங்கையில்
நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களுக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின்
வாயிலாக அமைக்கப்பட்ட இந்தோனேசிய அரசின் தலைமை வழக்கறிஞர் தலைமையிலான
விசாரணைக் குழு, இலங்கைப் படையினர் இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தியதாகக்
கூறப்படும் கண்மூடித்தனமான தாக்குதலை உறுதி செய்திருக்கிறது.

ஏப்ரல் 25ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட இந்த விசாரணைக்குழுவின்
அறிக்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலில்
நாற்பதாயிரத்திற்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களை இலங்கை இராணுவம்
சுட்டுக் கொன்று விட்டதாகவும், போர்க் கைதிகளை இலங்கை இராணுவம் கொடூரமாகக்
கொன்று விட்டதாகவும், வீராங்கனைகள் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்றும்
கூறப்பட்டுள்ளது.

இந்த குற்றங்களுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட
வேண்டுமென்றும், அதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு
உடனடியாக ஈடுபட வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது. தி.மு.க உயர்நிலை
செயற்திட்டக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தையே
சுட்டிக்காட்டி, 1.3.2012 அன்று நான் வெளியிட்ட அறிக்கையில்,

தி.மு.க.வின் நிலைப்பாட்டினை மத்திய அரசுக்கு மீண்டும் நினைவுபடுத்தி
ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தின்
மீது வாக்கெடுப்பு நடைபெறும்போது எக்காரணம் கொண்டும் இந்திய அரசு இலங்கை
அரசை ஆதரித்திடக் கூடாது என்று வலியுறுத்தினேன்.

அதன் தொடர்ச்சியாக 2.3.2012 அன்று நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவர்
டி.ஆர்.பாலு, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து கழகத்தின்
நிலைப்பாட்டினையும், உலகளாவிய தமிழ் மக்களின் உணர்வுகளையும்
எடுத்துரைத்தார்.

இவை தவிர, 2009ஆம் ஆண்டு இலங்கையில் இந்தக் கோரச் சம்பவங்கள் நடைபெற்ற
போதே 23.1.2009 அன்று ஆட்சியில் இருந்த திமுக பேரவையில் ஒரு தீர்மானத்தைக்
கொண்டு வந்து, கேட்டுக் கேட்டு பயன் விளையாமல் போனதால்-இறுதி வேண்டுகோளாக
முறையிடுகிறோம், உடனடியாக இலங்கையில் போர் நிறுத்தம் செய்து, அந்தப்
புத்தர் உலவிய பூமியில் அமைதிப்பூ மலர்ந்திட ஆவன செய்திடுக! என்று மத்திய
அரசுக்கு உணர்வு பூர்வமாக வேண்டுகோள் விடுத்தோம்.

இந்தப் பிரச்சினை குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே
ஒருமித்த நிலைப்பாட்டினையே மேற்கொண்டு தெரிவித்திருக்கின்றன. இலங்கையில்
நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றிய ஐ.நா. தீர்மானம் தொடர்பாக தமிழக
மக்களின் உணர்வுகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்று மத்திய
அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா 8.3.2012 அன்று
சென்னையில் தெரிவித்திருக்கிறார்.

இலங்கையில் இறுதிப் போரின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளின் தொகுப்பு
ஒன்றை நான் பார்க்க நேரிட்டபோது என் கண்களில் வழிந்த கண்ணீர் இன்றும்
நின்றபாடில்லை. மத்திய அரசில் இருப்போர் அந்தக் காட்சிகளை ஒருமுறை
பார்த்தாலே தமிழக மக்கள் சார்பில் வைக்கப்படுகின்ற இந்தக் கோரிக்கையின்
முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும்.

அமெரிக்க நாட்டின் சார்பில் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின்
முன்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மானத்தில் முக்கியமாக சட்டத்துக்கு
முரணாக மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் படுகொலைகள் மற்றும் ஏராளமானோர்
காணாமல் போனதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பாரபட்சமற்ற
விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

சர்வதேச சட்ட விதிகள் தீவிரமாக மீறப்பட்டது குறித்து இலங்கை அரசு அமைத்த
குழு போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
அந்தக் குழு எடுத்துரைத்துள்ள திட்டங்களை நடை முறைப்படுத்துவதற்கு உரிய
ஆலோசனைகளையும், தொழில் நுட்ப உதவிகளையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வழங்க
வேண்டும். அதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று
குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வரப்பட்டுள்ள இந்தத்
தீர்மானத்தை இலங்கை அரசு தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட கொடுமையானதும்
கடுமையானதுமான போர்க் குற்றங்கள் அனைத்தையும் இந்திய அரசு நினைவிலே கொண்டு,
இனியும் காலம் தாழ்த்தாது, இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொடுத்துள்ள
தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கப் போவதாக அறிவித்திட வேண்டுமென்று
மீண்டும் ஒருமுறை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்' என்று அவர் அதில்
தெரிவித்துள்ளார்.

தமிழ் மிர்ரர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 10, 2012 10:08 am

சீக்கிரம் யாராவது நடிப்பிற்கு
லைப் டைம் அசீவ்மன்ட் அவார்ட்
ஒன்னு குடுங்கப்பா இவருக்கு.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 10, 2012 10:14 am

இதற்கு பெயர்தான் நீலி கண்ணீரோ?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 10, 2012 10:39 am

இன்னமும் இந்த போலியின் பேச்சை உண்மையென்று நம்பிக்கொண்டிருக்கும் கழக கண்மணிகளை பார்க்கும்போது பாவமாக இருக்கிறது.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 10, 2012 10:43 am

நடிப்புக்கு என்று எத்தனை விருது இருக்கிறதோ அத்தனையும் இவருக்கு கொடுக்க அனைத்து தமிழக மக்களும் பிரதமரிடம் சிபாரிசு பண்ணலாம்

இலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி Uஇலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி Dஇலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி Aஇலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி Yஇலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி Aஇலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி Sஇலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி Uஇலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி Dஇலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி Hஇலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி A
avatar
Guest
Guest

PostGuest Sat Mar 10, 2012 10:46 am

செருப்பு .....................

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Mar 10, 2012 11:10 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
இலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி 1357389இலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி 59010615இலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி Images3ijfஇலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி Images4px
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 10, 2012 11:46 am

உன்னால்தானே இந்த நிலை ஏற்பட்டது . பிறகு ஏன் இந்த நாடகம் ..

அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரிக்காமல் இருந்தால் கூட்டணியில் இருந்து தி.மு.க விலகும் என்று சொல்லிபாருங்கள் . இந்தியா தீர்மானத்தை ஆதரிக்கும் . செய்த தவறுக்கு இப்பொழுதாவது பிராயசித்தம் செய்யுங்கள் .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Mar 10, 2012 11:53 am

ஹேய்... ஹேய்.... அட இன்னுமாடா உலகம் உன்னை நம்பும்... என்ன கொடுமை சார் இது

இலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி Power-Star-Srinivasan
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Mar 10, 2012 11:59 am

கருணையில்லா சகதியே, இன்னுமா நாங்கள் உன் நீலிக்கண்ணீரை நம்புவது. நேருல உன்னைப் பார்த்தால் எட்டி உதச்சிடுவேன், நடிச்சது போதும், கொஞ்சம் நிப்பாட்டு.

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக