புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றிக்கு ஒரு புத்தகம் - அன்னா காட்டிய வழி!- குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )  Poll_c10வெற்றிக்கு ஒரு புத்தகம் - அன்னா காட்டிய வழி!- குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )  Poll_m10வெற்றிக்கு ஒரு புத்தகம் - அன்னா காட்டிய வழி!- குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )  Poll_c10 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெற்றிக்கு ஒரு புத்தகம் - அன்னா காட்டிய வழி!- குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )  Poll_c10வெற்றிக்கு ஒரு புத்தகம் - அன்னா காட்டிய வழி!- குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )  Poll_m10வெற்றிக்கு ஒரு புத்தகம் - அன்னா காட்டிய வழி!- குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )  Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
வெற்றிக்கு ஒரு புத்தகம் - அன்னா காட்டிய வழி!- குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )  Poll_c10வெற்றிக்கு ஒரு புத்தகம் - அன்னா காட்டிய வழி!- குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )  Poll_m10வெற்றிக்கு ஒரு புத்தகம் - அன்னா காட்டிய வழி!- குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )  Poll_c10 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றிக்கு ஒரு புத்தகம் - அன்னா காட்டிய வழி!- குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Mar 10, 2012 1:51 pm

வெற்றிக்கு ஒரு புத்தகம் - அன்னா காட்டிய வழி!- குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )  BT_1330931370
குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )

சென்ற வருடத்தில் இந்தியாவின் மீடியா ஹீரோ, சந்தேகமில்லாமல் அன்னா ஹசாரேதான்.

இதற்கு முன்னால் இந்தியாவில் எத்தனையோ பேர் ஊழலை எதிர்த்து கிட்டத்தட்ட இதே போன்ற முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாராலும் சாதிக்க முடியாத மிகப் பெரிய வெற்றியை அன்னா ஹசாரே இத்தனை குறுகிய காலகட்டத்தில் சாதித்தது எப்படி? அவர் பயன்படுத்திய அதே வழிகளை நாமும் நம்முடைய தனிப்பட்ட முன்னேற்றத்துக்காகப் பின்பற்றமுடியுமா? அன்னாவுடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் என்னென்ன? ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த சதீஷ், சிவராம் என்ற இரண்டு இளைஞர்கள் இந்த கோணத்தில் சிந்தித்திருக்கிறார்கள். “லீடிங் வித்தவுட் லைசன்ஸ்’ என்ற சுவையான புத்தகத்தை எழுதியிருக்கிறார்கள். (ரூபா பப்ளிகேஷன்ஸ் வெளியீடு, விலை ரூ.140/-)

அன்னாவோ அவரது குழவினரோ இதை இப்படித்தான் செய்யவேண்டும் என்று திட்டமிட்டு வேலை செய்தார்களா, அல்லது சேவை நோக்கத்தில் சட்டென்று களத்தில் இறங்கிவிட்டார்களா என்பது நமக்கு தெரியாது. ஆனால் அவர்கள் செயல்பட்ட விதத்திலும் வெற்றியடைந்த தன்மையிலும் ஆறு முக்கியமான பாடங்கள் இருக்கின்றன என்று விளக்கிச் சொல்கிறது இந்தப் புத்தகம். அந்த ஆறு பாடங்கள்:

1. பதவி முக்கியமில்லை.
2. நீங்ள் கையில் எடுக்கும்போகும் பிரச்னை எது?
3. சரியான கூட்டாளிகளை தேர்ந்தெடுங்கள்.
4. தலைவராகுங்கள்.
5. எப்போதும் கவனமாக இருங்கள்.
6. முன்னேற்பாடுகளும் பயிற்சிகளும் மிக முக்கியம்.

1. பதவி முக்கியமில்லை

அன்னா ஹசாரே தேர்தலில் நிற்கவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஐ.ஏ.எஸ். படிக்கவில்லை. அரசாங்கத்தில் அதிகாரியாகச் சேரவில்லை. பிரதமராலோ ஜனாதிபதியாலோ ஊழல் எதிர்ப்பு அமைச்சர் என்று அறிவிக்கப்படவில்லை. எந்தவிதத்திலும் அவருக்கு அதிகாரபூர்வமான பதவி எதுவுமே கிடையாது.

ஆனால் இவையெல்லாம் அவருடைய முயற்சிகளை தடுத்துவிடவில்லை.

அலுவலகத்தில் சின்னச் சின்னப் பதவி உயர்வுகள், மாற்றங்களுக்காகச் சண்டை போட்டுக்கொண்டு வேலையில் கவனம் செலுத்தாமல் இரக்கிறவர்களுக்கெல்லாம் அன்னாவின் இந்த குணம் ஒரு பாடம். பதவி என்பது ஒரு நல்ல செயலைச் செய்வதற்கான லைசன்ஸ், அதேசமயம் அந்த லைசன்ஸ் இல்லாதவர்கள் அதனைச் செய்ய முடியாது என்று அர்த்தம் இல்லை மனம் வேண்டும். அவ்வளவுதான்.

2. நீங்கள் கையில் எடுக்கப்போகும் பிரச்னை எது?
பல நேரங்களில் நாம் ஒரு விஷயத்தில் இறங்கத் தீர்மானிக்கும்போது, ஆர்வம் இருக்கும், ஆனால் முதலில் எதைச் செய்வது என்பது புரியாது. சுலபமாக இருக்கிறதே என்பதற்காக எலி வேட்டை ஆடாமல் சிங்க வேட்டை ஆடினால் தாக்கம் அதிகம், வெற்றியும் பெரிதாக இருக்கும்.

3. சரியான கூட்டாளிகளைத் தேர்ந்தெடுங்கள்
அன்னா ஹசாரேயின் சிநேகிதர்களைப் பற்றி மீடியாவில் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் வலுவான அந்தக் கூட்டணி இல்லாமல் தன்னந்தனியாக அவர் இத்தனை பெரிய வெற்றியைச் சாதித்திருக்கமுடியாது என்பதுமட்டும் உண்மை.

4. தலைவராகுங்கள்
பத்து பேருக்காக நாம் போராடும்போது, இந்தத் தலைமை உரிமை மிக அவசியமாகிவிடுகிறது.

ஆக, நாம் எந்தக் குழுவுடன் செயல்படுகிறோமோ அங்கே நமது இடம் என்ன என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ளுங்கள். அவர்களது ஒட்டுமொத்தச் சம்மதம் இன்றி எதிலும் நீங்களாக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள்.

5. எப்போதும் கவனமாக இருங்கள்
அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்புப் போராட்டம் என்னதான் நியாயமான நோக்கங்களைக் கொண்டிருந்தாலும், அவர் சந்தித்த எதிர்ப்புகள் கொஞ்ச நஞ்சமில்லை. ஒவ்வொரு கட்டத்திலும் என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே யோசித்து, பின்னர் நடப்பவற்றைத் தொடர்ந்து கவனித்து, வேண்டிய மாற்று ஏற்பாடுகளைச் செய்து அவர் முன்னேறிக் கொண்டே இருந்தார்.

6. முன்னேற்பாடுகளும் பயிற்சியும் மிக முக்கியம்
வெற்றியடைந்த எல்லாரிடமும் இந்தக் குணத்தைப் பார்க்கலாம். அவர்களுடைய வெற்றி திடீரென்று முளைத்த காளானாக இருக்காது, பொறுமையாக வளர்த்த தேக்கு மரத்தைப் போல் கடினமாகவும் உயரமாகவும் வளர்ந்து நிற்கும். காரணம், அவர்கள் இப்படி ஒரு வளர்ச்சிக்குத் தங்களைத் தாங்களே மிகக் கவனமாகத் தயார் செய்துகொள்வதுதான்.

- என். சொக்கன்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக