புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Poll_c10நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Poll_m10நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Poll_c10நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Poll_m10நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Poll_c10 
9 Posts - 39%
Sindhuja Mathankumar
நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Poll_c10நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Poll_m10நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Poll_c10நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Poll_m10நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Poll_c10 
1 Post - 4%
Guna.D
நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Poll_c10நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Poll_m10நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Poll_c10 
1 Post - 4%
mruthun
நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Poll_c10நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Poll_m10நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Poll_c10நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Poll_m10நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Poll_c10 
85 Posts - 51%
ayyasamy ram
நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Poll_c10நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Poll_m10நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Poll_c10 
54 Posts - 33%
mohamed nizamudeen
நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Poll_c10நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Poll_m10நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Poll_c10நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Poll_m10நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Poll_c10 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Poll_c10நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Poll_m10நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Poll_c10நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Poll_m10நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Poll_c10நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Poll_m10நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைத்தாலே இனிக்கும்..மனகோலம்

Page 1 of 2 1, 2  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Mar 01, 2012 4:33 pm

நினைத்தாலே இனிக்கும்..மனகோலம்

நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் 01manakolam
மனகோலம் நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான இனிப்பு சிற்றுண்டியாகும். இது சத்தானது. பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, உளுந்தப்பருப்பு ஆகியவையோடு வெல்லம், பொட்டுக்கடலை நாட்டுச் சர்க்கரை சேர்ப்பதால் இது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க இனிப்பாகும். இது செட்டிநாடு பகுதியில் பிரசித்தி பெற்றது.

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 100 கிராம்
பாசிப் பருப்பு – 1/2 கிலோ
கடலைப் பருப்பு – 1/4 கிலோ
உளுந்தம் பருப்பு – 1/4 கிலோ
பொட்டுக் கடலை – 1/4 கிலோ
தேங்காய் – 1
வெல்லம் – 3/4 கிலோ
சர்க்கரை – 1/4 கிலோ
எண்ணெய் – 1/2 கிலோ ( பொரிக்க )
நெய் – 3 டீ ஸ்பூன்

மனகோலம் செய்முறை

பச்சரிசி, பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு , உளுந்தம் பருப்பு ஆகியவற்றைத் தனித்தனியே வறுத்து, அரைத்து, சலித்துக் கொள்ளவும்.

மாவு அனைத்தையும் அகலமான பாத்திரத்தில் ஒன்றாக கொட்டி சிறிதளவு உப்புப் போட்டு, தண்ணீர் ஊற்றிக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளுங்கள்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, அடுப்பில் வைத்துக் காய வைக்கவும். முறுக்கு பிழியும் அச்சில் மாவை வைத்து, காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் பிழிய வேண்டும். வெந்த உடன் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்

அகலமான பாத்திரத்தில் மனகோலத்தை உதிர்த்து விட்டு தேங்காயை நறுக்கி, நெய் விட்டு வதக்கி போடவும். அதன் மீது பொட்டுக் கடலையையும் இளஞ் சூடாக வறுத்து போடவும். பின்னர் ஏலக்காய் – சர்க்கரை ஆகியவற்றைத் தூளாக்கிக் மனகோலத்தின் மீது தூவி விடவும்.
வெல்லத்தில் கொஞ்சம் தண்ணீரை தெளித்துக் கொதிக்க வைத்துக் கம்பிப் பாகு போல காய்ச்ச வேண்டும். பாகு சூடாக இருக்கும் போதே மனகோலத்தின் மீது ஊற்றிக் கொண்டே, கரண்டியினால் கிளற வேண்டும்.

பாகை ஊற்றுவதும், கரண்டியினால் கிளறுவதுமாக இருங்கள். அப்போதுதான் கெட்டியாகாது. இந்த கலவை நன்றாக ஆறிய பின்னர் காற்றுப் புகாத பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சுவையான, சத்தான மனகோலம் தயார். ஒருமாதம் வரை கெட்டுப்போகாது.
thatstamil

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Mar 01, 2012 4:34 pm

மனகோலம் என்பது ஒரு சிற்றுண்டியா....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 01, 2012 4:40 pm

ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு
செய்யத் தான் நேரமில்ல.... சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Mar 01, 2012 4:41 pm

ஜாஹீதாபானு wrote: ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு
செய்யத் தான் நேரமில்ல.... சோகம்

செஞ்சிட்டா மட்டும்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 01, 2012 4:42 pm

வை.பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote: ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு
செய்யத் தான் நேரமில்ல.... சோகம்

செஞ்சிட்டா மட்டும்
செஞ்சிட்டா சாப்பிடுவோம் ........... ஜொள்ளு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 01, 2012 5:45 pm

மனகோலமா நா யாருக்கோ மணக் கோலம்,
துன்னுட்டு போலான்னு வந்தேன்.

சரி ஒரு அரை கிலோ பார்சல் அனுப்பிடுங்க.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Mar 01, 2012 5:49 pm

கொலவெறி அண்ணா அரை கிலோ என்னத்த பார்சல் பண்ணனும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 01, 2012 5:52 pm

மனகோலத்த தான் பகவதி.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Mar 01, 2012 5:56 pm

மணக்கோலம் கண்டவர்களுக்கெல்லாம் மனகோலம் குடுக்க மாட்டோம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 01, 2012 5:59 pm

நல்ல பலகாரம்தான். ஆனா என் மாமியார் வெல்லம் போட மாட்டாங்க.வெறும் சர்க்கரை மட்டும் தான் போட்டு செய்வாங்க.
திருச்சி பக்கம் இதை நாங்க இனிப்பு சேவ் என்று சொல்லுவோம்

நினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Uநினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Dநினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Aநினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Yநினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Aநினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Sநினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Uநினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Dநினைத்தாலே இனிக்கும்..மனகோலம் Hநினைத்தாலே இனிக்கும்..மனகோலம் A
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக