புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_c10பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_m10பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_c10 
156 Posts - 79%
heezulia
பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_c10பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_m10பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_c10பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_m10பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_c10பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_m10பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_c10பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_m10பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_c10பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_m10பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_c10 
3 Posts - 2%
prajai
பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_c10பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_m10பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_c10 
1 Post - 1%
Pampu
பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_c10பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_m10பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_c10பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_m10பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_c10பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_m10பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_c10 
321 Posts - 78%
heezulia
பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_c10பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_m10பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_c10பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_m10பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_c10பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_m10பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_c10 
8 Posts - 2%
prajai
பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_c10பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_m10பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_c10பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_m10பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_c10பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_m10பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_c10பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_m10பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_c10பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_m10பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_c10பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_m10பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Mar 10, 2012 1:38 pm

பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! BT_1328782233
கச்சா எண்ணெய்யைச் சுத்திகரித்து பெட்ரோல், டீசல் முதலிய எரிபொருள்கள் தயாரிக்கப்படும்போது வரும் கழிவுகள்தான் பிளாஸ்டிக்காக உருப்பெருகின்றன. இந்தப் பிளாஸ்டிக் கழிவுகள் நெடுநாட்கள் பூமியில் மட்காமல் இருப்பதால், மண்ணின் வளம் பாதிக்கப்படுகிறது. இப்போது பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய் தயாரிக்கலாம் என்று தெரிகிறது.

சென்னை மாநகரில் தினம்தோறும் 300 டன் குப்பைகள் கொடுங்கையூர், பெருங்குடியில் சேமிக்கப்படுகின்றது. இதிலிருந்து 3,00,000 லிட்டர் அளவு கச்சா எண்ணெய் தயாரிக்கலாம். ஆனால் இதைத் தயாரிக்கத் தகுந்த தொழில் நுட்பம் தெரிந்திருப்பினும், அதற்கான ஆலைகள் வேண்டும்.

பங்களூரு மாநகராட்சி இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமும் இம்மாதிரியான முயற்சியில் ஈடுபட முடிவெடுத்துள்ளது. பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள எம்.கே. ஆரோமாடிக்ஸ் எனும் நிறுவனம் ஆலத்தூர் எனும் இடத்தில் இம்மாதிரி தொழிற்சாலை அமைத்து, ஏற்கனவே பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய் தயாரித்து வருவதைக் கண்ட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமும் இம்மாதிரித் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, கச்சா எண்ணெய் தயாரிக்க எண்ணியுள்ளது. ஆரோமாடிக்ஸ் நிறுவனத்திடமிருந்து அவர்களது தொழிற்சாலையில் தயாராகும் கச்சா எண்ணெயிலிருந்து செய்யப்பட்ட டீஸலை வாங்க இவ்வாரியம் முடிவு செய்துள்ளதாக நிறுவனத்தின் அதிகாரி கூறுகிறார்.

இந்நிறுவனத்தின் தலைவரான திரு மகேஷ் மர்ச்சென்ட இந்தத் தொழிற்சாலை தற்போது பத்து டன் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து ஒவ்வொரு நாளும் 10,000 லிட்டர் கச்சா எண்ணெய் தயாரிப்பதாகக் கூறுகிறார்.
"பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படாததால் காற்று மாசுடைவதில்லை; பிளாஸ்டிக் கழிவுகளைத் திரவ நிலைக்கு உருக்கி அதில் சில இரசாயனப் பொருள்களைச் சேர்த்து, ஆவியய்கி, அதன் மூலமாகக் கச்சா எண்ணெய் தயாரிக்கப்படுகிறது' என்கிறார் இவர்.

இதற்காகக் கழிவுப் பொருளான பிளாஸ்டிக்கைக் கழுவிச் சுத்தம் செய்வதற்கோ, அல்லது தனியாகப் பிரிப்பதற்கோ அவசியமில்லையாம். இவர்களால் தயாரிக்கப்படும் கச்சா எண்ணெய்யை டீசலாகச் செய்வதற்கான தொழில்நுட்பமும் அதற்கான உபகரணங்களும் இவர்களிடம் உள்ளதாம்.
நமது மாநகராட்சியின் கஷ்டமெல்லாம் குப்பைகளில் இருந்து தனியாகப் பிளாஸ்டிக் கழிவுகளைப் பிரித்தெடுப்பதுதான். வீடுகளில் சேரும் குப்பைகளைத் தனித்தனியாகப் பிரித்துப் போடுவதற்கான பச்சை, சிவப்பு நிற தொட்டிகள் கொடுக்கப்பட்டாலும், மக்கள் இவ்வாறு தரம் பிரித்துப் போடுவதற்கு ஒத்துழைக்கவில்லை.

இந்த நிலையைச் சமாளிக்க மாசுக்கட்டுப்பாடு வாரியம் வீடுகளிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளைத் தனிப்பட்ட முறையில் விலை கொடுத்து வாங்கலாம் என்று முடிவு செய்துள்ளது. இதற்காகவென்றே தமிழ்நாடு அரசு சென்னை மாநகரம் முழுவதும் கலெக்ஷன் சென்டர்களை அமைக்கலாமென்றும் உள்ளது. ஒவ்வொரு கலெக்ஷன் சென்டருக்குமான செலவு 8 லட்சம் ரூபாய்களாகுமாம்.

இது தவிர, பிளாஸ்டிக் கழிவுகளைச் சாலைகளில் போடுவதையும் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க இருக்கிறது அரசு.

நாமும் அரசின் முயற்சியைப் பாராட்டுவதுடன், நமது வீடுகளில் விழும் குப்பைகளைத் தரம்பிரித்து உதவி செய்தோமானால், அரசின் முயற்சி வெற்றியடையலாமல்லவா?

சுமன்

மஞ்சரி ( From பிப்ரவரி 05,2012 To மார்ச் 10,2012 )

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Mar 10, 2012 1:41 pm

எதுக்கு சார் நம்ம அரசாங்கத்துக்கு வீண் வேலை அப்புறம் யாராவது கூட்டு சேர்ந்து கேன்சர் வரபோவுதுணு போராடபோறாங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Mar 10, 2012 1:43 pm

balakarthik wrote:எதுக்கு சார் நம்ம அரசாங்கத்துக்கு வீண் வேலை அப்புறம் யாராவது கூட்டு சேர்ந்து கேன்சர் வரபோவுதுணு போராடபோறாங்க

சிரி சிரி சிரி சியர்ஸ்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Mar 10, 2012 2:57 pm

நல்ல திட்டம் தான்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! 1357389பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! 59010615பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Images3ijfபிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்! Images4px
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Mar 10, 2012 3:10 pm

பிரசன்னா wrote:பத்து டன் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து ஒவ்வொரு நாளும் 10,000 லிட்டர் கச்சா எண்ணெய்

அப்பா!! ஒன்னும் புரியல 300 டன் குப்பைல இருந்து ஒரு 150 பிளாஸ்டிக் கழிவு இருந்தாலே ஒண்ணறை லட்சம் லிட்டர் கச்சா என்னை கிடைக்கும்.

பிரசன்னா wrote:பிளாஸ்டிக் கழிவுகளைப் பிரித்தெடுப்பதுதான். வீடுகளில் சேரும் குப்பைகளைத் தனித்தனியாகப் பிரித்துப் போடுவதற்கான பச்சை, சிவப்பு நிற தொட்டிகள் கொடுக்கப்பட்டாலும், மக்கள் இவ்வாறு தரம் பிரித்துப் போடுவதற்கு ஒத்துழைக்கவில்லை
சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 10, 2012 3:21 pm

ஒரு பக்கம் ப்ளாஸ்டிக்கை தயாரிக்கவும், அதன் உபயோகத்தை குறைக்கவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் - அதே சமயம் பிளாஸ்டிக கழிவுகளை வைத்து கச்சா என்னை தயாரிக்க முற்படுகிறார்களே?

இந்த தொழில் நுட்பத்தில் அதிக பணத்தை செலவு செய்து பின்னர்
பிளாஸ்டிக்கின் உபயோகம் குறையும் பொழுது இந்த தொழிற்சாலைகளுக்கு உபயோகம் இல்லாமல் போய்விடுமே?

ரிடர்ன் ஆன் இன்வெஸ்ட்மென்ட் பார்த்து மக்கள் பணத்தை விரயம் செய்யாமல் இருந்தால் சரி.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக